பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவிடத்தில் மக்கள் திலகம் அஞ்சலி செலுத்திய பின்பு !
http://i61.tinypic.com/20joebp.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Printable View
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவிடத்தில் மக்கள் திலகம் அஞ்சலி செலுத்திய பின்பு !
http://i61.tinypic.com/20joebp.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரைக்கு வராமல் போன ஒரு திரைப்படக் காட்சி ..... மக்கள் திலகத்துடன் நடிகை சௌகார் ஜானகி
http://i62.tinypic.com/33mocio.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
கவியரசு வைரமுத்து அவர்கள் ஆனந்த விகடனில் முதல் கேள்வியில் தன்னால் மறக்க முடியாத படம் - நாடோடி மன்னன் - ஆறு வயதில் பார்த்தது பற்றி கூறியுள்ளது மிக சிறப்பான பதில் .
ஆனந்த விகடனில் வந்த கட்டுரையை பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும்
காமராஜர் நினைவகத்தில் மக்கள் திலகத்தின் அரிய நிழற்படம் - வெளிவராத படத்தில் இடம் பெற்ற
மக்கள் திலகம் - சௌகார் ஜானகி படம் பதிவிட்ட பேராசிரியர் திரு செல்வகுமாருக்கும்
இதயக்கனி பத்திரிகை நடத்தும் மூன்று நாட்கள் விழா அழைப்பிதழை பதிவிட்ட திரு கலிய பெருமாள் அவர்களுக்கும் நன்றி .
தமிழக முதல்வராக இருந்த போது, புரட்சித் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ........
" உன்னை விட மாட்டேன் " படத்துக்காக மக்கள் திலகத்தின் இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை சத்தியகலா, நடிகைகள் பசி சத்யா, எஸ். என். பார்வதி, விஜயகுமாரி, பட்டினப்பிரவேசம் மீரா ஆகியோர்.
http://i58.tinypic.com/15nm6h0.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/2eoit6o.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
பெருந்தலைவர்
http://i60.tinypic.com/a2syl0.jpg
கர்மவீரர் காமராஜர் மீது அளவிடற்கரிய அன்பு வைத்திருந்தார் இதய தெய்வம் எம்ஜிஆர். காமராஜருடைய எளிமை அவரை மிகவும் கவர்ந்தது. தான் தி.மு.கவில் இருந்தபோதும் மற்றவர்களின் விமர்சனங்களைக் கருத்தில் கொள்ளாது, அஞ்சாது 'காமராஜர் என் தலைவர்' என்றார். இத்தகைய துணிவு எத்தனை பேருக்கு வரும். அது மட்டுமல்லாது, பெருந்தலைவர் காமராஜர் 'வேட்டைக்காரன் வருவான் ஏமாந்து விடாதீர்கள்' என்று விமர்சனம் செய்த போதும், அவர் மேல் கொண்ட மதிப்பு-மரியாதையால் தேர்தலில் அவர் பிரசாரம் செய்யும் தொகுதிக்கே செல்லாமல் விலகி சென்ற பெருந்தன்மையாளர் எம்ஜிஆர்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/eld4bk.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/16bkh2d.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2web0ci.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Kamarajar in Russia
http://i59.tinypic.com/2ciacue.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
9000 பதிவுகள் கண்ட திரு. வினோத் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் !
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
THANKS KALAI VENDHAN SIR
http://i62.tinypic.com/6svsza.jpg
இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இனிய நாளாக அமையட்டும்...தன்னலம் கருதா மாபெரும் தலைவர்கள் எனும் சிறப்பிடத்தில் காமராஜர் அவர்கள், பேரறிங்கர் அண்ணாதுரை அவர்கள், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள் என இவர்களைத்தான் நினைக்க முடிகிறதே தவிர, வேறு எவரையும் ஒப்புகொள்ள மனம் தயங்குகிறது... ஆனாலும் இந்த மாபெரும் தலைவர்களில் மக்கள் திலகம் தனியாக வேறுபடுகிறார்...எப்படி? எம்.ஜி.ஆர்., அவர்கள் எந்த ஒரு ஜாதியையோ, மதத்தையோ, பிற்படுத்த பட்டவர், அல்லது முற்படுத்த பட்டவர் - குலம் - பிரிவினை - என்ற எந்தவொரு பாகுப்பாடு, பாரபட்சமின்றி களத்தில் தன்ன,தனியாக இறைவன் அருளாலும், பொது மக்கள் சார்பான ஏகோபித்த ஆதரவாலும் முன்னேற்றம் - வெற்றியை கண்டார்!!! என்பது கண்கூடு...
மக்கள் திலகத்தை பாராட்டிய காமராஜர் !
இந்திய சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழா 1957ல் நடைபெற்றது. அப்போது நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடிகர் சங்க செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில், காங்கிரஸ் சார்பில் விடுதலை போராட்ட கலைவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். விடுதலை வீரர்களின் சரிதங்களை சிறு நாடகங்களாக்கிப் படைக்க வேண்டும் என்று நடிகர் சங்கச் செயலாளர் மக்கள் திலகத்திடம் கேட்டுக் கொண்டனர்.
தி. மு. க. வின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் விளங்கிய போதும் நடிகர் சங்கத்தின் செயலாளரும் அவரே என்ற காரணத்தினால் காங்கிரஸ் சார்பில் நடந்த கலை விழாவில் தமது கடமையையும் பொறுப்பினையும் தயங்காமல் செய்ய .முன் வந்தார். அந்தப் பெருவிழா சென்னை எஸ். ஐ. ஏ. ஏ. திடலில் நடைபெற்றறது.
திருப்பூர் குமரன், முத்து வடிவு, வீரர் சிதம்பரனார் ஆகிய மூன்று நாடகங்களை நம் மக்கள் திலகம் அவர்கள் தமது மேற்பார்வையில் இயக்கி தயாரித்து வழங்கினார். நாடகங்களை தயாரித்து இயக்கியவர் நம் பொன்மனச்செம்மல் அல்லவா ! நாடங்கள் அரங்கேற்றப்பட்ட போது கூடிய கூட்டம் இருக்கிறதே ..... அப்பப்பா ...........கேட்கவா வேண்டும்.
இவ்விழாவிற்கு சென்னை மாகாண முதல்வராக அப்போதிருந்த, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தலைமை தாங்கினார். நடிகர் சங்கத்தின் பேராதரவில், அதன் செயலாளராக இருந்த மக்கள் திலகம் அவர்கள் இந்த விழாவை இனிதே நடத்திக் கொடுத்ததை காமராஜர் வெகுவாக பாராட்டினார்.
மாற்றுக் கட்சியில் இருந்த போதிலும், காங்கிரஸ் சார்பில் நிகழ்ந்த இந்த விழாவில் தமது மகத்தான சேவையை மக்கள் திலகம் அவர்கள் செய்தார் என்பது அவரது பரந்த மனப்பான்மையை காட்டுகிறது என்று அன்றைய தினம் எல்லோரும் புகழ்ந்தனர்.
http://i57.tinypic.com/2zirlex.jpg
முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் காட்சி !
உடனிருப்போர் : மக்கள் திலகத்தின் நிழல் - அவரது நம்பிக்கைக்குரிய ஆர். எம். வி. மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
டியர் எஸ்வி சார்
நீங்கள் 9000 பதிவுகள் கடந்தவர் என்று படித்தேன்
மிக்க மகிழ்ச்சி
உங்கள் பணி என்றும் சிறக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்
வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் புகழ்
என்றும் அன்புடன்
[QUOTE=makkal thilagam mgr;1147744][B] தமிழக முதல்வராக இருந்த போது, புரட்சித் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ........
" உன்னை விட மாட்டேன் " படத்துக்காக மக்கள் திலகத்தின் இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை சத்தியகலா, நடிகைகள் பசி சத்யா, எஸ். என். பார்வதி, விஜயகுமாரி, பட்டினப்பிரவேசம் மீரா ஆகியோர்.
மிக அரிய அருமையான புகை படத்தை வெளியிட்டு உள்ளீர்கள்
இந்த திரைப்படம் பற்றி தகவல்கள் கிடைக்குமா
" உன்னை விட மாட்டேன் " படத்துக்காக மக்கள் திலகத்தின் இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை சத்தியகலா....
நடிகை சத்தியகலாவின் தம்பி ஒரு ஊர்வலத்தில் நடந்துகொண்டது ....... வேண்டாம் பழைய கதை.
http://i59.tinypic.com/mvpvg2.jpg
மக்கள் திலகம் திரியில் முதுபெரும் பதிவாளராகவும், மூத்த நண்பராகவும்,
சிகரங்களை அடைவதில் முதல்வராகவும் உள்ள திரு. வினோத் அவர்களுக்கு 9000 பதிவுகள் முடித்து 10000 பதிவுகள் விரைவில் எனும் சிகரத்தை விரைவில் தொடுவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
தங்களின் கடின உழைப்பிற்கு, பல்வேறு பணிகளுக்கு இடையே இடும்
பதிவுகளுக்கு ஈடு இணை இல்லை.
சளைக்காமல், எதிர்வாதங்களை கண்டு மலைக்காமல் , சர்ச்சைகளுக்கு
இடந்தராமல் , சக நண்பர்களுக்கு உத்வேகம் காட்ட தவறாமல் ஆற்றிடும்
தங்களது செய்திகள், புகைப்படங்கள், ஆதாரங்கள், ஆவணங்கள் நிறைந்த பதிவுகள் அற்புதம். அருமை. அட்டகாசம்.
கடந்த 3 நாட்களாக கோவில் திருவிழா குறித்து வெளியூர் சென்றிருந்ததால் நமது திரியில் பங்கேற்க இயலவில்லை. மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.
பாகம் 10-ல் நண்பர்கள் அனைவரின் பங்கேற்பும், பதிவுகளும் கண்டு ஆனந்தம். 7 நாட்களில் 40 வது பக்கம் நெருங்குவது அற்புத சாதனை.
பல வண்ண புகைப்படங்கள் . அரிய சாதனை. பலர் அறியாத செய்திகள்.
இதுவரை கண்டிராத சில புகைப்படங்கள் . நண்பர்கள் அசத்துகிறார்கள்.
பதிவுகள் அதிருகின்றன . அனைவருக்கும் நன்றி.
மக்கள் திலகம் திரி -பாகம் 10ஐ துவக்கியதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த
நண்பர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி.
நண்பர் திரு.ரூப்குமார் அவர்கள் பதிவிட்ட மாறுபட்ட வேடங்களில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம்/பொன்மனச்செம்மல் எம்.ஜி. ஆர்.அவர்களின் வேடங்கள்/ஒப்பனைகள் உடையலங்காரங்கள் நிறைந்த பதிவுகள் மனதுக்கு நிறைவாக இருந்தது.
நண்பர் திரு. தெனாலிராஜன் பதிவிட்ட புரட்சி தலைவரின் தோற்றங்கள்
வண்ணத்தில் ஜொலித்தன.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட வண்ணப்படங்களுடன்
கூடிய செய்திகள், விவரங்கள் கண்டு மகிழ்ச்சி.
பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களின் மக்கள் தலைவர் பற்றிய அரிய புகைப்படங்கள் , பெருந்தலைவர் காமராஜர் பற்றிய செய்திகள்,இதர புகைப்படங்கள் , பெயர் மாற்றப்பட்ட படங்கள் பற்றிய செய்திகள் கண்ணுக்கு விருந்து.
நண்பர் திரு. யுகேஷ்பாபு அவர்கள் வெளியிடும் செய்திகள் /விவரங்கள்
பதிவுகள் பாராட்டத்தக்கவை.
http://i60.tinypic.com/20z48ki.jpg
ஆந்திர மாநில எல்லை அருகே உள்ள பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகில் உள்ள நீரவி கூல் பார் கடையில் வரையப்பட்டுள்ள புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உருவப்படம்.
இதயக்கனி மாத இதழ் நடத்தும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் -97
புத்தக, புகைப்பட, உணவு, மருத்துவ திருவிழா இம்மாதம் 18,19,20 தேதிகளில் , சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது.
அதன் சுவரொட்டி சென்னை மாநகர் முழுதும் ஒட்டப்பட்டுள்ளது.என்பது
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i57.tinypic.com/chl36.jpg
நாளை (16/07/2014) விசேஷ தினம்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில்
ஒருவன் " வெற்றிகரமான 125 வது நாள். அதன் சுவரொட்டி இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக சென்னை மாநகர் முழுதும் பரவலாக
ஒட்டப்பட்டுள்ளது என்பது நண்பர்களின் கவனத்திற்கு
http://i57.tinypic.com/2isuw00.jpg
திரு. நீலகண்டன் (திரைப்பட விநியோகஸ்தர்- சக்கரவர்த்தி திருமகள், என் கடமை போன்ற படங்கள் சமீபத்தில் வெளியிட்டவர்) , அவர்களின் மூன்றாவது மகளுக்கும், திரு. ரமேஷ் (பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தின் நிர்வாகி ) அவர்களின் உடன்பிறவா சகோதரருக்கும்
திருமண நிச்சயதார்த்தம் , சென்னை மகாலட்சுமி திரை அரங்கு அருகிலுள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை
இனிதே நடந்தேறியது.
திருவாளர்கள் ; எஸ்.ராஜ்குமார், எஸ்.செல்வகுமார், பி.எஸ். ராஜு, ஆர். லோகநாதன் , இளங்கோவன், கிருஷ்ணசாமி, பி.ஜி.சேகர், சுப்பிரமணி
ஆகிய புரட்சி தலைவரின் பக்தர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர். அவர்களுக்கு, திரு. நீலகண்டன் அவர்களும், திரு. ரமேஷ்
அவர்களும் இணைந்து, அனைவருக்கும், பொன்னாடைகள்
போர்த்தி வரவேற்றனர். திருமண மண்டப வாசலில் வைக்கபட்டிருந்த
வரவேற்பு பேனரில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/147cl4.jpg
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வருகை புரிந்து என்னுடைய 9000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள்
வழங்கிய உங்களுக்கு என்னுடைய அன்பு நன்றி .மதுர கானம் திரியில் உங்களின் பாடல் அலசல்கள்மறந்தே போய் விட்ட பல அரிய பாடல்கள் பதிவுகள் - புதுமையான முயற்சி .உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார் .
இனிய நண்பர் திருலோகநாதன் சார்
உங்களின் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நம்முடைய
நண்பர்களின் அயராத ஒத்துழைப்பும் ,பதிவுகளும் என்னை மேன் மேலும் ஊக்கப்படுத்துவதற்கு
காரணமாக இருந்தது .
பள்ளிபட்டு சென்றாலும் உங்கள் கண்களுக்கு மக்கள் திலகம் காட்சி தந்ததை உடனே திரியில்
பதிவிட்டு எல்லோரையும் மகிழ்ச்சி படுத்தியமைக்கு நன்றி .
SABASH MAPPILLAI MEMORIES
https://www.youtube.com/watch?v=LTat0xPwRlE
KARMAVEERAR KAMARAJAR BIRTHDAY 15.07.2014
http://i1170.photobucket.com/albums/...psa2813635.jpg
ஆயிரத்தில் ஒருவன் - 125 நாட்கள்
சென்னை நகரில் சத்யம் -ஆல்பர்ட் அரங்கில் மக்கள் திலகத்தின் படம் 125 வது நாள் - காண்பது
மிகவும் மகிழ்வை தருகிறது .1977 ல் மீனவநண்பன் படம் சென்னை நகரில் 100 நாட்கள் ஓடியதிற்கு
பின்னர் 37 ஆண்டுகள் பிறகு ஆயிரத்தில் ஒருவன் ஓடியுள்ளது மிகப்பெரிய சாதனை .
சென்னை நகரில் தொடர்ந்து இயங்கி வரும் பல எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் - மற்ற தமிழ் நாடு
கர்நாடகம் - புதவை மாநிலத்தின் எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் - ரசிகர்கள் - இனைய தளத்தில்
தொடர்ந்து விளம்பரங்கள் - செய்திகள் பதிவிட்டு வழங்கிய முழு ஆதரவு - ஆயிரத்தில் ஒருவன்
125 - நாள் வெற்றி திரு நாள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றென்றும் கொடுத்து வைத்தவர்கள்
எம்ஜிஆர் ரசிகர்களை - அனுதாபிகளை யாருமே ஏமாற்ற முடியாது .
எம்ஜிஆருக்கு தரமான , படைப்புகளை யார் வழங்கினாலும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் .
மலர் மாலை -1 மக்கள் திலகம் ஆல்பம் தொடர்ந்து மக்கள் திலகம் மலர் மாலை -2 விரைவில்
எல்லோரின் மனதிற்கு நிறைவு தரும் அளவிற்கு தரமான , புதுமையான படைப்பு நமக்கு
கிடைக்க உள்ளது .
ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் - புகழ் பாடிய மலர் மாலை 1000 பிரதிகள் விற்பனை - இதுவும்
எம்ஜிஆரின் புகழுக்கு கிடைத்த சாதனை .
திரு பம்மலாரின் இந்த அரிய முயற்சினை பாராட்டி வாழ்த்துவோம் .
கணையாழி என்கிற பத்திரிக்கையில் கேள்வியும் மக்கள் திலகத்தின் பதில்களும் என்று பிரசுரமானது , அதில் , ஜனவரி 1973 இல் இந்த கேள்வி பதில் இடம் பெறுகிறது .
கேள்வி : காமராஜ் உங்கள் இயக்கத்தை ( அ தி மு க ) கண்டித்திருக்கிறாரே ? எதனால் அப்படி ?
மக்கள் திலகத்தின் பதில் :
எனக்குக் காரணம் புரியவில்லை . கொள்கை , தார்மீக அடிப்படையில் ராஜாஜி என்னை ஆதரிக்கிறார் . காமராஜ் வேறு காரணங்களுக்காக எதிர்கிறார் . ஆனாலும் அவருடைய தியாகத்தையும் மக்களிடையே அவருக்குள்ள பெருமையையும் நான் மதிக்கிறேன் . என்னைத் தூற்றினாலும் நான் அவரை வாழ்த்துவேன் .
எப்படிப் பட்ட தலைவர்களை நாம் கொண்டிருந்தோம் பாருங்கள்
MGR Did
http://i61.tinypic.com/2cy3413.jpg
He provided nutrious food for all Tamil schools in India.
Created special buses only for women
He is also the ONLY Chief Minister in India who helped the SriLankan Tamils by sending them food and medication and welcomed them to India.
He was the key personnel for setting up the Tamil University and Mother Theresa’s University.
He has even refused to accept the PADMA SHREE Award because it was written in Hindi and not Tamil.
குழந்தையும் தெய்வமும்
http://i60.tinypic.com/20uvn7s.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
குழந்தையும் தெய்வமும்
http://i57.tinypic.com/r76bo8.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்