SCREEN - CINE MAGAZINE
http://i62.tinypic.com/2jb3881.jpg
Printable View
SCREEN - CINE MAGAZINE
http://i62.tinypic.com/2jb3881.jpg
வேலூர் records37
உலகம் சுற்றும் வாலிபன் நம் தலைவரின் கடின உழைப்பு
http://i1276.photobucket.com/albums/...ps9a224d85.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
vellore records 38
http://i1276.photobucket.com/albums/...ps3933f072.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
super writing sir
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்.
http://i1170.photobucket.com/albums/...psc4ee9222.jpg
Dr எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்
விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப்போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்துவிடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது.
http://i1170.photobucket.com/albums/...ps7e7b3e88.jpg
vellore records 39
http://i1276.photobucket.com/albums/...ps541a3b5d.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
vellore records 40
http://i1276.photobucket.com/albums/...ps4f254217.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
DHANTHI TV- ULAGAM SUTRUM VALIBAN-NEWS
http://www.thanthitv.com/schedule/sc...=49&vidid=5386
நகைச்சுவை நடிப்பின் 'நாயகன்' நாகேஷ் : இன்று பிறந்த நாள்
எம்.ஜி.ஆரின் புகழாரம்:
ம.ரா. எழுதி இயக்கிய நாடகத்தில் நாகேஷ் ஒரு சிறிய பாத்திரத்தில் வயிற்று வலியால் அவதிப்படும் நோயாளியாக நடித்தார். சிறிய வேடமே என்றாலும், கிடைத்த வாய்ப்பை அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்; நாடகத்தின் பதினேழாவது காட்சியில் ஒன்றரை மணித்துளிகளே வந்தாலும், அதில் தனித்திறமையைக் காட்டினார்.
“ஒன்றரை நிமிடங்களுக்கு விதம் விதமான ஏற்ற இறக்கங்களைக் குரலில் கொண்டு வந்து 'அம்மா' என்று அலறி துடித்துக் கதறி...'யாரடா இவன்! திடீரென்று வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே!' என்று பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்! கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது” என முதல் நாடக மேடை அனுபவம் குறித்துச் 'சிரித்து வாழ வேண்டும்' என்னும் நுாலில் நினைவு கூர்ந்துள்ளார் நாகேஷ்.
அன்று நாடகத்திற்குத் தலைமை விருந்தினராக வந்து, முதல் வரிசையில் அமர்ந்து நாகேஷின் நடிப்பைக் கைதட்டி மிகவும் ரசித்தவர் யார் தெரியுமா? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்.
“ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்துவிட்டார் ஒருவர்! தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்றுவலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனரிடம் “அவர் பெயர் என்ன?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு. “நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசைக் கொடுக்கிறேன்!” என்று கூறி நாகேஷுக்கு எம்.ஜி.ஆர்., பரிசு வழங்கினார்.
பிற்காலத்தில் நாகேஷ் என்கிற அற்புதமான நகைச்சுவை நடிகர் உருவாவதற்குப் பிள்ளையார் சுழி போட்ட அரிய நிகழ்ச்சி இது!
'சந்திரோதயம்' படத்தில் மனைவி மனோரமாவுடன் ஊடல் கொண்டு காசி யாத்திரைக்குப் புறப்படுவார் நாகேஷ்.
எம்.ஜி.ஆர். அவரைத் தடுத்தாட் கொண்டு சமாதானப்படுத்தும் வகையில்,''காசிக்குப் போகும் சந்நியாசி! - உன்குடும்பம் என்னாகும்? நீ யோசி!”எனப் பாடுவதையும், அதற்கு நாகேஷ்,''பட்டது போதும் பெண்ணாலே - இதைப்பட்டினத்தாரும் சொன்னாரே!”என்று சரிக்குச் சரியாகப் பதிலளித்துப் பாடுவதையும் இன்று பார்த்தாலும் சிரிப்பு பொங்கும்!
'அன்பே வா!'வில் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற அற்புதமான நகைச்சுவை நடிகர், நாகேஷ் என்பதை நிலைநாட்டி இருப்பார்!
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மலேசியா பத்திரிகை தமிழ் முரசு படிக்கும் காட்சி !
http://i59.tinypic.com/nwzs4l.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
1967ல் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களுக்கு பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் சூட்டப்பட்ட வெற்றி மாலை
http://i61.tinypic.com/9vm0.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
03-05-1974 அன்று மதுரை திலகர் திடலில் தோழமை கட்சியினரோடு மக்கள் திலகம் உண்ணாவிரதம் இருக்க, நீண்ட நெடும் வரிசையில் மக்கள் கூட்டமாக வந்து கொண்டிருக்கும் காட்சி :
http://i60.tinypic.com/jb2t94.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
சத்தியம் தோற்றதுண்டா
உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா?
சஞ்சலம் வருகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது
நீதி சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!
காக்கவும் தயங்காது!
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் "சோழவந்தான் நகரில் அன்னதானம் செய்கிறார்
http://i60.tinypic.com/ixcosg.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
1985ம் ஆண்டு புரட்சித்தலைவர் அவர்கள் உடல் நலிவுற்றிருந்த நிலையிலும், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் காட்சி :
http://i59.tinypic.com/30nd8r8.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் தலைவன் மதுரையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் :
http://i61.tinypic.com/14m9mjl.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனசெம்மலின் நிழல் ஆர். எம். வி. அவர்கள் நமது இதய தெய்வத்திடம் செங்கோல் அளிக்கும் காட்சி !
http://i59.tinypic.com/25rinw9.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்துடன் பொம்மை பத்திரிகை ஆசிரியர் திரு. சாரதி அவர்கள். இந்த புகைப்படத்தில், மக்கள் திலகம் டி. சர்ட் அணிந்து தோற்றமளிக்கும் வித்தியாசமான காட்சி காண்போரை வியக்க வைக்கும்.
http://i62.tinypic.com/2z6tug1.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ஊருக்குத்தான் உபதேசம் என்றில்லாமால் தானே முன்மாதிரியாக திகழ்ந்து, புரட்சித்தலைவர் பச்சை குத்திகொண்டபோது எடுத்த படம் :
http://i57.tinypic.com/28k1u75.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
தி. மு. க. மேடையில் மக்கள் திலகம் உரையாற்றும் காட்சி. மேடையின் பின்புறம், பேரறிஞர் அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் பளிச்சிடுகிறது.
http://i59.tinypic.com/23lmkaw.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனச்செம்மலுடன் கலைவாணரின் புதல்வர் என். எஸ். கே. கோலப்பன், தண்டபாணி, கே. பி. ராமகிருஷ்ணன்
http://i61.tinypic.com/30bil5l.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/2v8fsbc.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i58.tinypic.com/2ibc0w2.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i57.tinypic.com/sfv436.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://s21.postimg.org/42bp3s5bb/scan0014.jpg
DINAMALAR, COIMBATORE EDITION
http://s17.postimg.org/mzanaxw2n/vdds.jpg
MSG FROM MR.V.P.HARIDAS, COIMBATORE