-
காலத்தை வென்ற காவிய நாயகனின் " அடிமைப்பெண் ' காவியம், சென்னை நகரில், 1987-88 கால கட்டத்திலேயே படைத்த சாதனைகள் !
1. 15-05-1987 அன்று, குளிர் சாதன " ஆல்பர்ட் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன், திரையிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது.
2. 22-05-1987 அன்று முதல் , குளிர் சாதன " ஸ்ரீ பிருந்தா " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது .
3. 29-05-1987 அன்று முதல் குளிர் சாதன " பைலட் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.
4 05-06-1987 அன்று முதல் " நடராஜ் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டது.
5. 12-06-1987 அன்று முதல் " நூர்ஜகான் " அரங்கிற்கு தினசரி 4 காட்சிகளுடன் மாற்றப்பட்டது.
6. 19-06-1987 அன்று முதல் புறநகர் திருவொற்றியூர் " வெங்கடேஸ்வரா " அரங்கில் திரையிடப்பட்டது.(தினசரி 4 காட்சிகள்)
7. 10-07-1987 அன்று முதல் .குளிர் சாதன " கமலா " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது
8. 07-08-1987 அன்று முதல் குளிர் சாதன " சங்கம் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டது.
9. 06-11-1987 அன்று முதல் பிளாசா அரங்கில் மாற்றப்பட்டு, தினசரி 3 காட்சிகளுடன் ஓடியது.
சிறிய இடைவெளியுடன், மீண்டும் ----
10. 12-02-1988 முதல் குளிர் சாதன " நாகேஷ் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
11. 19-02-1988 முதல் குரோம்பேட்டை " வெற்றி " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
12. 04-03-1988 முதல் " ராம் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
1989ம் வருடம் இதன் தொடர்ச்சியாக ...............
13. " பாரகன் " திரையரங்கில் 03-11-1989 முதல் தினசரி 3 காட்சிகளாக வெற்றிகரமாக திரையிடப்பட்டது.
சற்று இடைவெளிக்கு பின்பு, அதே ஆண்டில்,
14. "ஸ்ரீனிவாசா " அரங்கில் தினசரி 3 காட்சிகளாக வெளியிடப்பட்டது.
இது போன்ற கின்னஸ் சாதனைகளை உலகத்திலேயே நம் ஒப்பற்ற ஒரே நாயகனாம் மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும்..
அடுத்து தொடர்வது ........ 1982-83 கால கட்டத்தில், தமிழகத் தலைநகரில், பொன்மனசெம்மலின் பொற்காவியம் "எங்க வீட்டு பிள்ளை " நிகழ்த்திய அற்புத சாதனைகள் !
courtesy selvakumar
-
சென்னை மாநகரில், மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்" நிகழ்த்திய மகத்தான மறு வெளியீட்டு சாதனை :
03-04-1981 சென்னை பிளாசா (தினசர் 4 காட்சிகள்), சரவணா (தினசர் 4 காட்சிகள்) மற்றும் ராம் (தினசரி 3 காட்சிகள்) ஆகிய அரங்குகளில் வெளியாகி முறையே 28, 28 மற்றும் 21 காட்சிகள் (அனைத்து காட்சிகள்) அரங்கு நிறைந்தன. ஆனால், திரையரங்க நிர்வாகத்திடம் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி
22-05-1981ல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் (தினசர் 3 காட்சிகள்) மாற்றப்பட்டது.
29-05-1981 அன்று செலக்ட் அரங்கில், தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
12-06-1981 அன்று சயானி அரங்கில் (தினசரி 3 காட்சிகள்) வெளியிடப்பட்டது.
03-07-1981 முதல், குளிர் சாதன வசதியுள்ள தமிழ்நாடு அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
24-01-1981 அன்று குளிர் சாதன வசதி கொண்ட அசோக் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
31-08-1981 அன்று கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
02-10-1981 அன்று சன் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
09-10-1981 முதல் குளிர் சாதன வசதியுள்ள முரளிகிருஷ்ணா அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
16-10-1981 முதல் சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
30-10-1981 முதல் தங்கம் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.
13-11-1981 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.
27-11-1981 முதல் பிரைட்டன் அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
18-12-1981 முதல் ஈராஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.
25-12-1981 முதல் பிராட்வே அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.
சற்று குறுகிய கால இடைவெளிக்குப்பின், மீண்டும்
05-02-1982 முதல் சென்னை பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது
26-02-1982 முதல் பழனியப்பா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.
சிறிது இடைவெளியில், மீண்டும் -
21-05-1982 சித்ரா ஆரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி மொத்தம் 21 காட்சிகள் வெற்றிகரமாக ஓடியது. அதில் 19 காட்சிகள் அரங்கு நிறைந்தன. நிர்வாகத்துடன் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தப்படி திரைப்படத்தை தொடர முடிய வில்லை.
11-06-1982 முதல் காமதேனு அரங்கில் மாற்றப்பட்டது.
30-07-1982 முதல் ஸ்ரீ முருகள் அரங்கில் வெளியிடப்பட்டது.
13-08-1982 முதல் ஜெயராஜ் அரங்கில் திரையிடப்பட்டது.
1981 ஏப்ரல் மாதம் தொடங்கி 1982 ஆகஸ்ட் மாதம் வரை, இந்த வெற்றிக்காவியம் சென்னை நகரை ஒரு கலக்கு கலக்கி வெற்றிகரமாக வலம் வந்தது.
அடுத்து தொடர்வது, உலகின் 8வது அதிசயம் புரட்சித் தலைவரின் "அடிமைப்பெண்" காவிய சாதனை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
-
-
-
-
-
-
-
-
[QUOTE=ravichandrran;1196778]http://s1.postimg.org/5s6ix3z5r/352pt6v.jpg[/QUOTE
மறுவெளியீடு பதிவுகளின் அணிவகுப்பு மிகவும் அருமை திரு இரவிச்சந்திரன் சார்
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
சென்னையில் மக்கள்திலகத்தின் மறுவெளியீடு பதிவுகள் மற்றும் திரையரங்குகள் ஓடிய நாட்கள் அருமையாக பதிவு செய்த திரு செல்வகுமார் சார் ,மற்றும் யுகேஷ் இருவருக்கும் எனது நன்றிகள்
-
சென்னை சரவணாவில் கடந்த 02/01/2015 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகள் நடைபெற்று வருகிறது.
http://i60.tinypic.com/35irubr.jpg
நன்றி திரு லோகநாதன் சார்
-
-
-
-
-
திண்டுக்கல் சோலைஹாலில் தற்போது வெற்றிநடை போடுகிறது
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். அவர்களின் "விக்கிரமாதித்தன் "-தினசரி 3 காட்சிகள்.
http://i60.tinypic.com/eqee5d.jpg
திண்டுக்கல் சோலைஹாலில் விரைவில் வெளியாகிறது
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் "வேட்டைக்காரன் "
http://i61.tinypic.com/19s514.jpg
தகவல் உதவி: ரிஷி மூவீஸ் திரு.நாகராஜன் அவர்கள்.
-
1984
BANGALORE - NAGA THEATER- OLIVILKKU
http://i1170.photobucket.com/albums/...psba85f3af.jpg
COURTESY ESVEE
-
-
-
-
RASAKATTALAI IS RUNNING 2ND COMBINED WEEK AT KOVAI - DELITE THEATRE. 24.08.2012
http://i1170.photobucket.com/albums/...pse966bc8a.jpg
-
கடந்த வாரம் கோவை ராயல் திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடிய (முதல் நான்கு நாட்கள் வசூல் மட்டும் 54000) அரசகட்டளை இன்று முதல் கோவை delite திரை அரங்கில் இணைந்த இரண்டாவது வாரமாக திரை இடப்பட்டுள்ளது. கோவை நகரில் தொடர்ந்து மக்கள் திலகம் படங்கள் ராயல், ஷண்முகா மற்றும் DELITE திரை அரங்கங்களில் திரை இடப்பட்டு வருகின்றது. மக்கள் திலகம் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் திரையிடப்படும் அனைத்து மக்கள் திலகம் படங்களையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.கொடுத்து வைத்த கோவை ரசிகர்கள்.
COURTESY RAVI CHANDRAN
-
-
Tomorrow onwards at kovai Delite
Neethikku Thalai Vananku
Msg frm Mr.Haridas, Coimbatore
-
ஊருக்கு உழைப்பவன் பட விளம்பரம் மற்றும் அப்பட புகைப்படங்களை பதிவிட்ட தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி. கடந்த 6.11.2012 முதல் இப்படம் கோவை ராயல் திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இன்று மாலை நேர காட்சிக்கு சென்று வந்த நமது நண்பர் திரு ஹரிதாஸ் படத்தின் பிரதி நன்றாக உள்ளதாகவும் சுமார் 300 பேர்கள் வருகை தந்ததாக அலைபேசியில் தெரிவித்தார்
-
12.11.2012
இந்த வாரம் சென்னை *மகாலட்சுமி *அரங்கில் *நன்கு நாட்கள் மட்டும் mgr *வாரம் .
கோவை -ராயல் *அரங்கில் *ஒளிவிளக்கு வெற்றிகரமாக *ஓடிக்கொண்டு *வருகிறது .
-
MAKKAL THILAGAM
MGR IN OLIVILAKKU -1968 MOVIE .YEAR BY
YEAR NON STOP RUNNING MOVIE .
1968...1978...1988..1998..2008...2010..2011..2012
12.11.2012.
KOVAI -OLIVILAKKU DEEPAVALI ATTRACTION .
courtesy esvee
-
from 13.11.2012 at royal theatre coimbatore makkal thilagam's super hit movie 'rikshakkaran'
-
13.11.2012
makkal thilagam in enga veettupillai at chennai - ayanawarm -sri gopikrishna- daily 4 shows.
Deepavali attraction.
-
13.11.2012
இன்று முதல் மதுரை -சென்ட்ரல் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன்
நடைபெறுகிறது .
-
-
23.11.2012
கோவை டிலைட் திரை அரங்கில் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் ஒளி விளக்கு.
கோவை ராயல் திரை அரங்கில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு வாரங்கள் ஓடி சாதனை கண்டது ஒளி விளக்கு.
-
மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து ஓடி கொண்டிருப்பது சாதனை .
கோவை நகரில் 2012 செப்டம்பர் மாதத்தில் ஒளிவிளக்கு இரண்டு வாரங்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .
இரண்டு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் ஒளிவிளக்கு வேறு அரங்கில் திரையிட்டு இரண்டாவது வாரமாக ஓடி கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் புகழ் , மற்றும் மக்கள் செல்வாக்கு அன்றும் இன்றும் என்றும் நிலையானது என்பது புரிகிறது .
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் டவுனில் இந்த வாரம் குமரிகோட்டம் முருகன் அரங்கில் திரையிடப்பட்டுள்ளது .
[ தகவல் -மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் வேலூர் நகர மக்கள் திலகத்தின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு ராமமூர்த்தி அவர்கள் அனுப்பிய செய்தி .- நன்றி ராமமூர்த்தி சார் ]
-
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் சாதனை .
1958 வெளிவந்த நாடோடிமன்னன் 54 ஆண்டுகள் கடந்த பின்னரும் மதுரை மாநகரில் தொடர்ந்து பல வருடங்கள் பல்வேறு அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இமாலய சாதனை படைத்துள்ளது .
மதுரை மாநகரம் என்றென்றுமே மக்கள் திலகத்தின் அசைக்க முடியாத கோட்டை என்று நிரூபணம் ஆகியுள்ளது .
இந்த மாதம் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெளிவந்த நாடோடிமன்னன் 10 நாட்கள் ஓடி ரூ . 1,30,000 வசூலாகி வரலாறு புரிந்துள்ளது .
-
மக்கள் திலகத்தின் படங்கள் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சிறு கிராமங்களில் தினசரி 2 காட்சிகளாக ஓடி கொண்டிருப்பது வியப்பாக உள்ளது .
நண்பர் திரு ராமமூர்த்தி அவர்கள் ஆம்பூர் , பூட்டுதாக்கு போன்ற இடங்களில் வெளியான போஸ்டர்ஸ் படத்தை மக்கள் திலகம் திரிக்கு அனுப்பி வைத்தமைக்கு நன்றி ராமமூர்த்தி சார் .
-
02.12.2012
கோவை டிலைட் திரை அரங்கில் ஒளி விளக்கு 17 நாட்கள் வசூல் 1,50,000.
இன்று முதல் பொள்ளாச்சி தங்கம் திரை அரங்கில் ரகசிய போலீஸ் 115.
தகவல் மக்கள் திலகத்தின் ரசிகர் திரு ஹரிதாஸ் அவர்கள்.
-
கோவை - திருப்பூர் - கோபி - பொள்ளாச்சியை தொடர்ந்து தாராபுரத்தில் (dharapuram vasantham theatre) ரகசிய போலீஸ் 115 - (11.12.2012) செவ்வாய் முதல்.