http://i60.tinypic.com/2iw2cr9.jpg
Printable View
இனிய நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.
சிரித்து வாழ வேண்டும் -தங்களின் பட விமர்சனம் மிகவும் நன்று.
மகாதேவி விமர்சனத்திற்கும், நீதிபதி கற்பகவிநாயகம் நூல் வெளியீட்டு விழா
பற்றிய பாராட்டுகளுக்கு நன்றி.
நண்பர் திரு. முத்தையன் அவர்களின் முத்தான 1000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் கோவை செய்திகள் -டிலைட்-உரிமைக்குரல்
மற்றும் இதயவீணை , தாய்க்கு தலைமகன், என் கடமை படங்கள் வெளியீடு பற்றிய
தகவல்களுக்கு நன்றி.
மக்கள் திலகம் திரியின் புதிய வரவாக திகழும் திரு.சத்யா அவர்களுக்கு
வணக்கம், வாழ்த்துக்கள்.
ஆரம்பத்திலேயே அட்டகாசமாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வண்ணத்தில் தோன்றும் வகையில் தங்கள் பதிவுகள் அமைவது கண்ணுக்கு குளிர்ச்சி.
அசத்துங்கள் .
ஆர். லோகநாதன்.
தொலைக்காட்சியில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். படங்கள். (30/11/2014)
--------------------------------------------------------------------------------------------------------------
வசந்த் --பிற்பகல் 2 மணி - விவசாயி
சன்லைப் - இரவு 7 மணி -- நான் ஆணையிட்டால்.
Thadam pathithavargal - M.G.R - 8 - LAST EPISODE
https://www.youtube.com/watch?v=js3BK0Ci8H0
http://i62.tinypic.com/20v16i0.jpg
உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா
சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் மண்டபத்தில் கடந்த ஞாயிறு (23/11/2014)
அன்று நடைபெற்றது.
அந்த நூலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நீதிபதி திரு. கற்பகவிநாயகம் நெருங்கி பழகிய செய்திகள்/ தொடர்புகள் /அனுபவங்கள் /நினைவலைகள் /உறவுகள்/மலரும் நினைவுகளாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது . அதில் சில முக்கிய பகுதிகளை நமது திரி நண்பர்களின் பார்வைக்காக பதிவிடுகிறேன் .
ஆர்.லோகநாதன்.
Watch Vettaikaran movie on SunLife Channel on tomorrow morning @ 11.00 am
http://i60.tinypic.com/1jb87r.jpg
Courtesy : Youtube
http://i62.tinypic.com/1zvr5w2.jpg
இந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக்கொண்டுபோகும்
http://i59.tinypic.com/hult1c.jpg
Would any one let me know the below still is from which movie.....
http://i61.tinypic.com/2njh5ix.jpg