-
அக்டோபர் 17, 1972, சென்னை
எம்.ஜி.ஆரின் தனிக்கட்சி
புதிய கட்சிக்கு ஆதரவு திரட்டுவேன். நான் எழுப்பிய பிரச்சனைய்களை பற்றி பேசுவேன். என்னிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு பதில் அளிப்பேன்.
சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமருவீர்கள என்று கேட்கப்பட்டதற்கு அது மாற்றி பரிசிலிக்கிறேன் என்று தெரிவித்தார்.
-
நீங்கள் நீதியை மீட்டவர். நீதி தங்களை மீட்காமல் விட்டுவிடாது. நீங்கள் சத்தியத்தின் பிள்ளை. நீங்கள் காலத்தை வென்றவர், யமனையும் ஜெயித்தவர் மீண்டும் ஒரு முறை வெற்றிபெற்று எங்கள் இதயங்கள் குளிரவையுங்கள்.
க. காளிமுத்து 1984, மன்ற முரசு
-
டிசம்பர் 23, கிருஷ்ணகிரி 1968
கடலில் இருந்து தண்ணீர் ஆவியாகி வானத்துக்குப் போகிறது. திரும்பவும் மழையாகி பூமிக்கே வந்து விடுகிறது. அதுபோல் உங்களிடம் இருந்து எனக்கு பணம் வருகிறது. அதை உங்களுக்கு திருப்பு கொடுத்து விடுகிறேன். அவளவுதான்.
- புரட்சித்தலைவர்
-
ஏப்ரல் 18, ராமநாதபுரம் 1981
தொப்பி இல்லாத எம்.ஜி.ஆர்.
"சும்மா எடுங்கள் தொப்பி, தொப்பி என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள். தொப்பியில்லாமல் மக்கள் என்னை பார்க்கட்டும், சும்மல் எடுங்கள்" என்று எம்.ஜி.ஆர் கூறினார். உடனே புகைப் படக்காரர்கள் மளமள வேண்டு படத்தை எடுத்து விட்டார்கள்.
-
1949-இல் தொடங்கப்பட்ட தீ.மு.க.வுக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 1972-இல்தான் 18,000 கிளைகளும், 15 இலட்சம் உறுப்பினர்களும் இருப்பதாகத் தீ.மு.க தலைவர் அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டார். அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் [ஆ.தீ.மு.க நவம்பர் மாதம் 3-ஆம் தேதிக்குள்] 15 நாள்களில் பத்து இலட்சம் உறுபினர்களையும். ஆறாயிரம் கிளைகளையும் உருவாக்கியது எவளவு பெரிய சாதனை.
இந்தச் சாதனை, புரட்சித்தலைவருக்கு பொதுமக்கள் மத்தியில் எத்துனை செல்வாக்கு இருந்தது என்பதை சொல்லும்.
-
புரட்சித்தலைவர் "பகிரங்கமாக சொல்லாமல்" யாருக்காவது "தினமும்" உதவி செய்தார்.
"சோ" ராமசாமி
-
-
மக்கள்திலகத்தின் புகழை திக்கெட்டும் பரப்ப அயராது பதிவுகள் வழங்கும் திருவாளர்கள் வினோத், செல்வகுமார், சைலேஷ்பாசு,ஜெயசங்கர், கலியபெருமாள் விநாயகம், vp சத்தியா, ஷெரியர் அக்பர் - எல்லோருக்கும் இனிய பாராட்டுக்களை சக தோழர்கள் சார்பாக தெரிவிக்கிறோம்...
-
-
சக்கரவர்த்திகளின்- ஏக சக்கரவர்த்தி மக்கள்திலகம் mgr., புகழையோ, பெருமையையோ, ஈடு இணையில்லா அவர்தம் மாண்பினையோ, திரை உலகிலோ, அரசியல் உலகிலோ யாரும், எவரும் நினைத்து கூட பார்க்க முடியாது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லையென்பது எல்லோரும் அறிந்த உண்மை... திரு செல்வகுமார் சார் தாங்கள் தந்திருக்கும் விவரங்களின் ஒரு பகுதி 1972- ஆண்டுகளுக்கு பின்னர் மட்டுமே...அதற்கும் முன்னாள் (1972) ஆண்டுகளிலும் அட்டவணை விவரங்கள் பல உள்ளன... அதனால் வேறு மன கிலேசங்கள் உண்டாக்க வேண்டாம் என கருதி அமைதியாக உள்ளோம்...
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-