http://i66.tinypic.com/era4av.jpg
Printable View
Superb. '........
நமது திரியில் நான் உருப்படியாக செய்த பதிவுகள் இதுதான்..எனது பதிவுகள் ஒரு ஆவணமாக இருக்கும்..சதி லீலவதியிளிருந்து நல்லதை நாடு கேட்கும் வரை பதிவு செய்துள்ளேன்..வாய்ப்பு அளித்த திரியின் பொறுப்பாளர் அவர்கள் அனைவருக்கும் என் நன்றி..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..
http://i65.tinypic.com/207u9o5.jpg
இன்று (1301/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் நடிக மன்னன் /நடிகபேரரசர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "நாடோடி மன்னன்/ " ஒளிபரப்பாகியது
http://i63.tinypic.com/2qcl36r.jpg
ஹலோ எப் எம் 106.4 பண்பலை வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்.
------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 99 வது பிறந்த நாளை முன்னிட்டு
நிகழ்ச்சி தொகுப்பாளர் டூரிங் டாக்கீஸ் ரஞ்சிதா வழங்கும் ஒலிச்சித்திரம்
11/01/2016 திங்கள் முதல் 17/01/2016 ஞாயிறு வரை
தினசரி பிற்பகல் 2 மணி முதல் 3.30 வரை ஒலிபரப்பாகிறது
.
ஹலோ எப் எம் 106.4 பண்பலை வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்.
---------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 99 வது பிறந்த நாளை முன்னிட்டு
நிகழ்ச்சி தொகுப்பாளர் டூரிங் டாக்கீஸ் ரஞ்சிதா வழங்கும் ஒலிச்சித்திரம்
11/01/2016 திங்கள் முதல் 17/01/2016 ஞாயிறு வரை
தினசரி பிற்பகல் 2 மணி முதல் 3.30 வரை ஒலிபரப்பாகிறது
ஒலிசித்திரத்தின் இடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்தி குறிப்புகள்
அவ்வப்போது , நிகழ்ச்சி தொகுப்பாளர் ரஞ்சிதா வழங்குகிறார்.
வீட்டில் இருக்கும் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியை கேட்டு ரசித்து மகிழுங்கள்.