http://i63.tinypic.com/23snsg.jpg
Printable View
இன்று (20/01/2017) முதல் சென்னை பாலாஜியில் , மக்கள் திலகம்,பாரத் எம்.ஜி.ஆர். நடித்த "இதய வீணை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/2u89vgl.jpg
மாலை முரசு -19/01/2017
http://i67.tinypic.com/2ch84j.jpg
இன்று (20/01/2017) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/fxa25i.jpg
Makkalthilagam Fans Excellent communications, Documents, Photos posting in this platforms... Super Wishes for All... Many Cinema documents, evidences, contents got by Our beloved Emperor's follower Mr. SV.Jayababu Mobile : 9840829429
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தொடர்கிறது. சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் 3 படங்கள் வெள்ளி திரையில் வெளியாகி உள்ளது .
இன்று (20/01/2017) முதல் சென்னை மகாலட்சுமியில் கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை ) நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2cy33w9.jpg
இன்று முதல் சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாஸாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "காவல்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/25pqtf5.jpg
பாக்யா வார இதழ் -20/01/2017
http://i63.tinypic.com/2rrm0qf.jpg
பாக்கியம் சினிமா -டிசம்பர் 2016
http://i67.tinypic.com/n37qcw.jpg
குமுதம் ரிப்போர்ட்டர் -20/01/2017
http://i65.tinypic.com/sx2hyc.jpg
http://i68.tinypic.com/2agox1y.jpg
http://i64.tinypic.com/zltc7q.jpg
குமுதம் வார இதழ் -25/01/2017
http://i63.tinypic.com/316q4j9.jpg
http://i66.tinypic.com/34sm29v.jpg
http://i68.tinypic.com/2q3yqlu.jpg
Our Any Time Emperor Shri. Makkalthilagam MGR.,'s Grand& Greatest Centenary Functions doing on the way... @ Chennai- Three Theatres showing the Veteran, Legend Puratchinadigar's "Idhaya veenai", "Neethikku pin paasam", & "Kaavalkaaran", Kaaviyams...Collection Emperor also records another achievements regularly...
வெள்ளி முதல் (20/01/2017) சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2wmp02c.jpg
என்றும் திரை உலக, அரசியல் உலக சக்கரவர்த்தி ஆக இறைவன், இறைவி ---ஆணையால் திகழும் நமது மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் பெருமைமிகு நூற்றாண்டு விழா வைபவங்களோடு நடைபெறும் நிகழ்வுகள் நம் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கிறது...இந்த சமயத்தில் ஒரு சிலருக்கு தாம் எண்ணியது நிகழாமல் மன சோர்வுடன் பிதற்றி கொண்டிருப்பது நாம் அறியாமல் இல்லைதான்...ஆனாலும் நாம் அதற்கு என்ன செய்ய இயலும் ? நமது பாதை மாசற்ற சாதனை, சரித்திர சகாப்த பாதை...வேறு எவராலும் நினைத்து கூட பார்க்க இயலாது!!!
நக்கீரன் வார இதழ் -20/01/2017
http://i67.tinypic.com/zocqj6.jpg
தமிழ் இந்து -21/01/2017
http://i65.tinypic.com/2eaqff7.jpg
தினகரன் -21/01/2017
http://i68.tinypic.com/34xhy14.jpg
தினமணி -21/01/2017
http://i63.tinypic.com/2quhw0l.jpg
தின இதழ் -21/01/2017
http://i63.tinypic.com/2i9o65i.jpg
மாலை மலர் -21/01/2017
http://i67.tinypic.com/2dlpz7b.jpg
தினத்தந்தி -21/01/2017
http://i66.tinypic.com/30ddumf.jpg
மாலை முரசு -21/01/2017
http://i64.tinypic.com/2ylv1ub.jpg