சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே
உன்னை இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா
நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா...
Printable View
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே
உன்னை இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா
நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா...
தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
தேகம் தடையில்லை என நானும் ஒரு வார்த்தை சொல்கின்றேன்
வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய்
கண்ணம்மா கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன்
எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன்
உனது கதையை
எரியுதே உலகமே சோக நெருப்பில்...
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
Sent from my SM-G935F using Tapatalk
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆஹா... நான் தான் மைக்கேல்
அடி நீ தான் மை கேர்ள்...
https://www.youtube.com/watch?v=SHi05lhm-Mw
ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார்
காலங்களெல்லாம் எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க
Sent from my SM-G935F using Tapatalk
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா...
https://www.youtube.com/watch?v=GH8sElojr7M
Balu Mahendra/Na. Muthukumar/Ilaiyaraja/Shreya Ghoshal & Vijay Yesudas
உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
இனிக்க இனிக்க நீ பேசவில்லை
என்றாலும் என் நெஞ்சம் மறக்கவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை...
https://www.youtube.com/watch?v=cKeMoFvTnC8
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே
பொங்கிப் பெருகும் உள்ளமே
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ...
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்கணும்
........................................
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம்
சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம் பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும்
நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்...
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
உன்னை பார்க்க வேண்டும்
ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசிலே
அதை என்னவென்று
எடுத்து சொல்ல தெரியல...
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உணைசேரும்
எத்தனை காலம் வாழ்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
An old (1983) song starting with ஜென்மம் (Music: Gangai Amaran), but this is not PP! :)
https://www.youtube.com/watch?v=MuHAj5DVu34
1983 is old?
wow!
Pp:
என்னுயிர் நீ தானே
உன்னுயிர் நான் தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே
இன்பம் காண்போமே...
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீயென் காதல் தேவதையே...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா...
https://www.youtube.com/watch?v=D0wLIArAayY
A classic by கண்ணதாசன், K.V. மஹாதேவன், பாலமுரளிகிருஷ்ணா & T.S.பாலைய்யா
போதும் உந்தன் ஜாலமே
புரியுதே உன் வேஷமே
ஊமையான பெண்களுக்கே
ப்ரேமை உள்ளம் இருக்காதா
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா...
https://www.youtube.com/watch?v=GxG9EzeAXi4
நல்லவர் சொல்லை நாம் கேட்போம்
நலமாய் வாழ வழி வகுப்போம்
தலைவர் சொல்ல வழி நடப்போம்
தாய் நாட்டினையே வாழ வைப்போம்
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா...
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத் தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும்
நடந்த பின் ஏழையின் பூ முகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
உயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே
உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே
இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே
இமைய குன்றம் புழுதிக் காற்றில் இடிந்ததில்லையே...
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
https://www.youtube.com/watch?v=3d_msjZWmBg
படம்: உன்னிடத்தில் நான் (1986)
வரிகள்: வாலி
இசை: தாயன்பன்
நடிப்பு: நேதாஜி & நளினி
பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம்
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நிழல் போல் தொடர்வேன்
நினைவாய் படர்வேன்
அடடா... அடடா...
இளமை இளமை இளமை
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
மமகரிஸ ஸரிஸ ஸரிஸ
தநிஸா... கரிஸநிதமகம
நிபமரிஸ... ஸரிஸ ஸரிஸ
ஸரிஸநி... பமநிபமரிமப...
வா.... தினம் தினம் தா...
தரிசனம் பால் நிலவே
நான் தான் வானம்
உறவாடும் நெஞ்சம் ரெண்டுமே
ஒரு பாதையில்
பிரிவென்ற வார்த்தை இல்லையே
அகராதியில்
பனிக்கால போர்வையாக நீ
தை மாசியில்
இதமான தென்றல் காற்று நீ
வைகாசியில்
இரவும் பகலும்
தொடரும் உறவு இதுவோ
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நான் தழுவிட நீ நழுவிட
ஏன் அழகே இனி மேல் நாணம்
தொடும்போது தேஹம் எங்கிலும்
ரோமாஞ்சனம்
இது தானோ காமதேவனின்
ப்ரேமாயணம்
சுவையான காதல் கீதமே
படித்தால் என்ன
சுகமான ஆசை ராகமே
இசைத்தால் என்ன
இசையும் லயமும்
இணைய இணைய இனிமை
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நிழல் போல் தொடர்வேன்
நினைவாய் படர்வேன்
அடடா... அடடா...
இளமை இளமை இளமை
நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழிக்கேட்டவன் மோகம் கொண்டு*
முகத்தைக்காணத் தேடுகின்றான்
Sent from my SM-G935F using Tapatalk
மோகம் எனக்கொரு ராகம்
முத்தம் அதிலொரு தாளம்
பால் மழை தூவும் பௌர்ணமி நேரம்
இதழில் மெதுவாய் சுரம் எழுது...
பால் மணம் பூ மணம் பாவை மணம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
Sent from my SM-G935F using Tapatalk
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொதுச் செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார் தான் அழகால் மயங்காதவரோ...
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி
காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி...
https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ
Another C.V. Sridhar (Chitthamur Vijayaraghavulu Reddiar Sridhar) classic, ably assisted by Kannadasan,
Mellisai Mannar & P. Susheela. Ilaiyaraja who was Mellisai Mannar's assistant played the organ for this song. :)