ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா .
Printable View
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
nenjil uramum indri nermai thiramum indri
vanjanai solvaaradi kiLiye vaai chollil veeraradi
கிளியே கிளியே கிளியக்கா
கிழிஞ்சிப்போச்சு உசுரக்கா
குயிலே கியிலே குயிலக்கா
கூச்ச்ல் போடும் ஒடம்பக்கா
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என்
சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என்
முத்து முத்து பசும்பொன்னே...
https://www.youtube.com/watch?v=fuWuiBbanZU
kaNNe kaNNe kaNNe unnaaL naan adaiyum kavalai konjamaa
adhai kaNdum unakku kallu nenjamaa
vaNakkam RD ! :)
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில் நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி தினம் சொல்ல கேட்கிறேன்
அட ஒரு கோடி சிரிப்பில் உன் சிரிப்பின் ஓசை உயிர் வரை கேட்கிறதே
ezhudhi chellum vidhiyin kai ezhudhi ezhudhi mel chellum
கையில வாங்கினேன்
பையில போடல
காசு போன இடம் தெரியல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது
வாச காதவ ராசலட்சுமி தட்டுகிற வேலையிது
Sent from my SM-N770F using Tapatalk
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்க வேண்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்
நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்
திசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன்,*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனை காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம் தோரும்
காலம் நேரம் ஏதும் இல்லை
உன்னை காணும் நேரம் நெஞ்சம்...
https://www.youtube.com/watch?v=UM4gHtuhVko
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Odugira thaNNiyile orasi vitten santhanathai
serndhudho seraliyo sevandha machchaan nethiyile
என் மச்சான... மச்சான... மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட
ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட
கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து கொடுக்குமே
AAYIRAM penmai malarattume AAYIRAM kangal rasikatume
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்ட போதே சென்றன அங்கே
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கு நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு
Sent from my vivo Y51L using Tapatalk
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்
பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்
அத்தனை பிறப்பிலும், இத்தனை உறவும்
அருகினில் இருந்திட வேண்டுகிறேன்
என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ
நினைக்கும் இடம் பெரிது
போய்வரும் உயரமும் புதுப் புது உலகமும்
அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய்வரலாம்…
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை கோடையில்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
Sent from my SM-N770F using Tapatalk
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப்பார்த்தேன் அது எங்கேயும் இல்லை