வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
Printable View
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் மொகத்த பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன என் வேதனை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விஸ்வநாதன் வேலை வேணும் விஸ்வநாதன் வேலை வேணும்
பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்க மூளை இல்லாதவரே
வேட்டியை மாத்திக்க சேலையை கட்டிக்க வெட்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அபினயம் காட்டு நடை போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனமின்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா
Sent from my SM-N770F using Tapatalk
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று
கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா ஆருயிரே மறவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவிலும் மறவேன் நினைவிலும் மறவேன்
மறவேன் மறவேன் என்றே சொன்ன
சத்தியம் பொய்யானதே
ஸ்வாமி சத்தியம் பொய்யானதே
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்ரமண்ய
ஸ்வாமி உனைமறந்தார் அந்தோ
அற்பப் பணப்பேய் பிடித்தே அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்ட போதே சென்றன அங்கே
கால்கள் இங்கே நீயும் எங்கே
காவலின்றி வந்தன இங்கே
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கண்டு துடிக்கும்
மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னன் இவன் என்று போற்றி புகழ வெண்டும்
உன்னை அறிந்தால்
அறியா பருவமடா
மலர் அம்பையே வீசாதடா மதனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் மணியழகே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
maalai pozhudhin mayakkathile naan kanavu kaNden thozhi
Madhanaa ezhil raajaa nee vaaraayo
Paruvam idhe palan idhuve inbam thaaraayo
நான் ஒரு பொன்னொவியம் கண்டேன் எதிரே
போதை தரும் நாத சுரம்
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ
பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபிநயம்
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
Sent from my SM-N770F using Tapatalk
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(Ignore the previous post!)
சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலங்களே காலங்களே
காதல் இசை பாடுங்களேன்
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
வருவது வரட்டும் பயம் எதற்கு
இதய வாசல் வருகவென்று பாடலொன்று
பாடும் எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்
பொம்பள ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தப் பாத்து பயந்தாளாம்
ஆம்பள
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் common ஆன ஆம்பள நான் காதலிச்ச பொம்பள
கவுத்து புட்டு போனாலேன்னு நெஞ்சம் தாங்கல
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
இங்கிலீஷ படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பகாவலி நாட்டிலே பகாவலி ஆட்சியிலே
நியாயமாய் வாழவும் வழி இல்லே
இது அநியாயம் அநியாயம் அநியாயம்