Rajini gets Best actor award for Chandramuki (2005) & Kamal for VV (2006)....
If Dasavatharam is released this year (2007)... will TN govt share the best actor awards for both rajini (sivaji) & kamal (10A)...
who knows it may happen :oops:
Printable View
Rajini gets Best actor award for Chandramuki (2005) & Kamal for VV (2006)....
If Dasavatharam is released this year (2007)... will TN govt share the best actor awards for both rajini (sivaji) & kamal (10A)...
who knows it may happen :oops:
`Maruthamalai` - Super Opening!
By Moviebuzz | Sunday, 09 September , 2007, 12:03
'Oscar' Ravichandran, is all smiles as his Arjun-Vadivel mass masala Maruthamalai has taken a super opening across A,B & C centers in Tamilnadu. The film which opened with a record 155 prints (for an Arjun film) has done an astonishing 92 percent on release day (Friday, Sep 7)!
Says 'Oscar' Ravichandran: "It is a super smash hit across the state and even in Kerala. I would say it is the best ever Arjun opening in recent times. Believe me the elite audiences at Sathyam and Inox in Chennai city are enjoying it as much as the audiences in Madurai and Salem areas, the traditional supporters of mass masala movies!"
On day two of its release, Maruthamalai had a marginal fall, as there was the Nat west trophy India-England cup decider match at Lords, which meant noon, matinee and evening shows were likely to be hit. But the moment Sachin Tendulkar was given out unfairly by the Pakistani umpire Aleem Dar (around 5 pm) and it was clear that India was losing, people switched off their TV and rushed to theatres. NSC and city reported 90 to 100 percent for Saturday evening and night shows!
'Action King' Arjun piggy back riding on Vadivel's comedy has made yet another comeback. Next week the Telugu dubbed version of Maruthamalai will hit the screens in Andhra.
------------------------------
EKSI!!!!!!!! :rotfl: :rotfl: :rotfl:
SIFY :lol:
Nerd,
Heard that MarudhaMalai has beaten Vyabaari ! (Word of Mouth) :wink:
By word of my mouth, i am better than SRT 8-)Quote:
Originally Posted by selvakumar
:confused2:Quote:
Originally Posted by crajkumar_be
SRT na enna :roll:
Selva,
See my avatar ;)
Thanks LM ! Got it now :oops:
CR, You mean to say "By word of Mouth you are better than Sachin" :shaking: :lol: :P
But namma jananga inga oru theatre la padam paarthaanga. :oops: Athula oru janam thaan Vyabaarium paarthaanga.
ellarum sonnathu "Vyabaari ya vida super padamnnu" athaan :wink:
http://ibnlive.com/news/veteran-tami...d/49163-8.html
Veteran Tamil, Malayalam actor Vijayan dead
New Delhi: Veteran actor Vijayan, who had starred in over 100 Tamil and Malayalam films, died in Chennai on Saturday night.
The actor, who had acted in more than 100 movies, died of Cardiac arrest in a private hospital in Chennai.
A native of Kozhikode, Vijayan was introduced to cinema by acclaimed Director Bharathiraja in Kizhakae Pogum Rayil.
The 63-year-old actor shot to fame with Uthiripookal, directed by Mahendran.
He played prominent characters in several films like Niram Maraatha Pookal, Pasi, Oru Vidukathai Oru Thodarkathai and Palaivana Rojakal.
Vijayan had also acted in Mani Ratnam's Nayakan, Ramana and Run.
He was shooting for Sundar C's Ayudham Seivom when he breathed his last.
The actor is survived by his daughter.
--
RIP :cry:
Looks like Lyrics Writer Pa. Vijay is acting as a hero :o
He looks good but hero :roll:
When is Aarya's "Oram Poo" release :roll:
I read somewhere Orampo is releasing on Nov 30th. Not sure though :?
They had a very interesting trailer. Haven't seen the trailer in a long time. Release aagudhA ?Quote:
Originally Posted by littlemaster1982
I'm also looking forward to the movie. Songs are good and the trailer increased my expectations. It's almost an year since the songs have been released :|
According to Dinamalar, Shruti haasan is going to act with Maddy in a tamil movie. She just rejected Venkat Prabhu's offer :shock:
Quote:
Originally Posted by Nerd
:shock: :? :confused2:
She's good at singing, but acting?!
« இரண்டு பெரிய ஹீரோக்கள் தன்னிடம் பேசியதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறார் வடிவேலு. அந்த இருவருமே வடிவேலுவின் தீவிர ரசிகர்கள். தங்களுடன் சேர்ந்து நடிக்கும்படி அவர்கள் கேட்க, வடிவேலுவும் டபுள் ஓகே சொல்லிவிட்டார். யார் அந்த ஹீரோக்கள்? தனுஷ், சிம்பு! (கலக்குங்க)
:KUMUDAM: Lights ON:
Rumor mills in orkut have it that Lollu Shaba Sathanam has passed away! :shock: :shock:
Pictures from the new venkat prabu movie Saroja
http://pstlpost.blogspot.com/2007/12/blog-post_06.html
Cast includes JeyaRam and PrakashRaj too
Music by Yuvan
புதுசா வந்திருக்கிற மியூசிக் டைரக்டர்ங்ககிட்டருந்து நான் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு என்று எப்படித்தான் சொல்ல முடிகிறதோ மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு பெருந்தன்மை.
அழகிய தமிழ் மகன் படத்தில் பொன்மகள் வந்தாள்... பாட்டும், பொல்லாதவன் படத்தில் எங்கேயும்.. எப்போதும்.. பாட்டும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது அடுத்து பில்லாவிலும் மை... நேம் இஸ் பில்லா... பாடலும் சுடச்சுட ரீ மிக்ஸில் கலக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த மூன்று பாடல்களும் அந்தக் காலத்தில் எம்.எஸ்.வி. இசையமைத்தவை என்பதுதான் ஹை லைட்.
ஒரு மாலை நேரத்தில் மெல்லிசை மன்னரைச் சந்தித்தோம்.
எப்படி இருக்கீங்க? என்றதும்,
ஹார்ட் ஆபரேசனுக்குப் பிறகு நல்லா ரெஸ்ட் எடுத்தேன். தினமும் பிஸியோதெரபி எடுத்துக்குறேன். இப்போ ஆல்ரைட். பழைய வேகம் வந்துடுச்சு. சமீபத்துல கூட குங்குமக்காரி என்ற பக்தி ஆல்பத்துக்கும், மணல்மேரி மாதா என்ற ஆல்பத்துக்கும் ஒரே வாரத்துல ரெக்கார்டிங் செய்து முடிச்சேன்.
சினிமா இசை இப்போ எப்படி இருக்கு?
எல்லாரும்... நல்லா பண்றாங்க. பிரமாதமான பாட்டெல்லாம் வருது. ஒரே ஒரு குறை, வார்த்தைகளைக் கடித்துத் துப்புறாங்க. கேட்கவே வருத்தமாயிருக்கு. நான் புதுசா மியூசிக் பண்ண வந்த சமயம் தேவதாஸ் படத்துக்கு பாட்டு கம்போஸ் நடந்துக்கிட்டிருந்துச்சு. உடுமலை நாராயணகவி பாட்டை எழுதினார். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்ன நான் நாராயணகவி கிட்ட வேட்டி, சட்டை துவைச்சு போட்டுக்கிட்டு இருந்தேன். பிறகு தான் மியூசிக் பண்ற வாய்ப்புக் கிடைச்சது. தேவதாஸ் படத்துல கவிராயர் எழுதின, உலகே மாயம் வாழ்வே மாயம் என்ற பாட்டை கண்டசாலா பாடினார். தமிழ் சரியா உச்சரிக்க வராம உல்கே மாயம்னு பாடிட்டார். எவ்வளவோ சொல்லிக் குடுத்தும் வரல. சரின்னு அப்படியே பதிவு பண்ணிட்டோம். இதைக் கேட்டுட்டு உடுமலை நாராயணகவிராயர் என் கன்னத்துல ஓங்கி ஒரு அறை விட்டுட்டு, ஏண்டா தமிழை இப்படிக் கொலை பண்றீங்கன்னு கோபப்பட்டார். அதுக்கப்புறம் ரொம்ப கவனமா பாடல் வரிகள் நல்லா கேட்கிற மாதிரி மியூசிக் பண்ணினேன். ஆனா கவிராயர் அன்னிக்கு பயந்தது மாதிரி இப்ப நடந்துட்டுருக்கு. கேரளாவிலோ, கர்நாடகாவிலோ இப்படிப் பாடமுடியாது. ஆனா தமிழர்கள் தான் மன்னிச்சு ஏத்துக்கிறாங்க.
இது ஒரு பெரும் குறையா இருந்தாலும், புதிய புதிய பாடல்கள் வித்தியாசமான குரல்கள்னு ஒரு வெரைட்டியா கேட்க முடியுது.
எல்லாரும் நல்லா பண்றதா சொன்னீங்க. இப்ப, பழைய பாடல்களை ரீ_மிக்ஸ் செய்யுறாங்க. அதில் அதிகமா உங்கள் பாடல்களாகவே இருக்கு. இது போன்ற முயற்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்தக் கேள்வியைக் கேட்டதும் எம்.எஸ்.வி. முகம் மாறுகிறது. அதைத் தன் பளீர் புன்னகையால் மறைத்து விட்டுப் பேசுகிறார்.
நானும் கேட்டேன். நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்ப இருக்குற ரசிகர்கள், இளைய தலைமுறையினர் இதைத் தான் விரும்புறாங்கன்னு சொல்றது தப்பு. தொட்டால் பூ மலரும்.. பாட்டை ரஹ்மான் ரீ_மிக்ஸ் செய்திருந்த சமயம், ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம். என்னைப் பார்த்துட்டு நான் எதுவும் சொல்வேனோன்னு பயந்தார் ரஹ்மான். ஆனா, நான் பாராட்டினேன். காரணம் ரஹ்மான் செய்தது ரீ_மிக்ஸ் மாதிரி இல்ல. முழு பாடல் வரிகளையும் அப்படியே வெச்சுக்கிட்டு டியூன் போட்டார். பாட்டு கேட்கவும் நல்லா இருந்தது. அதுதான் சரி. அப்படித்தான் பண்ணணும். ஆனா பழைய ட்யூனை வெச்சுக்கிட்டு இடையில் காச் மூச்னு கத்தறதும், சத்தமான மியூசிக்கும் கேட்கவே பரிதாபமாயிருக்கு. ஏன் இப்படிப் பண்ணணும். செய்தா பழமை மாறாமல் செய்யணும். இப்ப கூட பில்லா படத்துல மை நேம் இஸ் பில்லா பாட்டை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறதுக்காக வர்றேன்னு சொன்னாங்க. நான் தவிர்த்துட்டேன். என்னோட வாழ்த்து எப்பவும் எல்லார்க்கும் இருக்கும். ஒரு ரசிகனா நான் இதை ரசிக்கவில்லை. இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமா? இது தப்பு. சரியில்ல...
நினைத்தாலே இனிக்கும் படத்துக்காக கம்போஸ் செய்தபோது, ஒரு கிராமத்துப் பாடலை நான் பாடிக் காண்பித்தேன். கத்தாழங் காட்டுக்குள்ள... விறகொடிக்கப் போனபுள்ள இதுதான் அந்தப் பாட்டு. அதையே கண்ணதாசன், எங்கேயும் எப்போதும்னு உடனே பாடலை எழுதிக் கொடுத்திட்டார். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று வந்தால் தப்பில்லை. எதையும் கெடுத்திடக் கூடாது என்றவர், சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன் என்று உச்ச ஸ்தாயியில் பாட ஆரம்பித்தார்..
:kumudam:
உதட்டுடன் உதடு சேர்த்து
நயன்தாராவுடன் விஷால் முத்தக் காட்சி
ரகசியமாக படமாக்குகிறார்கள்
http://www.dailythanthi.com/article....ate=12/28/2007
அரபு தேசத்தையே அசத்திவிட்டு வந்திருக்கிறார் இளையராஜா.
எப்போதும் தனிமை உலகத்திலேயே இருக்கும் ராஜாவை என்ன மந்திரம் போட்டு எப்படி சம்மதிக்க வைத்தார்களோ கலைஞர் டி.வி.க்காரர்கள். பொங்கல் தினத்தன்று கலைஞர் டி.வி.யில் ஹைலைட்டான புரோக்ராமே இதுதானாம்!
அறுபதாயிரம் பேர் உட்காரக்கூடிய ஷார்ஜா ஸ்டேடியத்தில் இடமில்லாமல் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வெளியே நின்றிருக்கிறார்கள். எஸ்.பி.பி., சித்ரா, மனோ, ஸ்ரேயா, கோஷல், சாதனா சர்க்கம், விஜய் யேசுதாஸ், திப்பு, மஞ்சரி, மது பாலகிருஷ்ணன் உட்பட முன்னணி பாடகர்களோடு 87 இசைக் கலைஞர்கள் என ஆறுமணி நேரம் 80_90களில் வெளிவந்த பாடல்களைப் பாடி ரசிகர்களை சொக்க வைத்து விட்டார் ராஜா.
எஸ்.பி.பி. படு ஜாலியான மூடில் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவ்வப்போது பாடல் எப்படியெல்லாம் பதிவு செய்யப்பட்டது என்பதை கதை போல் சொல்லி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கார்த்திக் ராஜா, யுவன் இருவரும் மேடையேறி என் பாட்டை பாடுங்க.. என் பாட்டை பாடுங்கன்னு ராஜாவை கலாய்க்க, ராஜா உடனே அறியாத வயசு... புரியாத மனசு என்று தொடங்க... அரங்கில் அப்ளாஸ் அள்ளிக் கொண்டது.
ஆனால் யுவன், இதுல்ல என்பாட்டு என்றதும், கார்த்திக்கும் அதையே திரும்பச் சொல்ல, ராஜா சட்டென்று ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா என்று தொடங்க, மூவரும் சேர்ந்து பாடி முடிக்கும் வரை அரங்கில் உற்சாகம் கரை புரண்டது.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஜெயராமும், குஷ்புவும் எஸ்.பி.பி.யிடம் ஒரு பாடல் கேட்க, நான் பாட்டுப் பாடினால் நீங்க ஆடணும் என்றதும் குஷ்பு தயாராகி விட்டார். ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரீயா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு ரசிகர்களையும் ஆட வைத்து விட்டனர் குஷ்பு, ஜெயராம், கூடவே மனோவும்.
இளையராஜா பேசும் போது என்னிடம் ஃபாஸ்ட் ஃபுட் இசையை எதிர்பார்க்காதீர்கள். தலைவாழை இலை போட்டு நிதானமாகப் பரிமாறும் கல்யாணச் சாப்பாடுதான் கிடைக்கும்! என்றார். இப்படி கச்சேரியில் களைகட்டிய சமாச்சாரங்கள் ஒருபுறமிருக்க, இந்தப் பயணத்தில் ராஜாவைக் கடுப்பேத்தும் விதமாகவும் ஒரு காரியம் நடந்திருக்கிறது.
ராஜா தன்னுடைய இசைக்குழுவினருடன் ஷார்ஜா போய் இறங்கியதும், கடலுக்குள் அமைந்திருக்கும் அதிநவீன ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்திருக்கிறார்கள்.
அரபு நாடுகளுக்கு உண்டான விதிகளின் படி அந்த ஹோட்டலில் ஒவ்வொரு அறைக்குச் செல்லவும் ஒரு உடை அணிய வேண்டும். வேஷ்டி சட்டை அணியக் கூடாதாம்!இதைக் கண்டிப்பாகச் சொல்லி விட்டது ஹோட்டல் நிர்வாகம். இந்த நிபந்தனையால் கடுப்பான இளையராஜா அங்கு தங்குவதற்கே மறுத்து விட்டார். இது ஹோட்டல் நிர்வாகத்திற்குத் தெரிந்து பதறிப்போய் ராஜாவுக்கு மட்டும் விதியைத் தளர்த்தியிருக்கிறார்கள்..
:kumudam:
Rajini's next movie with Shankar.. 8-)
I saw this in rediff.. :shock:
http://www.rediff.com/movies/2008/jan/02robot.htm
I hope SHANKAR lives up to the image of rajnikant :(Quote:
Originally Posted by dinesh13284
We wish MUCH MORE DIFF from our rajnikant!
:crossed fingers:
Shakthiprabha: are you saying that Shankar did not live up to the image of Rajini in his previous attempt? :confused2:
He did! He took care of MASS-RAJNI.
We also wanna explore more of CLASS-RAJNI (which he possess in AMPLE)
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
:)
* நாயகன் படத்தில் ரித்தீஷ் இரண்டு வித கெட்டப்பில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அதில் மன்மதன் சிம்பு மாதிரி ஒரு கெட்டப்.
http://www.dailythanthi.com/magazine...mpa_Cinema.htm
Ragasiyama edutu enna panna poranga.. antha padatha avanga rendu peru mattuma parka poranga?Quote:
Originally Posted by raaja_rasigan
devi theatre-la intha padam release aagum.. namma paradise unit bakthargal, ivana enna panna poraangannu therila .. :lol: :lol:Quote:
Originally Posted by raaja_rasigan
http://www.indiaglitz.com/channels/t...08/304855.html
Ever Rocking Combo Pose :thumbsup:
Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
:cool2:
Link - http://sify.com/movies/tamil/fullstory.php?id=14612939Quote:
Ghajini director arrested?
By Moviebuzz
Friday, 29 February , 2008, 15:23
Last Updated: Friday, 29 February , 2008, 17:27
A.R. Murgadoss, the super-hit director of Tamil Ghajini was arrested while coming out of the house of Sujatha in Mylapore, where he had gone to pay his last respect to the late writer!
The ace director who is now doing the Hindi version of Ghajini with Aamir Khan was arrested by the Salem Police on a complaint filed by Salem Chandrasekhar, the Tamil Ghajini producer. Chandrasekhar had filed a police complaint with the Salem Police saying that Murugadoss had kept him in the dark regarding the making of a Hindi version of Ghajini and he has not been paid his due share of the remake rights.
But the manner in which Murgadoss was surreptitiously bundled into a car by police in mufti, in full glare of heavy traffic, made it look like a Kollywood film style kidnapping, according to onlookers.
The Chennai police have confirmed that Murgadoss was arrested by Salem Police, and he will be produced in a Magistrate court in Salem later in the day.
But when contacted, sources close to the director say that he was "not arrested" but taken for questioning and later send away. They also say that Murugadoss is right now in his office.
The views expressed in the article are the author's and not of Sify.com.
Link - http://sify.com/movies/tamil/fullstory.php?id=14612684Quote:
Jaggu Bhai revived?
By Moviebuzz
Friday, 29 February , 2008, 11:40
Last Updated: Friday, 29 February , 2008, 12:08
K.S Ravikumar will complete his magnum opus Dasavatharam, by the end of March he will finish all post-production work regarding the film. After that he will start work on his long pending commitment to Radaan Media Works, for their new film with Sarath Kumar. Sarath Kumar and Radhika are very particular that Ravikumar comes out with a film that is different from the run-of-the mill commercial mass masala he has done in the past. Sarath has been very impressed with Ravikumar's story of Jaggu Bhai, which he wrote for Rajinikanth a few years back.
Jaggu Bhai was to be the superstar's next film after the Baba fiasco, and Rajinikanth even did a photo shoot for the film which after a few weeks was scrapped. At that time Rajinikanth had said that it was "too sensitive as it will rub a lot of politicians the wrong way".
Now Sarath Kumar after the launch of his new political party Akila Indhiya Samthuva Makkal Katchi (AISMK) feels that if he does a film with a political message packaged as a mass entertainer it will be a boost to his fledging political career. Those who knows the story line of Jaggu Bhai say it is the ideal launch vehicle for Sarath in politics as he is trying to bring back the Kamaraj rule in the State, which according to him, is the best ever so far in the State. The late Congress leader was able to provide a corrupt-free government, guided only by the interest of the people.
So in all probability K.S Ravikumar and Sarath Kumar will start work on Jaggu Bhai, in May. The film has tremendous title value and reach as it was originally supposed to be done by the superstar.
The views expressed in the article are the author's and not of Sify.com.
Telugu Actor shoban babu passes away
http://en.wikipedia.org/wiki/Shoban_Babu
Dialogue Writer Prasannakumar Passed away
http://thatstamil.oneindia.in/movies...umar-dies.html
:shock: :(
Captains Arasangam creates history
IndiaGlitz [Wednesday, March 26, 2008]
For the first time in the history an audio CD of a movie will be sold one lakh copies on the day of the release. It is one of the rarest happenings in 75 years of Tamil cinema history.
The audio of Vijayakanth Navneeth Kaur starrer 'Arasangam' is slated to be launched on March 28. The launch function will be held in Chennai like any other audio CD of a film. But the producers of 'Arasangam' have planned to make the release a grand event by organizing audio release functions all over Tamil Nadu.
Captain Vijayakanths DMDK is gearing up for the event as if it is a party function. The office bearers of the party have booked one lakh CDs for the event. The functions held in all districts will also mark the launch of many welfare schemes. This would be the first time an audio track selling one lakh copies on the first day itself. Orders have been received even from Andaman Nicobar islands for 350 CDs. This is the first time such orders coming from the island.
Srikanth Deva has scored the music while Rhythm Music has procured the audio rights.
aArasangam, Captains 150th film, is produced by L.K. Sudheesh and directed by director R. Madhesh. A large portion of the film has been shot in Toronto, Canada in 45 days. It has been said that a few Hollywood and Canadian film artists have assisted in the production of the film. The film is expected to be released by the second week of April.
:confused2:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தெய்வமகன் படத்தின் டைட்டிலை வைத்து புதிதாக ஒரு படம் உருவாகவுள்ளது. இதில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கவுள்ளார்.
பழைய படங்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவதாக இருந்தால் பெரும் தொகையை கட்டணமாக தயாரிப்பாளர் கவுன்சிலுக்குத் தர வேண்டும். அந்தத் தொகை அந்தப் பழைய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என சில நாட்களுக்கு முன்புதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
சகட்டுமேனிக்கு பழைய ஹிட் படங்களின் பெயர்களை பயன்படுத்திக் கொண்டு குண்டக்க மண்டக்க படம் எடுத்து பழைய படங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அதுகுறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. 2 நாட்களுக்கு முன்பு தெய்வமகன் படத்தின் பெயரை பாக்ஸ் ஆபிஸ் கம்பெனி என்ற பட நிறுவனம் பதிவு செய்துள்ளது.
இப்படத்தில் தேவ் என்கிற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறாராம். மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம். வெற்றி என்கிற புதுமுகம் இயக்கப் போகிறார். விரைவில் ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு கூறுகிறது.
இப்படம் பழைய தெய்வமகன் இல்லை என்றும், இந்தக் காலத்திற்குத் தேவையான அனைத்து மசாலாக்களும் நிறைந்த கமர்ஷியல் படம் என்று இயக்குநர் வெற்றி கூறியுள்ளார்.
இதேபோல, படிக்காதவன், ஜானி உள்ளிட்ட 6 பழைய சூப்பர் ஹிட் படங்களின் டைட்டில்கள் கடந்த சில நாட்களில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
http://thatstamil.oneindia.in/movies...eivamagan.html
http://www.kumudam.com/magazine/Repo...04-10/pg11.php
Suhasini Maniratnam's interview about their son, Nandhan, who is active in communism (and not interested in filmism)...