:thumbsup:
Printable View
:thumbsup:
http://music.cooltoad.com/music/song.php?id=169844
அன்பு மேகமே இங்கு ஓடிவா எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை உந்தன் நினைவில் நிறுத்திவா
அன்பு தேவியே எந்தன் ஆவியே உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை நெஞ்சின் மன்றத்தில் கூறவா
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது (2)
பொன்வண்ண மேகங்கள் தேர் சொன்னதா பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ...எனது மயக்கம் தெளிந்ததோ
அன்பு மேகமே இங்கு ஓடிவா எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை நெஞ்சின் மன்றத்தில் கூறவா
காணாத துணை காண வந்தது இரவு கையோடு கைசேர்க்க வந்தது உறவு (2)
சந்திரன் இங்கு சாட்சி உண்டு சங்கமமாகும் காட்சி உண்டு
ஓ மஞ்சமே பார் நெஞ்சமே...புதிய உலகம் பிறந்தது பழைய கனவு மறைந்தது
அன்பு மேகமே இங்கு ஓடிவா எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை உந்தன் நினைவில் நிறுத்திவா
VJ with TMS :D
http://music.cooltoad.com/music/download.php?id=192052
ilangaiyin ilam kuyil ennodu isaippaadutho
salangaiyin oli enum sangeetham nagai aanatho
ilangaiyin ilam kuyil ennodu isaippaadutho
salangaiyin oli enum sangeetham nagai aanatho..
naadenna.. mozhi enna..
ullangal uravaada..
naadenna.. mozhi enna..
ullangal uravaada..
yedenna.. ezhuthenna..
ennangal parimaara...
ilangaiyin ilam kuyil unnodu isaippaadutho
salangaiyin oli enum sangeetham nagai aanatho..
endrum intha bhoomiyile
unakkaaga naan pirappen
endrum intha bhoomiyile
unakkaaga naan pirappen
neethaan en thalaivan endraal....
nooru jenmam naan eduppen..
neethaan en thalaivan endraal....
nooru jenmam naan eduppen..
vilagaatha sondham idhu..
pala kaala bandham idhu..
vilagaatha sondham idhu..
pala kaala bandham idhu..
inai serum noolizhaip pol....
inaindhen un noolidai mel :P
ilangaiyin ilam kuyil ennodu isaippaadutho
salangaiyin oli enum sangeetham nagai aanatho..
anbu deivam gowthamanin
arul koorum aalayangal
valarum nam uravugalai
vaazhthugindra velaiyithu
kathir vaanam ullavarai
kanam thorum kaathal mazhai
thamizh polum aayiram kaalam
thigattaadha mohana ragam
ilangaiyin ilam kuyil ennodu isaippaadutho
salangaiyin oli enum sangeetham nagai aanatho..
Again a lovely VJ (dominated) song. Thanks for posting it here Ganesh :)
Priya, Gans :thumbsup: :clap:
Thirumurugan......Mayor Meenakshi
Enchanting Jayachandran with VaniJ!!
http://music.cooltoad.com/music/song.php?id=193715
http://www.youtube.com/watch?v=D7mMLm6jZTo
Movie Name: Duet (1994)
Singer: Balasubramanyam S P, Susheela P
Music Director: Rahman AR
Year: 1994
Actors: Meenakshi Sheshadari, Prabhu, Ramesh Arvind
Mettuppoadu mettuppoadu en
thaay koduththa thamizhukkillai thattuppaadu
thangamae thamizhukkillai thattuppaadu oru
sarakkirukkudhu murukkirukkudhu mettuppoadu
eththanai sabaigal kandoam eththanaiyeththanai thadaiyum kandoam
aththanaiyum soodam kaattich chuttuppoadu
(mettuppoadu)
idhu makkal paattu thanmaanappaattu
idhu poaraadum ungal vaazhkaippaattu
kalloorippengal paadum kannippaattu
sabaigalai venruvarum sabadham poattu
idhu kattum paattu eeram sottum paattu
kattichchendhaenaay nenjil kottum paattu
thaayppaalaippoal raththaththil ottum paattu
thamizhmakkal veettaichchenru thattum paattu
(mettuppoadu)
ini kanneer vaendaam pudhukkavidhai seyga
engal gaanangal kaettuk kaadhal seyga
mannukkum vinnukkum paalam seyga
nalam pera vaendum enraal nanmai seyga
(mettuppoadu)
anbu megame ingu odi vaa
madhu post pannirukaanga munnadiyE
good song :)
Herez another NOSTALGIC song....
Eppovo...chinna ponna irukarcha ketta song. Its from the same movie of my fav song (avaL oru menakai...)
Engayo azhaichuttu pogum tune :thumbsup:
http://tfmpage.com/stream/pow06/vaanam_n.rm
_____
vaanam ingE mannil vanthathu...u
athan vaasal ennai vaa vaa endrathu....
meham angE manjam thanthathu...u
pon minnal ondru nenjil ingu kanden...
vaa vaa vaa vaa
vaa vaa vaa vaa
vaanam ingE mannil vanthathu...u
athan vaasal ennai vaa vaa endrathu
meham angE manjam thanthathu...u
pon minnal ondru nenjil ingu kanden...
vaa vaa vaa vaa
aagaayam kaanaatha natchathiram
un angathil naan soottum muthu charam
aaa...
naaLthorum maraivaaga naan paarkavo
suga naadathil en nenjil vaan paarkavo
aagaayam kaanaatha natchathiram
un angathil naan soottum muthu charam
aaa...
naaLthorum maraivaaga naan paarkavo
suga naadathil en nenjil vaan paarkavo
inba vethanai athu thaaLaamal...
inba vEthanai athu thaaLaamal
uLLangaL...rendu thaLLaadum
vaa vaa vaa vaa
vaanam ingE mannil vanthathu...u
athan vaasal ennai vaa vaa endrathu
meham angE manjam thanthathu...u
pon minnal ondru nenjil ingu kanden...
vaa vaa vaa vaa
aanantha neeradum nilai ennavo
athil arubathi naangennum kalai ennavo
aaa
ellaamum oru naaLil nee kaaNavo
un iLa meni thaangaamal poraadumo
aaaa
aanantha neeradum nilai ennavo
athil arubathi naangennum kalai ennavo
aaa
ellaamum oru naaLil nee kaaNavo
un iLa meni thaangaamal poraadumo
inba gangaiyil iru odangaL
inba gangaiyil iru odangaL
odattum karai kaaNattum
vaa vaa vaa vaaa
vaanam ingE mannil vanthathu...u
athan vaasal ennai vaa vaa endrathu
meham angE manjam thanthathu...u
pon minnal ondru nenjil ingu kanden...
vaa vaa vaa vaaa
vaa vaa vaa vaaa
vaanam ingE mannil vanthathu...u
athan vaasal ennai vaa vaa endrathu
meham angE manjam thanthathu...u
pon minnal ondru nenjil ingu kanden...
vaa...aaa....
wowwwwwwwwwwwwwwwwwwwwwwwwwQuote:
Originally Posted by mgb
:redjump: :bluejump:
appa voda chinna vayasula theatre la poi partha padam...
I remember this song....
wowww :ty:Quote:
ilangaiyin ilam kuyil ennodu isaippaadutho
salangaiyin oli enum sangeetham nagai aanatho..
I like the way Singer Sujatha sang this song and a classical touch in it, very mesmerising!
http://www.musicindiaonline.com/musi...vie_name.5553/
வாடா வாடா...வாடா வாடா சீக்கிரம் வாடா வாடாமலர் வாடுது
வாடா வாடா காற்றென வாடா மீரா மனம் வாடுது
உன் இதயமென்ன கல்லாடா நான் தனியே நிற்க்கும் பூக்காடா
மாயக்கண்ணா வாடா மனம் அமைதி இழந்ததேடா
திருடா திருடா வாடா என் உயிரின் பூவை திருடிப்போடா
வாடா வாடா சீக்கிரம் வாடா வாடாமலர் வாடுது
வாடா வாடா காற்றென வாடா மீரா மனம் வாடுது
நீர் காற்று நிலம் வானம் தீயினை ஆள்கிறாய் என்னை அரசாள இங்கு வாடா
பார்த்திபன் வில்லோடு நாணினை பூட்டிய நீயென் உயிர் பூத்தவுடன் வாடா
என் மடியிலே கண் தூங்கிட நீ குழந்தையாய் வாடா
ஒரு கீர்த்தனம் மனமானதே அதில் கீதையாய் வாடா
என்னை கொள்ளை கொள்ள நீ வாடா என் பெண்மை அள்ள நீ வாடா... வாடா
வாடா வாடா சீக்கிரம் வாடா வாடாமலர் வாடுது
வாடா வாடா காற்றென வாடா மீரா மனம் வாடுது
ரோஜாக்கள் ஒட்டி ஒட்டி செய்த என் மேனியில் விரல் விளையாடும் வீரன் நீயா
என் சேலை அதில் உள்ள ஒவ்வொரு நூலிலும் முத்தம் தரவந்த மாறன் நீயா
ஒரு கைப்பிடி என் சிற்றிடை தொட வந்தவன் நீயா
பெண் புதையலை கண்காணவே வரும் பூமகன் நீயா
எனை ஈரம் செய்யும் மழை நீயா சுகபாரம் தரும் ஆண் நீயா...நீயா
வாடா வாடா சீக்கிரம் வாடா வாடாமலர் வாடுது
வாடா வாடா காற்றென வாடா மீரா மனம் வாடுது
உன் இதயமென்ன கல்லாடா நான் தனியே நிற்க்கும் பூக்காடா
மாயக்கண்ணா வாடா மனம் அமைதி இழந்ததேடா
திருடா திருடா வாடா என் உயிரின் பூவை திருடிப்போடா
வாடா வாடா சீக்கிரம் வாடா வாடாமலர் வாடுது
வாடா வாடா காற்றென வாடா மீரா மனம் வாடுது
i love this song akka....great pick :thumbsup:
anbu megame :thumbsup:
sp akka,nice song :)
ilangai...never heard b4 :P
இதோ ஒரு மணம் வீசும் வாடாமலர்...
விண்மீன்கள் கண்சிமிட்டும் நேரம்
பெண்ணவளும் இல்லை வெகு தூரம்
கண்களுடன் கண்கள் ஒன்று சேரும்
காட்சிதனை கவிதையாகக் கூறும்..
சிவாஜி, தேவிகா... டி.எம்.எஸ், சுசீலா.. கண்ணதாசன்.. கே.வி.எம்.
http://www.youtube.com/watch?v=B-uTJgjcgWA
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறுநாள் எழுந்து பார்ப்போம்
( மடி )
மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே..
ஆஹா.. ஓஹோ.. ஹூஹூம்..
( மடி )
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
( மடி )
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே
ஆஹா.. ஓஹோ.. ஹூஹூம்..
( மடி )
Great songs, mgb, baroque, Shakthi and madhu :)
priya: This is the first time that I ever listened to "vaadaa vaadaa...". The song is well composed and well sung. This song reminds me of my next pick! Here it is:
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
ண்ணாடிப் பொருள் போலடா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
ண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
கண்ணாடிப் பொருள் போலடா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா...
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
கண்ணாடிப் பொருள் போலடா
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா...
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
கண்ணாடிப் பொருள் போலடா...
http://youtube.com/watch?v=gsSjnO-Yj7k
Duet version (audio) by KJY and Chithra:
http://music.cooltoad.com/music/song.php?id=263490
Shakthi, What a song! Two decades + I enjoyed this beauty! :ty: :ty: :ty: :ty: :ty:
SAMUDRA RAJAKUMARI…..Lover boy with Vani Jayaram!
Scintillating romantic musical puts you in trance!
I immerse myself in divine love!
For me, For us Shri.MSV!!
:bluejump: :redjump::bluejump: :redjump: :bluejump: :redjump:
I couldn't find links or lyrics!
love, Vinatha.
http://www.musicindiaonline.com/p/x/...Iot.As1NMvHdW/
Maampoovey.....Machaanai Paatheengala
What a catchy musical,lilting tune, romantic singing !
:musicsmile: :bluejump: :redjump: :bluejump: :redjump:
http://as07.cooltoad.com/music/song.php?id=50076
http://www.musicindiaonline.com/p/x/...PQ9.As1NMvHdW/
pattu selai....Thaai sollai thattadhey.
uranginaalum vizhiththaalum
oorgaL thOrum alaindhaalum
mayanga vaiththadhu oru mugamE...
mangai undhan thirumugamE...
kaasu paNangaL kEtkavillai
jaadhi madhangaL paarkkavillai
thaavi vandhadhu yen manamE...
ini thaazhvum vaazhvum unn vasamE
Romantic MGR with gorgeous Saroja Devi!!
Love to see the visual, youtube illai!
:thumbsup: :clap:
pattu sElai kaatraada...
paruva mEni kooththaada
pattu sElai kaatraada...
paruva mEni kooththaada
kattu koondhal mudiththavaLE...yennai
kaadhal valaiyil adaiththavaLE...
http://music.cooltoad.com/music/song.php?id=298153
There is no word to express how much I love this song!
ஆ ஆ ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ ஆ...
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
செவ்விதழாய் இது தேன்கனி கோவை...ஆ ஆ ஆ ஆ... (2)
தேவா உன் வானமுதம்...(2)
சேயிழை நூலிடை பின்னல் தோரணம் காமனின் கோயிலில் நானே கோபுரம்
தேனூறும் ஆகாய கங்கை சலசலசலவென வருகிறதே
வழிகிறதே...ஆ ஆ நதியினில் நீராடு...
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி...ஆ ஆ ஆ ஆ...(2)
நானங்கே தங்கநிலா...ம் ம் ம் ம்...
ஞானியின் ஐம்புலன் என்னில் சங்கமம் யாகமும் யோகமும் என்ன நாடகம்
ஆ ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ...ஆ
பிரம்மாவின் கைவண்ணம் நானே இளமையில் ஒரு மயில் தனிமையிலே
தவிக்கிறதே...ஏ ஏ ஒருமுறை பாராயோ...
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
அந்தி மாகலையில் இந்த மேகலைகள் அசையும் அசைவிலே இசைவிலே
இடை ஒடிய ஒடிய நடைகள் பயிலும் மயில் இதுதானே
தத்தஜம் ததகிடஜம் தக தகதீம்த தகதீம்த தகதாம்தக
தகிட திகிட தொம்கிட நம்கிட தகதிமி
தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிடதாம்
விழியிலே மரகதம் இதழ்கள் சோமபாணம்
தகிடதாம் தகிடதாம் தகிடதாம்த
தரிகிடதாம் தரிகிடதாம் கிடதக தரிகிடதாம்
நித்தம் பரிமாற வரவா தலைவா
ரிம்ம ரிமபப மபநிநிபமப...ரிம்ம ரிமபப மபநிநிபமப
தாம்த தகதாம்த தகதீம் தகதாம்
இளைய தேகம் இரவுநேரம் விரகதாபம் எரியுதே
தகிடஜம்த திகிடஜம்த தோம்கிடஜம்த நம்கிடஜம்
முகிலிலாத குழலும் உந்தன் உறவுதேடி அலையுதே
தகிடஜம்த திகிடஜம்த தோம்கிடதஜம்த நம்கிடதஜம்
...
தவமது கலைவது தெரிகிறது...அருள்கொடு மா தேவா...அருகினில் மாதே வா...
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
very nice song, priyakka :P
Four great songs... scenes from four different movies... four great dancers... what a show!!!
"oru muRai vandhu paaRthaayaa..." - Shobhana in MANICHITHRATHAAZHU (Malayalam):
http://youtube.com/watch?v=8rpztQhz2Aw
"raa raa sarasuga raa raa... " - Soundarya in APTHAMITRA (Kannada):
http://youtube.com/watch?v=QC75aqx6OkY
"raa raa sarasuga raa raa..." -Jyothika in CHANDRAMUKHI (Tamil):
http://youtube.com/watch?v=n2t8Ws3cOT8
"amhi je tomhaar..." - Vidya Balan in BHOOL BHULAIYA (Hindi):
http://youtube.com/watch?v=4fenMgi-aDQ
hmm would listen to all songs later :)
Was listening to Jana Gana Mana from Aytha Ezhuthu.. Couldn't resist posting the intensively meaningful lyrics penned by Vairamuthu :notworthy:
மேற்கத்தைய பாணியில் அமைந்த ஒரு வேகமான மெட்டுக்கு
அருமையான தமிழில் சொற்சிலம்பம் ஆடியிருக்கிறார் (மறுபடியும்) கவிப்பேரரசு :notworthy: :notworthy:
ஜன கன மன
ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையும் பொடியாக
சட் சட் சட் சட் சட்
இனி ஒரு இனி ஒரு விதி செய்வோம்
விதியினை மாற்றும் விதி செய்வோம்
ஒ யுவ யுவா ஓ யுவா
ஆயுதம் எடு ஆனவம் சுடு
தீப்பந்தம் எடு தீமையை சுடு
இருளை எரித்துவிடு
ஏழைக்கு வாழ்வது இருக்கின்ற இடைவெளி குறைத்து நிலை நிறுத்து
அட கொட்டத்தின் திட்டத்தை சட்டத்தின் வட்டத்தை உடைத்து
காட்டுக்குள் நுழைகின்ற காற்றதுவோ
காலணி எதுவும் அணிவதில்லை
ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால்
ஆயுதம் எதுவும் தேவையில்லை
ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா
ஜன கன மன
ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையும் பொடியாக
சட் சட் சட் சட் சட்
அச்சத்தை விடு லட்சியம் தொடு
வேற்றுமை விடு வெற்றியை தொடு
தோழா போராடு
மலைகளில் நுழைகின்ற நதியென சுயவழி அமைத்து படை நடத்து
அட வெற்றிக்கு பக்கத்து முற்றத்தில் சுற்றத்தை நிறுத்து
நல்லவர் யாவரும் ஒதுங்கிகொண்டால்
நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்
வாலிப கூட்டணி வாலெடுத்தால்
வலபக்கம் பூமி திரும்பிவிடும்
ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒயுவா
ஜன கன மன
ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையும் பொடியாக
சட் சட் சட் சட் சட்
http://www.youtube.com/watch?v=9jQmgcsRE44
http://www.youtube.com/watch?v=uiqDlPadguA
http://www.raaga.com/channels/tamil/movie/T0000725.html
KaNNum kaNNum kalandhu sontham kondaadudhe
eNNum pOdhe uLLam pandhaadudhe
KaNNum kaNNum kalandhu sontham kondaadudhe
eNNum pOdhe uLLam pandhaadudhe
kanni enraenadi kaigaLai pidithaar
kaadhali enrennai konjiyae azhaithaar
jilu jilu jilu jiluvenru naane jegaththai mayakkiduvene
gala gala gala galavenru jOraai kaiyil vaLai pesum paaraai
jilu jilu jilu jiluvenru naane jegaththai mayakkiduvene
gala gala gala galavenru jOraai kaiyil vaLai pesum paaraai
aaduven paaradipaaduven kaeLadi
aaduven paaradi
ini anaivarum mayangida
jilu jilu jilu jiluvenru naane jegaththai mayakkiduvene
gala gala gala galavenru jOraai kaiyil vaLai pesum paaraai
aaRu perugi varin aNai kattalaagum
anbin paadhaiyil aNai idalaamo
aaRu perugi varin aNai kattalaagum
anbin paadhaiyil aNai idalaamo
pEdhamaiyaale maadhu ippOdhe kaadhalai venrida kanavu kaaNaadhe
chadhuryam pesadhedi
en salangaikku badhil solladi
chadhuryam pesadhedi
en salangaikku badhil solladi
naduvile vandhu nilladi
nadaiyile solladi
naduvile vandhu nilladi
nadaiyile solladi
aadum mayil endhan munne
endha aaNavaththil vandhaayodi
paadum kuyil geethaththile poraamai kondu
padaeduththu aadadhedi
nee padameduththu aadaadhedi
innoruththi nigaraagumo
enakkinnoruththi nigaraagumo
idi idiththaal mazhai aagumo
pedhai penne
innoruththi nigaraagumo
minnalukku anjenadi
veeN vaadhamenna munne vandhu nee aadadi
indha minnalukku anjenadi
veeN vaadhamenna munne vandhu nee aadadi
Beautiful Song SP :)
http://www.coolgoose.com/music/song.php?id=226359
சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா (2)
உன்னை எண்ணி உள்ளம் வாடும் கண்கள் ரெண்டும் சண்டை போடும்
கண்ணே மனமில்லையா காவல் விடவில்லையா
சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா...
முன்வைத்த காலை பின்வைப்பதென்ன நடுக்கம் பிறக்கின்றதா
இலைகள் அசையும் ஒலியில்கூட இதயம் துடிக்கின்றதா
அச்சத்தில் பாதி ஆசையில் பாதி...(2) பெண்மை நடக்கின்றதா
உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும் மௌனம்கூட சத்தம் போடும்
ஜீவன் தவிக்கின்றதா...தேகம் கொதிக்கின்றதா...
சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா...
கங்கையைத்தேடி காவிரி நடந்து கலக்க வாருகின்றதோ
...
காதலின் நதிகள் கலக்க துடித்தால் மேடு தடுக்கின்றதோ
நதிகள் இரண்டும் தாகம் எடுத்து...(2) குடிக்க துடிக்கின்றதோ
காதல் இன்றி வாழ்வே இல்லை காதல் கொண்டால் சாவே இல்லை
பெண்மை சிலிர்க்கின்றதோ...பேச தவிக்கின்றதோ...
சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா
உன்னை எண்ணி உள்ளம் வாடும் கண்கள் ரெண்டும் சண்டை போடும்
கண்ணே மனமில்லையா காவல் விடவில்லையா
சந்திக்க துடித்தேன் பொன்மானெ...
great song , sp akka :)
priyakka :thumbsup:
These two songs have not made any emotional impact on me! In fact, I don't even like them that much... but they both have reference to deepawaLi :)
http://music.cooltoad.com/music/song.php?id=309149
http://music.cooltoad.com/music/song.php?id=209736
:lol: :lol:
http://www.esnips.com/doc/c3f0859e-50db-4bd9-acb3-2c13b62f8c2e/Pallaviye
Beautiful Semi Classical Song Rendered by SPB and S.Janaki :)
ஆ ஆ ஆ…பல்லவியே சரணம்...
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம் (2)
மாமர நிழலில்...ஆ ஆ ஆ...
மாமர நிழலில் மார்கழியில் மான்விழி கலந்திட துடித்தேனே (2)
தனியே கிடந்து தவித்தேன்...தநிச தநிப தநிச
தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்...தநி சம தரி சநி தநிச
தனியே கிடந்து தவித்தேன் தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்
இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து மனமது மகிழ்ந்திட கனவுகள் மலர்ந்தது
இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து பறந்து பறந்து மறந்து மகிழ்ந்தது
பல்லவியே சரணம் தந்ததடி சலனம்
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்
ஆ ஆ ஆ...பல்லவியே சரணம்...
தாமரைப்பொய்கை ஓரத்திலே பூமழைச்சாரலின் ஈரத்திலே (2)
தேடி உன்னை நான் காணாமல் வாடிடும் ஓருயிர் ஆனேனே (2)
கனியே கனியின் அமுதே...தகஜம் தகத ரிதஜம்
கனிந்திடும் கனியதன் சுவையே...தகிட தகதிமி கிடதஜம்
கனியே கனியின் அமுதே கனிந்திடும் கனியதன் சுவையே
இசை உனை பிரிந்தபோது மகிழ்வதேது இதயமும் துடிக்குது இருவிழி கலங்குது
தகரித தநதஜம் தரிநதஜம் ததகநக நகரித குதரித ஜதரித
கவிபொருள் விலகிடாது கலந்துபோக இசையில் நனைந்து இணைந்து மகிழவா
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்
ஆ ஆ ஆ...பல்லவியே சரணம்
What an Emotive Orchestration!! :thumbsup: :clap:
Janaki in her comfort zone in a Slow pathos with Hameerkalyani En annai seidha... SUMAITHANGI!!
http://ww.smashits.com/player/flash/...?SongIds=23837
Ezhudhugiral oru pudhu kavidhai.... elegant MV solo
http://www.oosai.com/oosai_plyr/play...60939566855687
Nostalgia nostalgia nostalgia good old school days!!
Simple pleasures greater joy! :musicsmile: :ty:
Some songs of Yuvan Shankar RAja is nice.....
Inru naan partha song "Karupana kaiyalae ennai"from thamirabarani.
http://www.musicindiaonline.com/musi...director.1046/
Nice lyrics.....
Memorable 90s songs I am addicted ever since I tumble down during my India visit 1994!! These songs make my India trip memorable! Running around in the cars to temples/places to take care of agendas with the newly found gems!
Classic from RDBurman! 1942 Love story! What a musical feast!
:bluejump: :redjump: :bluejump: :redjump: :bluejump: :redjump:
http://www.youtube.com/watch?v=SRDVRIbetb8
Joh Jeeta Wohi sikander what a musical Jatin Lalit!
cherish it forever!
http://www.youtube.com/watch?v=gC2fanfzpW0
http://www.youtube.com/watch?v=G8FpY6SCHzw
From 90s - Rahman’s musical factory, I love this folk tune!!
Aathangara maramey....
http://www.musicindiaonline.com/p/x/...aES.As1NMvHdW/
Likeable lyrics , charming composition with arumaiyaana mood preservation - LOVE atmosphere spreads , thanks to LOVER BOY and his girl!!
My favorite AJITH film song from early 90s Taj mahal thevaiyillai... Amaravathi.
:clap: :ty: :clap: :ty: :clap: :ty: :clap: :ty: for the awesome memories! GET AFFECTED WITH THE SPIRIT OF THESE MUSICAL GEMS from Early 90s!!
avvaiye ariyadhu yedhuvo
ariyadhu kettkum arivudai veloi
aridhu aridhu maanidaraai pirathal aridhu
maanidaraai pirandha kaalaiyin
koon kurudu sevidu neengi pirathal aridhu
koon kurudu sevidu neengi pirandha kaalaiyin
kalviyum selvamum thaan perudhal aridhu
kalviyum selvamum thaan petra kaalaiyin
vaana vazhi naadi vazhi pirandhidume.......
nanru pugandranai, kodiyadhu edhuvo
kodiyadhu ketkum kodi nedu veloi
kodidhu kodidhu varumai kodidhu
adhaninum kodidhu ilamaiyil varumai...
adhaninum kodidhu aatrulaa thozhunoi
adhaninum kodidhu anbillaa pendeer
adhaninum kodidhu avar kaiyaal inbura unbadhu dhaane......
avvai piraattiye periyadhu edhuvo
periyadhu ketkum peru nedu veloi
peridhu peridhu bhuvanam peridhu
bhuvanamum naanmugan padippu
naanmugan kariyamaal undhiyil vandhono....
kariyamaalo alai kadal kidandhon
alaikadalo kurumuniyin kaiyil adakkam
kurumuniyo kalasathu pirandhon
kalasamo puviyin thirumaN
puviyo arathalai............ aram
aramo umaiyaval siruviral modhiram
umaiyo iravanin baagadhu odukkam
iraivano thondar ullathu odukkam
thondar tham perumaiyai sollavum peridhe.....
iniya kooriya avvaiye inidhu edhu
inidhu inidhu ekaandham inidhu
adhaninum inidhu aaviyai thozhudhal
adhaninum inidhu arivinam serdhal
adhaninum inidhu arivullorai kanavilum nanavilum inbura kaanbadhu thaane.....
I think I have made lot of mistakes. I would be very happy if someone could correct it.
:shock: :notworthy:
sp enna ippadi muzhikkareenga?
ivLo azhaga ninaivu paduthi ezhuthirukeengalE athaan :)
anna link pls :)
ennoda memory thaan link vaasi. I think it is from the film Kandhan karunai. KB sundaraambaal paadina paattu
seri anna, i shall search and find it :)
It IS kandhan karunai!
An evergreen hit :thumbsup:
http://music.cooltoad.com/music/download.php?id=116402
nee enge....... ye.... ye......
en ninaivugal ange.... ye... ye....
en ninaivugal ange....
nee enge.....
en ninaivugal ange...
nee oru naal.. varum varaiyil...
nee oru naal.. varum varaiyil...
naan iruppen.. nadhikkaraiyil...
nee enge.....
en ninaivugal ange
pirappidam veraai irundhaalum
en iruppidam unadhu manamallavaa...
pirappidam veraai irundhaalum
en iruppidam unadhu manamallavaa :cry:
aayiram kaalam aarambithaalum
vaazhum kaadhal uravallavaa...
nee enge.....
en ninaivugal ange...
nilavukkum oru naal oivu undu
maadhathil oru murai maraivadhundu
nilavukkum oru naal oivu undu
maadhathil oru murai maraivadhundu
aasai nilavum
kaadhal malarum
kaalangalthorum valarvadhundu... :P
nee enge.....
en ninaivugal ange...
nee oru naal.. varum varaiyil...
naan iruppen.. nadhikkaraiyil...
nee enge.....
en ninaivugal ange...
This should be one of the very best songs by TMS :P