:mrgreen: :bow:Quote:
Originally Posted by baroque
Printable View
:mrgreen: :bow:Quote:
Originally Posted by baroque
Hi Madhu :)
Nenjam Marapadhillai - Susheela's longing humming & the dramatic bgm, happy musical!
Paarai meley amazing azhaga ninnundu yeruppo, he appadiye oodi varuvaar, romba romantic scene!
Mother of all romantic songs ever created!
I DEDICATE THIS ETERNAL MUSICAL to tfmpage, dhool & msvtimes - PATTU HOSTS FOR THEIR LOVE FOR GREAT MUSIC, GOOD POETRY & EXPRESSIVE SINGING. THANKS guys for all your treats! love, Vinatha.
:musicsmile: :clap: :ty: :redjump: :swinghead: :bluejump:
Nenjam Marappadhillai
Movie Name: Nenjam Marappathillai
Singer: Sreenivos PB
Music Director: Viswanathan-Ramamurthy
Year: 1963
Director: Sridhar CV
nenjam marappadhillai adhu ninaivai izhakkavillai
naan kaaththirundhaen unnaip paarththirundhaen
kangalum moodavillai en kangalum moodavillai
(nenjam)
kaalangal thoarum unmadi thaedi kalangum en manamae (2)
varum kaatrinilum perum kanavilum naan kaanbadhu un mugamae
naan kaanbadhu un mugamae
(nenjam)
thaamarai malaril manadhinai eduththu thaniyae vaiththirundhaen (2)
oru thoodhumillai un thoatramillai kannil thookkam pidikkavillai
kannil thookkam pidikkavillai
(nenjam)
http://www.youtube.com/watch?v=lBH5Q...eature=related
http://music.cooltoad.com/music/song.php?id=169860
கேட்டதெல்லாம்..
நான் தருவேன்...
எனை நீ... மறக்காதே......
கேட்டதெல்லாம்..
நான் தருவேன்...
எனை நீ... மறக்காதே......
காலமெல்லாம்...
நான் வருவேன்...
காலமெல்லாம்...
நான் வருவேன்...
எனை நீ தடுக்காதே.......
எனை நீ தடுக்காதே....
காலமெல்லாம்...
நான் வருவேன்...
எனை நீ தடுக்காதே....
மணி விழி மூடி...
கனவுகள் கோடி...
கண்பதும் உன்னாலே.....
மணி விழி மூடி...
கனவுகள் கோடி...
கண்பதும்... உன்னாலே.....
பனி இதழ் தேடி...
பல கதை பேசி...
வாழ்வதும் உன்னாலே.....
கேட்டதெல்லாம்..
நான் தருவேன்...
எனை நீ... மறக்காதே....
மணவறை கோலம்
தனியறை பாடல்
மலர்ந்ததும் இன்னாளே.....
மணவறை கோலம்
தனியறை பாடல்...
மலர்ந்ததும்.. இன்னாளே.....
தலைவனின் நெஞ்சம்
தவித்தது கொஞ்சம்
கனிந்ததும் பெண்ணாலே.........
கேட்டதெல்லாம்..
நான் தருவேன்...
எனை நீ... மறக்காதே....
gimme some time (days) guys n girls, I shall get back on all ur picks :)
http://www.youtube.com/watch?v=VycZ9y-WxMI
அதிகாலை நேரமே
புதிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரென்டும் கூடுதே பாடுதே
காட்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலட்டுது
காவேரி நேர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது
புது சங்கமம்
சுகமெங்கிலும்
என்றென்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்
உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்
நெஞ்சோடு நீ வலம் வர
நீங்காமல் நாம் சுகம் பெற
தோளோடு தான் தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம் வா வெனும் நேரமே
if music was considered as alcohil stuff...this song would be first banned
mesmerizing stuff :clap:
nice song, viva :)
baro ...nenjam marappathillai :thumbsup:
http://www.youtube.com/watch?v=O-zgx...eature=related
அறியது கேட்கின் வரிவடிவேலோய்
அறிது அறிது மானிடராதல் அறிது...
மானிடராய் பிறந்தும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அறிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும்தான் செய்தல் அறிது
தானமும் தவமும்தான் செய்தலாயினும் வானவர் நாடு வழி திறந்திடுமே
கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது; இளமையில் வறுமை
அதனினும் கொடிது; ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது; அன்பு இல்லாப் பெண்டிர்
அதனினும் கொடிதுஇன்புற அவர்கையில் இன்புற உண்பது தானே.
பெரியது கேட்கின் நெறிதமிழ் பெரியது
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமான் உந்தியில் வந்தோன்
கரியமானோ அலைகடற் துயின்றோன்
அலைகடலோ குறுமுனியின் கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியின் திருமண்
புவியோ அரவினிற்கொருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவன் பாகத்தொடுக்கம்
இறைவனோ தொண்டருளத்தொடுக்கம்
தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....!
இனியது கேட்கின் தனிநெடுவேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்கனவினும் நனவினும் காண்பதுதானே.
என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொரு நிறைந்த பாடல் என்றும் புதியது...
முருகன்...என்ற பெயரில்... வந்த அழகே என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை
என்றும் புதியது
உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கும் வேலும்... மயிலும்...புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அறியது...
அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
முதலில் முடிவது (முடிவு அது)
முடிவில் முதல் அது
முதலில் முடிவது
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்தவர்க்கு ஆறுமுகம் புதியது
:ty:
Lyrics
http://www.kaathal.com/songs/index.php?loi=94
http://www.youtube.com/watch?v=NIJcWW2KmKU
:musicsmile:
Kandan Karunai, Deivam etc.. songs are always popular! :thumbsup:
power:
"நான்முகன் கரியமான் உண்டியில் வந்தோன் "
should be
"உந்தியில்"
:ty: madhu maatrividugiren.
undhiyil nna enna artham ?
oh oh! how pleasant to listn to such songs during mild mornings or quiet nights or in solitude.Quote:
Originally Posted by baroque
I simply LOVE this song :musicsmile: :ty: Kasturi's smallest gesture would also add to the rhythm of the sng.
Quote:
Originally Posted by Shakthiprabha
UNDHIYIL endral athu THOPPUL ( Vayitril ulladhu)
nandri sivaramakrishnan ! :ty:
bold ulla vaarthaikku artham enna? :)Quote:
Originally Posted by Shakthiprabha
great song :clap: :clap:
crazy,
ஏகாந்தம் - solitude
புவனம் - world
கலசம் - kamaNdalam like water carrier which rishis have with them
ஒடுக்கம் - part of it (adakkam)
அரவம் - snake
பாகத்தொடுகம் - she is a part of his (pagam is portion)
வானவர் - devargaL and others who are assumed to reside in the other world
நயத்தல் = வாய்த்தல், அமைதல்
ஆற்றொணா = ஆற்ற முடியாத incurable
குறுமுனி கரியமான் etc refers to some ppl
தனிநெடுவேலோய் refers to the way she calls muruga!
தனித்து நீண்டவேலைக் கொண்டு நிற்பவனே என்று இருக்கலாம் :?
Others may explain other words
love the rhythmic steps of ambika :P and IR :thumbsup:
http://music.cooltoad.com/music/song.php?id=305662
pa bappa pa bappa pa
pa bappa pa bappa pa
endrendrum aanandhame
ennangaL aayirame
vaalibaththin rasanai
kaNNil thuLLave vandha azhagu
vaalibaththin rasanai
kaNNil thuLLave vandha azhagu
endrendrum aanandhame
ennangaL aayirame
pa bappa pa bappa pa
manjal nira pooveduththu
mangai udal seer koduththu
konji varum paateduththu
vandha sugame
manjal nira pooveduththu
mangai udal seer koduththu
konji varum paateduththu
vandha sugame
solla cholla nenjai aLLum
kaaviyam piRakkum
koLLai koLLum vaNNam
inba raagam pirakkum
isai mazhai pozhinthathu kuyile
azhage
varuvaai
aruge...
endrendrum aanandhame
ennangaL aayirame
vaalibaththin rasanai
kaNNil thuLLave vandha azhagu
vaalibaththin rasanai
kaNNil thuLLave vandha azhagu
endrendrum aanandhame
ennangaL aayirame
thangachilai nee sirikka
dhaagam koNdu naan irukka
ondril ondru serndhirukka
eNNam illayO...
thangachilai nee sirikka
thaagam koNdu naan irukka
ondril ondru serndhirukka
eNNam illayO....
thottu thottu manmadhanin leelai aRivom
mottavizhndhu vaasam tharum pookkaLai rasippom
aNaippadhil kidaipathu perumai
varuvaai
tharuvaai
sugame....
endrendrum aanandhame
ennangaL aayirame
vaalibaththin rasanai
kaNNil thuLLave vandha azhagu
vaalibaththin rasanai
kaNNil thuLLave vandha azhagu
endrendrum aanandhame
ennangaL aayirame
pa bappa pa bappa pa
pa bappa pa bappa pa
பக்தி பாட்டை பத்தி discuss seyyum pothu eppadi ippadi :roll:
I read thangachilai as தங்கச்சி AND wondered what the he*ll :oops:
குறுமுனி - குட்டை உருவம் கொண்ட அகத்திய முனிவர்
கரியமால் - கருமை நிறம் கொண்ட திருமால்
thanks madhu :)
kariyamaan I thought thirumaal though I did not think it may be kariyamaal
power :
vaa utkaaru
vignanathai vaLarkka poreNdi menattaarai
virundhukku azhaichu kaatta poreNdi
vignanathai vaLarkka poreNdi menaattarai
virundhukku azhaichu kaatta poreNdi
thanjavooru yetham mirichu thalai keezhaa padam padichu
ponjadhi purushan illaama puLLaiyum kuttiyum porakkriaappile
vignanathai vaLarkka poreNdi.......
menaattari virundhukku....
agnanathai azhikka poreNdi aNu sakthiyaale aayuL viruthi paNNa poreNdi
agnanathai azhikka porendi aNu sakthiyaale aayuL viruthi paNNa poreNdi
adutha naattukkaran pola aaLai kollaame oorai paazhum paNNaame theemai
agnanathai................
punjai nelathu paruthi sediyil pudavai varisai vetti kaaikka
panjai kizhavar thannai vaala paruvamaaki naattai kaakka
kaithiramaiyai kaatta poreNdi oru kaviyai paadi kaathu mazhaiym taakka poreNdi
maattu vaNdiku sootchathai vachu en maamiyaarukku
otti otti kaatta poreNdi adhula onnaiyum serthitu
maatti vaNdikku sootchathai vachu en maamiyaarukku
otti otti kaatta poreNdi
veettukkenna seyya poreenga adhaiyum konjam
vevaramaaga veLakki podunga
veettukkenna seyya poreenga adhiyum konjam
vevaramaaga veLakki podunga
veettukkaa
aamaa
enna veNum kettukko
nellu kutha maavaraikka neer eraikka mishinoo
allum pagalum aatti arikka adhukku oru mishinoo
kolla purathile kuzhaai vaikkanum kuLiru mishinum kooda vaikkaNum
paLLikoodathukku puLLainga pogaame padikka karuvi paNNiyum vaikkaNum
mudinjudhaa
oNNe marandhutten
ennammaa
buttona thatti vittaa rendu thattil iddiliyum kaapi namba
paakthile vandhidaNum
ayyayyo
kattillukku mele fan kathadikkonum kaalam kaatti karuviyum veNum
mm... veNum
adi paithiyam
namma naattile veettu vealai senja pomma naattiya paaru
menaattu nagarigam koNda meniya paaru
ava kaattukku povaa kaLai eduppaa kaariyam paappaa kanji kudippaa
iva kaarle povaa oore suthuvaa kaNNaadi paappaa kaapi kudippa
(source : rajraj)
vaanavar means hanumaar pondra thotramudaya dhEvargal dhaanEy... :roll:Quote:
Originally Posted by Shakthiprabha
athu வானரர்
:redjump: :bluejump: :ty:Quote:
Originally Posted by madhu
link ledha?
வானவர் நாடு என்றால் தேவர்கள் இருக்கும் அம்ராவதி/சொர்க்க லோகம் என்று பொருள்
:ty: for enlightening me...Quote:
Originally Posted by Shakthiprabha
power :
NSK pAttu(s)ukku link idhO
http://ww.smashits.com/music/tamil/s...691/n-s-k.html
:D theerkatharisi :DQuote:
ponjadhi purushan illaama puLLaiyum kuttiyum porakkriaappile
vignanathai vaLarkka poreNdi.......
:)Quote:
agnanathai azhikka poreNdi aNu sakthiyaale aayuL viruthi paNNa poreNdi
:lol2:Quote:
veettukkenna seyya poreenga adhaiyum konjam
vevaramaaga veLakki podunga
:)Quote:
nellu kutha maavaraikka neer eraikka mishinoo
allum pagalum aatti arikka adhukku oru mishinoo
kolla purathile kuzhaai vaikkanum kuLiru mishinum kooda vaikkaNum
paLLikoodathukku puLLainga pogaame padikka karuvi paNNiyum vaikkaNum
:lol2:Quote:
buttona thatti vittaa rendu thattil iddiliyum kaapi namba
paakthile vandhidaNum
:mad:Quote:
ava kaattukku povaa kaLai eduppaa kaariyam paappaa kanji kudippaa
iva kaarle povaa oore suthuvaa kaNNaadi paappaa kaapi kudippa
theerkatharisi :rotfl:Quote:
Originally Posted by Shakthiprabha
:mad:
dheergadharisi NSK .... :bow:Quote:
namma naattile veettu vealai senja pomma naattiya paaru
menaattu nagarigam koNda meniya paaru
ava kaattukku povaa kaLai eduppaa kaariyam paappaa kanji kudippaa
iva kaarle povaa oore suthuvaa kaNNaadi paappaa kaapi kudippa
:thumbsup: nice song!Quote:
Originally Posted by baroque
:sigh2:Quote:
Originally Posted by madhu
One of those songs of ps where life just oozes out!
Depressing song :(Quote:
Originally Posted by HBK
Thank god u did not post the lyrics or youtube link.
Its too tough to digest
Nice raaga! :thumbsup:Quote:
Originally Posted by mgb
True! I also feel nostalgic and for weird reasons I feel heavy.Quote:
Originally Posted by Vivasaayi
lovely song :)
Is it Deepan chakravarthy ?Quote:
Originally Posted by mgb
Okei song :oops:
thanks akka :ty:Quote:
Originally Posted by Shakthiprabha
edhukku sigh ?Quote:
Originally Posted by Shakthiprabha
adhu malaysia vasudevanQuote:
Originally Posted by Shakthiprabha
கண்ணே வா
கண்மணியே வா
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலைப் பொழுதாக ஒளிதர நீ வா :musicsmile:
திருச்சபை முழுதும் அருள்மழை பொழியும்
குழந்தை யேசுவே !
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலைப் பொழுதாக ஒளிதர நீ வா
ஆற்றாக ஊற்றாக வந்தானவன்
கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன்
நேற்றாகி இன்றாகி வாழ்கின்ற*வன்
செய்கின்ற* பாவ*ங்க*ள் தீர்க்கின்ற*வ*ன் :musicsmile:
நினையாத முன்னே அழகான பொன்னே
வரவேண்டும் இங்கே என் தேவனே
ஒருபோதும் உன்னை மறவாது நாளும்
நான் பாட வேண்டும் உன் நாமமே
மன ஆலயம் உனதல்லவோ
மன ஆலயம் உனதல்லவோ
குழந்தை யேசுவே !
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலைப் பொழுதாக ஒளிதர நீ வா
ஆகாய* ராஜாங்க*ம் ஆள்கின்ற*வ*ன்
அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன்
மெய்ய்பானும் காப்பானும் தானானவன்
வேதங்கள் போதங்கள் எல்லாம் அவன்
ஒருகோடி செல்வம் இருந்தென்ன லாபம்
எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை
மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ
அருளன்னையின் ஒரு பிள்ளையே
அருளன்னையின் ஒரு பிள்ளையே
குழந்தை யேசுவே !
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலைப் பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள்மழை பொழியும்
குழந்தை யேசுவே !
சரணம் சரணம் திருவடி சரணம்
பொன்னோடை தேவானில் பாய்கின்றது
பூபாளம் என் காற்றில் கேட்கின்றது
தீராத துன்பங்கள் தீர்கின்றது
என் தேவன் பொன் வண்ணம் எழுகின்றது !
http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/Shyam/
KJY :thumbsup: :bow: :bow:
thanks to TFML :ty: :ty: :redjump: