ஜெமினிகணேசனின் நினைவலைகள் !
Glimpses of and Nostalgia on Gemini Ganesan :
காதல் என்ற மூன்றெழுத்து வார்த்தை வலையில் கட்டுண்டு கிடந்திராத மானிட வாழ்க்கைப் பதிவு எதுவும் உண்டோ மஹாகவி பாரதியே காதல் காதல் காதல் ..காதல் போயின் சாதல் சாதல்.....என்று பதிவு செய்திட்ட வார்த்தை.....அந்த வார்த்தையின் பிரதிப் பதிவாக என்றென்றும் திரைரசிகர்களின் மனங்களில் 'காதல் மன்னனாக' நிலையான சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தமிழ் சினிமாவின் பெருமைக்கும் மக்களின் பேருவகைக்கும் வித்திட்டு மனம் மகிழ்வித்தவரின் பிறந்தநாள் நவம்பர் 17.
The Bench Mark of the term 'love' is dovetailed to the undisputed King of Romance Shri. Gemini Ganesan, one of the trinity of Tamil Cinema alongside Sivaji Ganesan and MGRamachandran. None of these legends are second to anyone!! காதல் மன்னர் ஜெமினியின் திரைவாச நாட்கள் அழியாத வசந்த கால கோலங்கள். காதல் நடிப்பின் இலக்கணத்திற்கு எம் இதயம் நெகிழும் பிறந்ததின நினைவஞ்சலிகள்!
நான் அவனில்லை (1974) ஜெமினிகணேசனின் திரைவரலாற்றின் மைல்கல்./K. Balachandar
PART I : A SYNOPSIS ON THE LIFE-TIME MOVIE OF GG! A recap!!
புவியில் தோன்றிய மாந்தர் அனைவருமே ஏதோ ஒருவகையில் புத்திசாலித்தனம் நிறைந்தவரே அது நல்வழியில் செலுத்தப்படும்போது மனிதன் மகானாகிறான்
மாறாக வழி தவறி பயன்படுத்தும்போது ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்லும்போது ஒரு தவறை மறைக்க தவறுமேல் தவறு செய்யும்போது நான் அவனில்லை என்று சொல்லித் தப்பிக்க முயல்வதே வாழ்க்கையாகி ஓடி ஒளிய வேண்டிய கட்டத்துக்கு நகர்த்தப்படுகிறான்.பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டே தீருவான்! ஜெமினி தன் உச்சகட்ட நடிப்பில் தனது காதல் மன்னன் பிம்பத்தை சரியான விதத்தில் வெளிப்படுத்தி சொல்லி அடித்த கில்லிதான் இத்திரைப்படம்!
காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு குன்றாமல் காதல்மன்னர் கைதட்டல்களை அறுவடை செய்திட்ட அபூர்வ மனமகிழ் காவியம்!
https://www.youtube.com/watch?v=46KA5mwksMs
https://www.youtube.com/watch?v=frDe...4E7D62&index=1
https://www.youtube.com/watch?v=NK-9...4E7D62&index=4
காதல் தென்றலின் சுகத்தை ஸ்பரிசித்திராத நடிகர் எவருமுண்டோ?
https://www.youtube.com/watch?v=7EatF_2QMRw
https://www.youtube.com/watch?v=qtsM0gmFmvs
https://www.youtube.com/watch?v=c-4N8WDcOOs
https://www.youtube.com/watch?v=Josn11_oBqE
https://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o
https://www.youtube.com/watch?v=vY3_cdfF-Ms
https://www.youtube.com/watch?v=CLDrhWpj8bw
https://www.youtube.com/watch?v=rYXr0rvZ2Vk