http://i59.tinypic.com/2na64h4.jpg
Printable View
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள்.
http://i57.tinypic.com/11sjpue.jpg
சினிமா கேள்வி–பதில்! குருவியார்- Daily Thanthi
எம்.ஜி.ஆர். நடித்த படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் எது, வசூலில் சாதனை படைத்த படம் எது? (கே.லட்சுமிகாந்தன், சென்னை–18)
எம்.ஜி.ஆர். நடித்த படங்களிலேயே மிக அதிக நாட்கள் ஓடிய படம், ‘உலகம் சுற்றும் வாலிபன்.’ அதிக வசூல் செய்த படமும் அதுதான்!
உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிகொண்டுஇருக்கும் எங்களின் கலைவேந்தன் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சாதனை சரித்திரத்தை இனி எந்த ஒரு நடிகனாலும் செய்ய முடியாது .
மவுண்ட் ரோடு ஏரியா - சத்யம் , எஸ்கேப், தேவி, ஆல்பர்ட் - 2 காட்சிகள் இந்த ஒரு சாதனை யாரால் நிகழ்த்த முடியும்?
புரசை ஏரியா - சங்கம் -ஒரு காட்சி ஸ்வர்ண சக்தி அபிராமி - 3 காட்சி இப்பேர்ப்பட்ட சாதனைகள் தலைவர் ஒருவரால் மட்டும் முடியும் ஏன் என்றல் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர் தானே
பெரம்பூர் ஏரியா - s 2 சினிமா - 5 காட்சிகள் ( சனி ஞாயிறு சிறப்பு காட்சி ) , A G S - இரண்டு காட்சி , கொளத்தூர் காவேரி 2 காட்சி ,
மற்றும் சென்னையில் உள்ள எல்லா மல்டிப்ளெக்ஸ் திரையங்குகளில் வெளியிட்ட ஒரே காவியம்
1.மாயாஜால் , pvr ,ags , inox (முதல் முறையாக ) FAme நேஷனல் .
வடபழனி ஏரியா - ஏவிஎம் ராஜேஸ்வரி , கோயம்பேடு ரோகினி .
முழுக்க முழுக்க தலைவரின் ரசிகர்களும் , பொதுமக்களும் பார்த்தால் தான் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தது . இது சென்னை நிலவரம் தான் . இதுவரை 26,லட்சம் வசூலாகியுள்ளது தமிழ்நாடு முழுவதும் எடுத்தால் இதுவரை இரண்டு கோடி வசூல் ஆகிஉள்ளதாக முத்த சினிமா விநோயகஸ்தர் கூறியுள்ளார் . மேலும் ஒரு சிறிய இடைவெளியில் இந்த திரைப்படம் இந்த அளவு சாதனை செய்துஉள்ளது என்றும் கொஞ்சம் அதிக வருட இடைவெளி இருந்தால் இன்னும் அதிகமாக வசூல் ஆகி இருக்கும் என்று தெரிவித்தார் .
அன்றும், இன்றும், என்றும் உலக சினிமா வரலாற்றில் ஒரே ஒருவ சூல் சக்கரவர்த்தி எங்கள் வள்ளல் வேந்தன் மட்டும் தான் என்பதில் மிக பெருமையாக சொல்லிகொளகிறோம்
.
மக்கள் திலகத்தின் ''நீதிக்கு தலை வணங்கு '' இன்று 18-3-2014- 39 வது ஆண்டு உதய தினம் .
1976ல் வெளிவந்த மாபெரும் வெற்றி படைப்பு .
தவறு செய்தவன் திருந்தியாகவேண்டும் என்ற உன்னத கருத்தினை மையமாக கொண்டு வந்த படம் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு . இனிய பாடல்கள் நிறைந்த படம் .
அண்ணா சாலையில் இரண்டு அரங்கில் [ தேவிகலா - ஓடியன் ] வந்து தேவி கலாவில் 105 நாட்கள் [முதல் 100நாள்] படம் ஓடியது .
கனவுகளே ..ஆயிரம் கனவுகளே .. பாடலில் மக்கள் திலகத்தின் இளமை தோற்றமும் , விறுவிறுப்பான நடனமும்
ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தது .
நான் பார்த்தா ........ பாடலில் அன்றைய அரசியல் சூழ் நிலையில் அர்த்தமுள்ள பாடலாக வந்தது .
ஜேசுதாசின் மென்மை குரலில் இந்த பச்சை கிளிக்கு .. பாடல் அழகான தாலாட்டு பாடல் .
வரலக்ஷ்மியின் குரலில் மக்கள் திலகத்தின் எழிலான பிம்பத்தை போற்றி பாடும் பாடல் கண்ணுக்கு விருந்து .
எத்தனை மனிதர்கள் ...உலகத்திலே - ஜெயச்சந்திரனின் முதல் அர்த்தமுள்ள சமூக அவலநிலை பாடல் .
பார்க்க பார்க்க சிரிப்பு வருது - பாடலில் சர்க்காரியா ...ரிபோர்ட் நினைவுகள் வரும் ...
மக்கள் திலகம் - ராமதாஸ் சண்டை காட்சி - பைக் ரேஸ் காட்சிகள் - அருமை
1976ல் வந்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படம் .
courtesy - ROOP SIR
http://i60.tinypic.com/71mcys.jpg