http://i62.tinypic.com/2ljsrwj.jpg
Printable View
நேற்று ஒரே நாளில் 23 பக்கங்கள் - 230 பதிவுகளை அள்ளி வழங்கிய இனிய நண்பர்கள் திரு முத்தையன் , திரு சத்யா
திரு சைலேஷ் , திரு யுகேஷ் . திரு கலைவந்தன் , திரு ஜெய்சங்கர் மற்ற நண்பர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள் .
திரு முத்தையன் - மக்கள் திலகத்தின் அகர வரிசையில் நிழற் படங்கள்
திரு சத்யா - மக்கள் திலகத்தின் புதிய வடிவில் அசத்தும் நிழற் படங்கள்
திரு சைலேஷ் - அந்நிய மண்ணில் மக்கள் திலகத்தின் விழா படங்கள்
நன்றி நண்பர்களே . தொடர்ந்து அசத்துங்கள் .
இனிய நண்பர் திரு ரவிகுமார் சார்
தீப திரு நாளை முன்னிட்டு தங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வழங்கிய பெற்றால்தான் பிள்ளையா படத்தில் இடம் பெற்ற கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் பாடலை வழங்கியமைக்கு மிக்க நன்றி .
உலகம் சுற்றும் வாலிபன் - 2015
மக்கள் திலகத்தின் கலை படைப்பான ''உலகம் சுற்றும் வாலிபன் ''- டிஜிடல் - சினிமாஸ் கோப் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .விரைவில் டிரைலெர் விழா பற்றிய அறிவிப்பு வர உள்ளது .உலக தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் , மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் கண்ணுக்கு விருந்தாக, புதுமை படைப்பாக உலகம் சுற்றும் வாலிபன் மீண்டும் வர இருப்பது நமக்கு கிடைத்த ஒரு மாபெரும் வரப்பிரசாதம் .
இந்த வார நக்கீரன் இதழில் வெளிவந்த செய்தி.
-------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/sg1stz.jpg