ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ வரும் ஓசைகள்
அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா
Printable View
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ வரும் ஓசைகள்
அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு
ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய
கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்
மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல்...
ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா
உருவைக் கொஞ்சம் மாற்றட்டுமா
பிள்ளை மனசு பெரிய வயசு
சின்ன வயசு தெரியாதா
என்ன பண்ணும் புரியாதா
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம்...
mandha maarudham thavazhum chandran vaanile thigazhum
indha veLaiye ekaanthamaana indha veLaiye
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டு தான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகு ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளம் என்ன
தத்தளிக்கும் மேனி என்ன
வஞ்சி
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே...