http://i63.tinypic.com/snjtoz.jpg
இந்த படம் பற்றி விவரம் தெரிஞ்சவர்கள் சொல்லலாம்.
போலீஸ்காரர்கள் வழி ஏற்படுத்திக் கொடுக்க திருப்பத்தில் வேன் வருகிறது. பக்கவாட்டில் வரிசயாக சைக்கிள்கள் உள்ளது. அந்த பக்கிட்டு மலை.
.புரட்சித் தலைவரை பார்க்க மரத்திலே மக்கள் ஏறி உள்ளனர். வேனை விட கொஞ்சம் உயரத்தில் மரத்தில் மக்கள் இருப்பதை பா்ர்க்கலாம்.
