மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத். தாவ விட்டால் தப்பி ஓட
Printable View
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத். தாவ விட்டால் தப்பி ஓட
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
உன் மடி சாய்ந்து என் விழி உறங்கிட வேண்டும்
உன் தோழ் சாய்ந்து என் சுமைகளை சொல்லி விட வேண்டும்
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த ஆனந்தப் பேரொளியோ
கண் காணாததும் மனம் கண்டுவிடும்
வான் சந்திரன் மனம் வரலாச்சே
உடல் மேலும் மேலும் கனலாச்சே
சந்திரப் பிறை பார்த்தேன் தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர் மாப்பிள்ளை கிடைத்ததடி