http://i59.tinypic.com/ocnee.jpg
Printable View
How is Kannan En kadhalan movie print Loganathan sir.
Dear roop sir, I did not watch the movie. But I was told by the theater incharge that the print
is good in quality.
matinee collection Rs.5,500/- as per the theater Manager.
Many more thanks for registering the old photos of U.S. Valiban etc.
R. Loganathan.
ஆயிரத்தில் ஒருவன் எழாவது வாரம் , கண்ணன் என் காதலன் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் இன்று முதல் தினசரி முன்று காட்சிகள்
நெல்லை சென்ட்ரலில் தலைவரின் நூறாவது காவியம் ஒளிவிளக்கு
இப்பேர்பட்ட சாதனைகள் யாருக்கு சாத்தியம் தலைவர் ஒருவருக்கே மட்டுமே சாத்தியம்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் 12/04/2014 முதல் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். வழங்கும் "அன்பே வா " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டு
அமோக வெற்றி பெற்றது. அதன் சுவரொட்டிகளை காண்க.
தகவல் உதவி.:மதுரை திரு. எஸ்.குமார்.http://i58.tinypic.com/2572eyp.jpg
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் 19/04/2014 முதல் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். வழங்கும் "என் அண்ணன் " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. அதன் சுவரொட்டிகளை காண்க.
தகவல் உதவி.:மதுரை திரு. எஸ்.குமார்.
http://i59.tinypic.com/2d1agpx.jpg
:ty::ty::ty::ty::ty: LOGANATHAN SIR
மதுரை நகரில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்களின் திரை அரங்கு மற்றும் போஸ்டர்ஸ் - சென்னை மகாலட்சுமி அரங்கில் தற்போது நடைபெறும் கண்ணன் என் காதலன் -படங்கள் . உலகம் சுற்றும் வாலிபன் -மக்கள் திலகத்தின் விசேஷ படங்கள் - செய்திகள் வழங்கிய நண்பர்களுக்கு பாராட்டுக்கள் .
இனிய நண்பர் திரு ரூப் குமார் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 8
27.2.2014 அன்று துவங்கப்பட்டு இன்று 26.4.2014 இனிதே நிறைவு பெறுகிறது .
58 நாட்களில் மக்கள் திலகம் திரி 400 பக்கங்கள் [ 4000 பதிவுகள் ] 80,000 பார்வையாளர்களுடன் கடந்துள்ளது .இந்த
சாதனைக்கு வாய்ப்பு தந்த மையம் நிறுவனர்களுக்கும் , பதிவிட்ட எல்லா இனிய நண்பர்களுக்கும் ,
பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பு நன்றி .
2012 அக்டோபரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி பாகம் -3 ஆரம்பித்து 19 மாதங்களில் 6 பாகங்கள் நிறைவு பெற்று
[24,000 பதிவுகள் ] இருப்பது குறுகிய கால சாதனையாகும் ..
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 9 நமது இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களால் துவங்க
உள்ளது மிக்க மகிழ்ச்சி . மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் நாம் எல்லோரும் தொடர்ந்து மக்கள் திலகத்தின் திரை
உலக சாதனைகள் - அரசியல் வெற்றிகள் - இதுவரை வெளிவராத அரிய செய்திகள் - நிழற் படங்கள் - ஆவணங்கள்
இங்கு பதிவிடலாம் . எல்லா நண்பர்களும் தங்களுடைய முழு ஒத்துழைப்பை இனி வரும் காலத்தில் தொடர்ந்து
பதிவிட்டு மக்கள் திலகத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்கும்படி கேட்டு கொள்கிறேன் .
4.7.1977
உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்த நம் இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர்
ஆட்சி பொறுப்பை ஏற்ற இனிய நாள் . நாளை நமதே என்ற நம்பிக்கை வார்த்தையை நமக்கு தந்து வெற்றி மேல்
தந்து கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் அந்த இனிய நாளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -9 நிறைவு
பெற்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -10 துவங்கிட நாம் எல்லோரும் தினமும் திரிக்கு வந்து அவருடைய புகழ்
பரப்பிட வேண்டுகிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 8 சிறப்புடன் ஆரம்பித்து நிறைவு செய்த இனிய நண்பர் திரு ரூப்குமார் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டும் மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-9 துவக்க வரும் இனிய நண்பர் திரு
பேராசிரியர் செல்வகுமார் அவர்களை அன்புடன் வரவேற்கும் நம் மக்கள் திலகம் .
http://i58.tinypic.com/148eu55.jpg
Vindoh Sir We will be completed part 9 thread on 04.07.1977
http://i1170.photobucket.com/albums/...psa46bcf4d.jpg
Congratulations Prof.Selvakumar Sir, for Start our God thread No 9
http://i1170.photobucket.com/albums/...psc701da92.jpg
Thalaivar Eagerly Waiting for our thread no 9
http://i1170.photobucket.com/albums/...psac977031.jpg
Thank u mr.loganathan for uploading the posters (Madurai).
I thank each and everybody who had contributed to this thread and also helped complete this thread within a short span of time. Some of them from Makkal thilagam fans; Vinod Sir, Tirupur Ravichandran Sir, Loganathan Sir, Yukesh Babu, Sailesh Sir, Kaliyaperumal Vinayagam Sir, Jaishankar Sir, Selvakumar Sir, Suharam Sir, Boominathan Sir, Baskaran Sir. NT Fans: Raghavendra Sir, Vasudevan Sir, Ravi kiran Surya Sir, Adhiram Sir (If some names left out please pardon me) and silent watchers who made this a possibility.
Eagerly waiting and congratulates Professor Selvakumar sir for his Makkal Thilagam part 9 thread.
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பகுதி 9 பொன்மனசெம்மலின் பரிபூரண ஆசியுடன் இன்று துவங்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பகுதி 8 ஐ ஆரம்பித்து வைத்த திரு. ரூப் குமார் அவர்களுக்கும், அவற்றில் பதிவுகளை மேற்கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றி !
இனி பகுதி 9ல் பதிவுகள் தொடரலாம்..
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Part 9 of Makkal Thilagam MGR thread continues in the below link.
http://www.mayyam.com/talk/showthrea...m-m-g-r-Part-9