நல்ல அறிவுரை சார் !
நிச்சயம் இதன்படி இப்போதிலிருந்து நடக்கிறேன் !
Rks
Printable View
ஊருக்கு உழைப்பவன் - இலங்கையில் 100 வது நாள் விளம்பரம் .
அனுப்பியவர் - திரு டேவிட் - பிரான்ஸ்
http://i58.tinypic.com/iepmv8.jpg
பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையில் சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக் கோட்டு அளிக்கிறார் மக்கள் திலகம்.
http://i60.tinypic.com/2m85mv4.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பேரறிஞர் அண்ணா அவர்களை அமரவைத்து அவரது சிலை உருவாவதை பார்வையிடும் பொன்மனச்செம்மல் http://i59.tinypic.com/2qi5p5h.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ரூப் சார்
முதலில் தானே தானே பாடல் காட்சிகள் லதாவுடன் சில காட்சிகள் படமாக்கப்பட்டது . பின்னர்
மஞ்சுளாவுடன் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு விட்டது . நீ தொட்டு பேசினால் எங்கும் ..... என்ற சுசீலாவின் பாடலுக்கு மஞ்சுளா நடித்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை .
திரு. டேவிட் அவர்களை ஆசிரியராக கொண்டு இலங்கையிலிருந்து வெளிவந்த " உரிமைக்குரல் " மாத (டிசம்பர் 1976) இதழில் பிரசுரிக்கப்பட்ட செய்தி ......
http://i60.tinypic.com/14lhgy0.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Only once I talked with Mr.David when he came to India one year back. He told that when he and his family were running for their life most of the newspapers and paper ads relating to our Thalaivar were scattered in the street, he picked up some the above one is what we see today.
http://www.google.co.in/url?sa=t&rct...70138588,d.c2E
Netru Indru Nalai was re released in 2010, the celebration by MGR devotees.
Netru Indru Nalai dialogue scene between our Thalaivar and Nambiyar.
http://www.youtube.com/watch?v=o7j_G1FjFuo
Captured in Mahalakshmi theatre 2010.
Padampothu Naan Thendral Katru song captured in Mahalakshmi theatre 2010.
http://www.youtube.com/watch?v=v6nyWT4dM6A
Another duet song from Netru Indru Nalai.
http://www.youtube.com/watch?v=lxk7yZQqEyI
Longest philosophical song from Netru Indru Nalai.
Thambi Naan Padichen
http://www.youtube.com/watch?v=T-g64sZLFsw
Dindukal election victory registered in this song.
http://i62.tinypic.com/14o6efd.png
என் இனிய ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே
ஆயிரத்தில் ஒருவன் - 100 வது நாள் விழாவை சிறப்பாக கொண்டாடி விட்டீர்களே
வாழ்த்துக்கள்
http://i125.photobucket.com/albums/p...ps21da4b0f.jpg
Courtesy David France.
http://i57.tinypic.com/54ehoy.png
என் அருமை ஜெய் சங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - மக்கள் திலகம் கூறுகிறார் .
Courtesy David, France.
http://i125.photobucket.com/albums/p...ps20eabbc2.jpg
Many Happy Returns of the day Mr.Jai Shankar.
Ithayakani 150 days.
http://i125.photobucket.com/albums/p...psdb081053.jpg
Once I saw Ithayakani magazine published a special edition on Ceylon MGR movie releases. Anybody having that copy.
இன்று பிறந்த நாள் காணும் இனிய சகோதரர் திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் !
http://i61.tinypic.com/29boj8m.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i57.tinypic.com/334i7ia.jpg
எங்க வீட்டுப்பிள்ளை ஜெய்ஷங்கர்
இன்று போல் என்றும் வாழ்க!!
புரட்சித்தலைவர் புகழ் பாடி
பல்லாண்டு வாழ்க!! வாழ்க!!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/20k83mc.jpg
இரண்டாயிரம் பதிவுகளை விரைவில் கண்ட
யுகேஷ் பாபு அவர்களுக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/29y58o9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi, Johor Bahru, Malaysia
http://i57.tinypic.com/qz4uu8.jpg
http://i61.tinypic.com/2589w8k.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi, Johor Bahru, Malaysia
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்
மக்கள் திலகத்தின் அபூர்வ செய்திகள் மற்றும் கதா நாயகிகளின் பட்டியலுடன் படங்கள் பதிவுகள்
அருமை . மலேசியா நண்பரின் கட்டுரை பதிவுகளும் அருமை .
இனிய நண்பர் பேராசிரியர் செல்வகுமார் சார்
நீங்கள் துவக்கி வைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 9
76வது நாளில் இன்று இனிதே 81000 பார்வையாளர்களுடன் , 4000 பதிவுகளுடன் மக்கள் திலகத்தின்நிழற் படங்கள் - வீடியோக்கள் - பத்திரிகை விளம்பரங்கள் - ஆயிரத்தில் ஒருவன் வெற்றி விழாசெய்திகள் என்று நம் நண்பர்கள் எல்லோரின் பங்களிப்புடன் நிறைவு பெறுகிறது .
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -10 இன்று துவக்கிவைப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
திரியில் பங்கு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி .
மக்கள் திலகம் திரியின் பாகம் 3 சகோதரர் திரு. வினோத் அவர்களால் அக்டோபர் மாதம் 2012ல் துவக்கப்பட்டு, அசுர வேகத்தில் 7 பாகங்களை வெற்றிகரமாக ( 22 மாதங்களில் 28,000 பதிவுகளுடன்) கடந்தது ஒரு பெரிய சாதனை
26-04-2014 அன்று துவக்கப்பட்ட "மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 9 வது பாகம் ", 76 நாட்களில் 81,000 பார்வையாளர்களுடன் இன்று நிறைவு பெறுகிறது.
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் கடந்த 7 பாகங்களில், நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி, இதுவரை கேள்விப்படாத பல அபூர்வ செய்திகளையும், அரிய நிழற்படங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்க வைத்தோம்.
இத்திரியினில், தங்களது பதிவுகளை ஆவலுடன் பதிவிட்டு, குறுகிய கால அளவுக்குள் முழுமை பெறுவதற்கு காரணாமாக திகழ்ந்த திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், ஜெய்ஷங்கர், கலியபெருமாள், ரூப்குமார், ராமமூர்த்தி, சைலேஷ் பாசு, லோகநாதன், யூகேஷ் பாபு, சுஹாராம், எம். ஜி. ஆர். பாஸ்கரன், பிரதீப் பாலு, தெனாலி ராஜன், பூமிநாதன் ஆண்டவர், ரவி கிரண் சூரியா, ஜீவ், ராகவேந்திரா, சிவா உள்ளிட்ட பெயர் விடுபட்ட பதிவாளர்கள் பலருக்கும் எனது பணிவான நன்றி !
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 10 வது பாகத்தை துவக்கிட, வழக்கம் போல் seniority அடிப்படையில் திரு. லோகநாதன் அவர்களை, இத்திரியின் அன்பர்கள் சார்பில் அழைக்கிறேன்.
திரியின் 10 வது பாகத்தை துவக்க விருக்கும் திரு. லோகநாதன் அவர்களுக்கு, பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள். புதிய பாகத்தில் தங்களது பதிவுகளை உத்வேகத்துடன் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i58.tinypic.com/28jfzbb.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi, Johor Bahru, Malaysia
புதுச்சேரி காமராஜ் சாலையில் அமைந்துள்ள வீடியோ கடை ஒன்றில் பரபரப்பான
விற்பனையில் வெற்றி திருமகன் (பாகம் & 2) வரலாற்று நிகழ்வுகளின் சி.டி.
http://i62.tinypic.com/2agoqjn.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
AAYIRATHIL ORUVAN - 18TH WEEK - DAILY THANTHI 11/7/2014 AD. FROM FB
http://i57.tinypic.com/52fcxx.jpg
இன்றைக்கும் புத்தக விற்பனையாளர்களை வாழ வைத்துகொண்டிருக்கும் பொன்மனச்செம்மல். கோயில் திருவிழாக்களிலும், புத்தக கண்காட்சிகளிலும், புத்தக கடைகளிலும் இதய தெய்வத்தின் புத்தகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறிஞ்சிப்பாடி கோயில் திருவிழா ஒன்றில் புத்தக விற்பனை:
http://i60.tinypic.com/262p9qt.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்