http://i61.tinypic.com/adouo6.jpghttp://i58.tinypic.com/23mljqf.jpg
Printable View
மின்னல் வேக பதிவுகள் முத்தையன் சார்
இன்றைய மாலை மக்கள் திலகத்தின் ஆல்பம் அருமை . குறிப்பாக நான் ஆணையிட்டால் - என்னை மிகவும் கவர்ந்த ஸ்டில் - நன்றி சார் .
http://i62.tinypic.com/dcexyq.jpg
Thanks to Sri. Vivekanandan Krishnamoorthy, FB.
Hats off to Muthaiyan Sir for his tremendous work.
வேலுப்பிள்ளை பிரபாகரன்; November 26, 1954.
http://www.youtube.com/watch?v=ASx21WL03y0
வேலுப்பிள்ளை பிரபாகரன்; November 26, 1954.
http://www.youtube.com/watch?v=t6FM6rTjbFg
வேலுப்பிள்ளை பிரபாகரன்; November 26, 1954.
http://www.youtube.com/watch?v=rH-UQb7VWuo
வேலுப்பிள்ளை பிரபாகரன்; November 26, 1954.
http://i61.tinypic.com/2q24yfl.jpg
I received the above Book, with best wishes, from Professor Selvakumar during my recent visit to India.
Thank you Sir.
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 11 இன்று காலை இனிதே நிறைவு பெறுகிறது .
http://i58.tinypic.com/vxdgsi.png
இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்கள் 20-09-2014 அன்று துவக்கினார் . மிகவும் குறுகிய நாட்களில் 68 நாட்களில்
400 பக்கங்கள் - 4000 பதிவுகள் - 82,000 பார்வையாளர்கள் என்று புதிய சாதனை படைத்துள்ளது இது மையம் திரிக்கு பெருமையாகும் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பதிவாளர்களின் முழு ஒத்துழைப்பினால் பல சாதனைகள்
கிடைத்துள்ளது . திரியை துவக்கி வெற்றிகரமாக 68 நாட்களில் நிறைவு செய்த இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு இந்த இனிய நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 11 - திரியில் பதிவிட்ட அனைத்து பதிவாளர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் , மையம் நிர்வாகிகளுக்கும் , முகநூல் நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 12- திரியினை துவக்க இருக்கும் இனிய நண்பர் திரு .கலைவேந்தனை அன்புடன்
வரவேற்கிறோம் .
http://i60.tinypic.com/2ztg4kn.jpg