http://i67.tinypic.com/2luw60z.jpg
Printable View
MANY MORE HAPPY RETURNS OF THE DAY - DEAR SELVAKUMAR SIR !
WISHING YOU THE BEST OF HEALTH, WEALTH & ALL ROUND PROSPERITY BY THE GRACE OF GOD !
MAY GOD GRANT ME THE BOON TO WISH YOU LIKE THIS ON 11-12-2055 ON YOUR 100th BIRTHDAY !!
RKS
மகாகவி பாரதியார் மற்றும் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக நடத்திய மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழா தொடங்க இன்னும் 36 நாட்களே உள்ளன . இதுவரைவிழா பற்றிய எந்தவித அறிவிப்பும் , அல்லது நூற்றாண்டு விழா குழுவை பற்றி எவ்வித தகவலும் இல்லை .தமிழக அரசின் நிலைப்பாடும் தெரியவில்லை .மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் அமைப்புகளின் நிலைமை தெரியவில்லை .விரைவில் நல்லதொரு தகவல்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்போம் .
தலைவரின் ரத்தத்தின் தத்தமான செல்வகுமார் அவர்களுக்கு..நமது திரியின் சார்பிலும்..என் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
http://i63.tinypic.com/2yzfxg5.jpg
http://i68.tinypic.com/rho7k2.jpg
9000 பதிவுகள் கண்ட அன்பு நண்பர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள்
http://i63.tinypic.com/jfkb2w.jpg
http://i160.photobucket.com/albums/t...psxwltz7qw.jpg
மீண்டும் தவறான தகவலை, திட்டமிட்டு, பதிவு செய்யும் "நாசில் சோம்பா", ஆதாரம் தழிழக அரசியல் 02-12-2015 28 முதல் 31 வரை.
http://i62.tinypic.com/2yzfr6s.jpg
எந்த தீய சக்திகளாலும் புரட்சித்தலைவரின் புகழை மறைக்க முடியாது.
தலைவரின் வெற்றி பயணம் தொடரும். அடுத்த பாகத்தில் மட்டுமல்ல, என்றென்றும் தொடரும்................