http://i63.tinypic.com/n13znq.jpg
Printable View
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 22 இன்றுடன் நிறைவு பெறுகிறது. மய்யம் திரியை பார்வையிட மிகவும் சிரமம் இருப்பதால் நம்முடைய முந்தைய பதிவாளர்கள் பலரும் திரிக்கு வந்து பதிவிட முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. மேலும் சட்ட சிக்கல் உள்ளதால் திரிக்கு நேரிடையாக யாரும் பதிவிடவோ பார்வையிடவோ வாய்ப்பு இல்லை. அனானிமஸ் முறையில் தான் மய்யம் திரிக்குள் வர முடிகிறது.
மிக சிறப்பான முறையில் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாக்கள், மறு வெளியீடு படங்களின் விளம்பரங்கள், திரை அரங்குகள் மற்றும் ஏராளமான பத்திரிகைகளில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் கட்டுரைகள் என்று தொடர்ந்து பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். திரியில் பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் பார்வையிட்ட அனைவருக்கும் நன்றி.
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 23யை்துவக்கிட நம் இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன். அனைவரும் தொடர்ந்து பதிவிட்டு மக்கள் திலகத்தின் புகழிற்கு பெருமை சேர்க்குபடி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
முன்னாள் அமைச்சர் திரு.வி.வி.சுவாமிநாதன் பேசும்போது
http://i68.tinypic.com/315c2mr.jpg
திரு.தா பாண்டியன் பேசும்போது
http://i66.tinypic.com/2eajrqr.jpg
முன்னாள் கல்வி அமைச்சர் திரு.அரங்கநாயகம் பேசும்போது
http://i65.tinypic.com/2whgpw8.jpg
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் திரு.பொன்னையன் பேசும்போது
http://i64.tinypic.com/285ahi.jpg
முன்னாள் அமைச்சர் திருமதி கோமதி சீனிவாசன் பேசும்போது
http://i64.tinypic.com/2nktd90.jpg
வி.ஐ.டி.பல்கலை கழக வேந்தர் திரு.ஜி.விசுவநாதன் அவர்களுக்கு திரு.முனிரத்தினம் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவிக்கிறார் .
http://i68.tinypic.com/28hhaf4.jpg
ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரி நிறுவனர் திரு.முனிரத்தினம் பேசும்போது
http://i66.tinypic.com/fns67r.jpg
பிரபல தொழிலதிபர் திரு.ஜி.பெரியசாமி பேசும்போது
http://i68.tinypic.com/2pt5svq.jpg
அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன்
திரு.ஜி.பெரியசாமி .
http://i65.tinypic.com/zxn0o9.jpg
முன்னாள் டி.ஜி.பி. திரு.அலெக்ஸ்சாண்டர் பேசும்போது
http://i65.tinypic.com/287n3h3.jpg
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் தனி உதவியாளர் திரு.பிச்சாண்டி பேசும்போது
http://i63.tinypic.com/fu772b.jpg
முன்னாள் அரசு அதிகாரி திரு.கற்பூர சுந்தரபாண்டியன் பேசும்போது
http://i64.tinypic.com/2mwhvea.jpg
வி.ஐ.டி.கல்லூரி நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் திருவாளர்கள் :ரவிசங்கர், வெங்கடேச பெருமாள், பாஸ்கரன் , லோகநாதன் ஆகியோர்.
http://i68.tinypic.com/15pk8ro.jpg
இறைவன் திருவருளால் வேறெந்த நடிகர்கள், நடிகைகள் ரசிகர்களை காட்டிலும் மக்கள் திலகம் ரசிகர்களுக்கு பெருமிதம், நிம்மதி, நிறைவான மனம் நமக்கு கிடைத்தது, கிடைத்து கொண்டிருப்பது, கிடைக்கும் எனும் வாய்ப்புகள் நாம் நமக்கு மேம்பட்ட சக்திக்கு நன்றி சர்பணம் செய்வோம்...
ஆஹா, நமது திரி 22ம் பாகம் நிறைவு செய்து 23 ம் பாகம் தொடங்க இருப்பதற்கு மக்கள் திலகம் பேராசியுடன் ஆரம்பிப்போம்...
நமது ஏக சக்ரவர்த்தி அப்படியே திகழ பிரம்மாண்ட அஸ்திவாரம் எழுப்பிய "நாடோடி மன்னன்", சிறப்பாக துவங்க உள்ள திரை அரங்குகள் விபரம் நாளை தெரிய வரும் என நண்பர்கள் குழுவினர் கூறினர்...
Hello, Mr. Selvakumar Professor Sir, kindly starts our Energetic Leader, Any Time Dynamic Actor, Political Leader Always Greatest Only One Our MGR's next thread fantastic...