https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...9372a7aed56220
Printable View
oru sEvalin kavithai
kaalaiyil kokarakko endrEn…
mathiyam cooker'kul venthEn
ஜோதிடர்:- தம்பி உன் ஜாதகத்துல தோஷம் இருக்கு 36 வயசு பொண்ணை கட்டிக்கோ,,,,
இரண்டு 18 கட்டிக்கலாமா.. ?
ஜோதிடர்:- ஏன் நாலு ஒம்போத கட்டிக்கோயேன்
[emoji23]
தண்ணியில கப்பல் போனா ஜாலி
கப்பல்ல தண்ணி போனா காலி!
ஈஸி சேர்ல உட்கார்ந்து பரீட்சை எழுதினாலும்
சரியா படிக்கலைன்னா பெயில்தான் ஆகனும்!.
ஈஸி சேர்ல உட்கார்ந்து பரீட்சை எழுதினாலும் சரியா படிக்கலைன்னா பெயில்தான் ஆகனும்!
மனைவி : என்னங்க இந்த வாரம் முழுவதும் படம் பார்ப்போம். அடுத்த வாரம் முழுவதும் ஷாப்பிங் போவோம்ங்க
கணவன் : சரி அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்
மனைவி : எதுக்குங்க ?
கணவன் : பிச்சை எடுக்கத்தான்