என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
Sent from my SM-A736B using Tapatalk
மேலே பறக்கும் ராக்கட்டு
மின்னல் பூச்சி ஜாக்கட்டு
ஆளை மயக்கும் பேஸ்கட்டு
அதுதான் இப்போ மார்க்கட்டு
Sent from my CPH2691 using Tapatalk
மின்னல் பூக்கும் உந்தன் கண்கள் எனக்கு சொல்வதென்ன
சாரல் காற்றில் சாயும் பூக்கள் என்னை கேட்பதென்ன
Sent from my SM-A736B using Tapatalk
பூக்கள் பூக்கும்
தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலை
பொழுதை முழு மதியும்
பிரிந்து போவதில்லையே
Sent from my CPH2691 using Tapatalk
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
Sent from my SM-A736B using Tapatalk
மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே
Sent from my CPH2691 using Tapatalk