தீண்ட தீண்ட பார்வை பார்த்து எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள்
Printable View
தீண்ட தீண்ட பார்வை பார்த்து எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள்
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
பேசுவது கிளியா..
இல்லை பெண்ணரசி மொழியா..
கோயில் கொண்ட சிலையா..
கொத்து மலர் கொடியா
கொடி கொடி கொடி கொடி கொடி
நான் பறக்குற நேரம் இதுடா கொடி
மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா கொடி
தரை பொலக்குற வேக நடைடா கொடி
எங்க இருக்க நீ தேடி வரன்டா கொடி
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்