VS Raghavan no more. Has been a regular feature in films for the last 50 odd years. If one looks at landmark films of each era till the 2000s, you would find his name on the cast list.
Printable View
VS Raghavan no more. Has been a regular feature in films for the last 50 odd years. If one looks at landmark films of each era till the 2000s, you would find his name on the cast list.
"ஏம்ப்பா! சீவாளியெ சப்பிண்டே இருக்கியே வாசிக்கமாட்டியா? வாசி!"
VSRaghavan ஐயா! அஞ்சலி! நன்றிகள் பல!
Rip raghavan and M S narayana
Sent from my iPhone using Tapatalk
பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் சூர்ய நாராயணா காலமானார்
பிரபல தெலுங்கு காமெடி நடிகர் மைலவரபூ சூர்ய நாராயணா காலமானார். அவருக்கு வயது 63.
உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாராயணா சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார்.
தனது சொந்த கிராமத்துக்குச் சென்றிருந்தபோது நாராயணாவின் உடல்நிலை பாதிப்படைந்தது. ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
எம்.எஸ்.நாராயணா என அறியப்பட்ட இவர், சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் 1951-ஆம் ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்த நாராயணா ஆசிரியராக இருந்தவர்.
-Deleted its just a rumor-
http://cinema.vikatan.com/articles/news/28/8883
rip Rama Naidu gaaru. may your soul rest in peace. and thanks for the movies you produced
இயக்குநர் ஆர்.சி சக்தி மறைவு!- VIKATAN
திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்திவேல் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (பிப்.23ம் தேதி) காலமானார். ஆர்.சி.சக்தி 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கான தனி ஸ்டைலில் படத்தினை இயக்கி மக்களை கவர்ந்தவர். கமல் ஹாசனை வைத்து உணர்ச்சிகள் படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் ஆர்.சி.சக்தி.
அப்படத்தில் கமல்ஹாசனை முதன்மை கேரக்டரில் அறிமுகப்படுத்தி பெரிதும் பேசப்பட்டவர். அவரின் மூன்றாவது படம் “தர்மயுத்தம்” ரஜினியை வைத்து இயக்கினார்.மேலும் விஜயகாந்தை வைத்து “மனக்கணக்கு” என்ற சிறந்த படத்தினையும் இயக்கியவரும் இவரே. சிறை, தவம், பத்தினிப்பெண் போன்ற வெற்றிப்படங்களைத் தந்தவர் ஆர்.சி.சக்தி. பத்தினி பெண் படம் 1993ல் வெளியாகி தமிழ்நாடு மாநில விருதில் சிறந்த படம் மற்றும் சிறந்த வசனம் சேர்த்து இரு விருதுகளை பெற்றது.
http://cinema.vikatan.com/uploaded/rc%20sakthi.jpg
பரமக்குடியை அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர்.சி.சக்தி, படிப்பை விட்டு நடிப்புத் துறையில் ஆர்வம் செலுத்தினார். நண்பர்களுடன் இணைந்து நாடகக் குழுவினை ஆரம்பித்து நடிக்கவும் செய்தார். கிராம மக்கள் அனைவரும் பாரட்டியதோடு இல்லாமல், சினிமாவில் அடியெடுத்து வைக்கவும் உதவினர். சென்னை வந்த சக்தி, வில்லுப்பாட்டு புகழ் சுப்பு ஆறுமுகம் குழுவில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார்.
அடுத்து பொற்சிலை, அன்னை வேளாங்கண்ணி போன்ற படங்களில் திரைக்கதை எழுதினார். ஆர்.சி.சக்தியும் கமலும் நெருங்கிய தோழமையுடையவர்கள். கடந்தாண்டு ஆர்.சி.சக்தி, தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்.சி.சக்தியின் மறைவு தமிழ் திரையுலகையே சேகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் ஆர்.சி சக்தி அவள்விகடனுக்கு அளித்த கடைசி பேட்டி இதோ! http://bit.ly/1a3NoRY
R.C.Sakthi, R.I.P.
Ace movie director/cinematographer of yesteryears A. Vincent (Aloysius Vincent) passed away in Chennai on February 2015 at the age of 89. He was an innovative cameraman in Malayalam, Tamil, Telugu and Hindi before venturing into movie directing in 1964. In his career spanning four and half decades, Vincent has handled cinematography for over 80 movies and directed over 30 films.
Some of his cinematographic classics include "Kadhalikka Neramillai", "Thulabharam", “Adimai Penn”, “Ilamai Kolam”, “Nenjam Marappathillai”, “Gauravam”, “Nazrana”, "Prem Nagar", "Alludugaru", "Allari Priyudu", "Bobbili Simham", "Annamayya", and "Adaviramudu".
Movies that he directed include the Malayalam classics "Bhargavi Nilayam", “Murappennu”, “Thulabharam”; and Tamil movies “Naam Pirandha Mann”, “Thirumangalyam”, “Iru Veedugal”, “Thulabaram”, and “Engalukkum Kaalam Varum”.
His sons Jayanan Vincent and Ajayan Vincent are both Cinematographers in South Indian cinema.
Watch from 1:55 onwards for a sample of vincent's creative work..
https://m.youtube.com/watch?v=4WGVo1Zh3Yw