வண்ணச் சிந்து வந்து விளையாடும்
சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
வண்ணச் சிந்து வந்து விளையாடும்
சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
Sent from my SM-A736B using Tapatalk
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெங்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்
Sent from my CPH2691 using Tapatalk
விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
Sent from my SM-A736B using Tapatalk
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே
உடலை விட்டு
உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலே
Sent from my CPH2691 using Tapatalk
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
காதல்
Sent from my SM-A736B using Tapatalk
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
Sent from my CPH2691 using Tapatalk
விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது
எங்கே வந்தோம் எங்கே போவோம்
முன்னால் யாரும் சொன்னார் உண்டோ சொல்
Sent from my SM-A736B using Tapatalk
எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…
கல்லை கனி ஆக்கினாள்…
முள்ளை மலர் ஆக்கினாள்
Sent from my CPH2691 using Tapatalk