Simbu @ Iplay Entertainment Zone The Magic House Stills Attachment 2816Attachment 2817Attachment 2818
Printable View
Simbu @ Iplay Entertainment Zone The Magic House Stills Attachment 2816Attachment 2817Attachment 2818
சிம்புவுக்கு டேக்கா கொடுக்கும் ஹன்சிகா படப்பிடிப்புகளுக்கு வந்து தனக்கு சிம்பு தொந்தரவு கொடுப்பதை ஹன்சிகா விரும்பவில்லையாம்.சிம்பு நயன்தாராவை காதலித்த காலத்தில் அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார். நயன் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தாலும் சிம்பு பறந்துவிடுவார். இந்நிலையில் ஹன்சிகா விஷயத்தில் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது.ஹன்சிகா சிம்புவுக்கு ஹன்சிகாவை தினமும் பார்க்க ஆசையாம். ஆனால் ஹன்சியோ அவரை தினமும் சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லையாம். சிம்பு தனது பிசியான படப்பிடிப்புகளுக்கு வருவதை ஹன்சிகா விரும்பவில்லை போன்று. அதனால் உள்ளூரில் படப்பிடிப்பு நடந்தால் அம்மணி போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம். வெளியூரில் படப்பிடிப்பு நடந்தால் எங்கு நடக்கிறது என்பதை சிம்புவுக்கு தெரிவிக்காமல் எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.இப்படி ஹன்சிகா தான் இருக்கும் இடத்தின் விவரங்களை கூறாமல் இருப்பதால் சிம்பு அவர் நடிக்கும் பட நிறுவனங்களை அணுகி விவரங்களை வாங்கிச் சென்று ஹன்சிகாவை சந்திக்கிறாராம்.ஹன்சிகா புத்தாண்டை அமெரிக்காவில் கொண்டாடினார். ஹன்சிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல சிம்பு அமெரிக்கா பறந்ததாகக் கூறப்படுகிறது.
நல்லாருக்குடா தம்பி உன் இசை... குறளரசனுக்கு 'குடோஸ் 'சொன்ன சிம்பு! சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன் ஜோடி சேரும் படத்திற்கு சிம்புவின் தம்பியும், விஜய டி.ராஜேந்தரின் இளைய மகனுமான குறளரசன் தான் இசை என்பது ஏற்கனவே நாமறிந்த - நாடறிந்த விஷயம் தான்.
பெயரிடப் படாத அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஒலிப்பதிவு வேலைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://tamil.oneindia.in/img/2013/12...s-simbu-60.jpg
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் தம்பி குறளரசின் இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளதாகவும், பாண்டிராஜ் படத்தின் முதல் பாடல் பதிவு நடைபெற்று வருவதாகவும், இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிம்பு.
அதேபோல், பாண்டிராஜூம் தனது பங்கிற்கு குறளரசைப் பாராட்டியுள்ளார். அதில், நிச்சயமாக மிகவும் அருமையான பாடல். ரொம்ப சந்தோஷம். நன்றி குறள். பிரகாசமான எதிர்காலம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது' என வாழ்த்தியுள்ளார்.
பிறகென்ன, அப்பாவை வச்சு ஒரு பட்டையைக் கிளப்பும் பாாட்டையும் போட்டு்ட்டா.. இன்னும் பிரமாதமா இருக்கும்ய்யா...!
எங்களை முதலில் லவ் பண்ண விடுங்க: குமுறும் நடிகை
நடிகை தங்களை முதலில் காதலிக்க விடுமாறு பத்திரிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.புஸு புஸு நடிகை விரல் வித்தை நடிகரை காதலிப்பதாக அறிவித்தார். மேலும் தான் நடிப்பில் கவனம் செலுத்த விரும்புவதால் தற்போதைக்கு திருமணம் இல்லை என்றும் தெரிவித்தார்.இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்று செய்திகள் வந்தன. ஆனால் தாங்கள் காதலர்களாக இருப்பதாக நடிகை தெரிவித்தார். காதலித்தாலும் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதும் இல்லை, சந்தித்துக் கொள்வதும் இல்லை. இதனால் அவர்களின் காதல் இருக்கு ஆனால் இல்லை என்றது போன்று உள்ளது.இந்நிலையில் நடிகை கூறுகையில்,முதலில் எங்களை காதலிக்க விடுங்கள். மீடியாக்கள் அமைதியாக இருக்கட்டும் என்று தான் நாங்களும் அமைதியாக இருக்கிறோம். எங்கள் காதல் எதில் முடிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நேரம் வருகையில் இது குறித்து நிச்சயம் மீடியாவுக்கு தெரிவிப்போம் என்றார்.
நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் பதும் - சிம்பு செய்யும் வம்பு!
http://cinema.vikatan.com/uploaded/s...colllllfbb.jpg
பாண்டிராஜ் இயக்கும் புதியபடத்தில் சிம்புவும், நயன்தாராவும் நடிக்கிறார்கள். தன் பழைய காதலியான நயனை ஜோடியாக்க வேண்டும் என்று சிம்பு துடித்ததாக சொன்னதும், ஹன்சிகா உடைந்து போனார்.
மீண்டும் நயனும், சிம்புவும் சந்தித்தால் என்னென்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டவராக, சிம்புவின் காதல் பாதையில் இருந்து தானாக விலகிக் கொண்டார்.
ஆனாலும் சிம்புவால் ஹன்சிகாவை மறக்க முடியவில்லை. காதலை புதுப்பிக்க ஹன்சிகாவை தேடிச் சென்றார். படப்பிடிப்புகள் எங்கு நடக்கிறது என்று விசாரித்து அறிந்து வெளிநாட்டுக்கே சென்றார். ஆனால் சிம்புவை சந்திக்க ஹன்சிகா மறுத்து விட்டார்.
இதற்குள் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன் - சிம்பு சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அந்த ஸ்டில்களைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் நயனைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டார் சிம்பு. அதனால் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் சினேகமாக சிரிக்கிறார்கள், கை குலுக்கிக் கொள்கிறார்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் எழுத ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால், சிம்புவின் மனதில் ஹன்சிகாதான் இருக்கிறார். எப்படியாவது ஹன்சிகாவுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று முயற்சிக்கிறார். தற்போது நடித்து முடித்து இருக்கும் 'வாலு' படத்தின் ஒரு பாடலில் தன் காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார் சிம்பு.
தன் நிஜ வாழ்க்கையில் கடந்து போன சில பெண்களின் பெயர்களை பயன்படுத்தி அந்த பாட்டை இசையமைப்பாளர் தமன் அவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.அதில் நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் போதும் என்பது போல் வரிகள் வந்துள்ளன.
இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகாதான் நடிக்கிறார். இந்தப் பாடலை கேட்ட பிறகாவது ஹன்சிகா தன்னைத் தேடி வருவார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு.