ஆஹா..ரொம்ப நன்றி தலைவா..தோண்ட...தோண்ட...புதையல் பூதம் சூப்பர் பாடல் வடிவில் கிடைக்கிறது, "பஞ்சபூதம்" பாட்டைத்தான் சொல்லுகிறேன். செம பாட்டு மாமு. இன்னும் நிறைய தோண்டுங்க...நிறைய பாட்டையும் தாங்க.
"செங்கரும்பு தங்கக்கட்டி" (அதை விட ரகசியம் படப்பாடல்) பாட்டு இருந்தால் போடுங்க பாஸ். சங்கர்-கணேஷ் இசையில் நான் ரொம்ப விரும்பிய பாடல்களில் இதுவும் ஒன்று.
நன்றியுடன்,
Jack