No, Gnaani is a self-confessed thalaivar hater. She is just trying to pacify us fans :-)
Printable View
No, Gnaani is a self-confessed thalaivar hater. She is just trying to pacify us fans :-)
Enna villathanam! :twisted:Quote:
Originally Posted by Nerd
unga vazhakkamaana long revu pOttrunga, in Endhiran thread :-)Quote:
Originally Posted by HonestRaj
:banghead:Quote:
Originally Posted by Avadi to America
revu'va :oops: .. just oru view / opinion'than..Quote:
Originally Posted by Nerd
naalaikku.. illaina sunday.. ok..
aana padam parthu 10 naal aachu.. :)
padam paathu pathu naal thoonga mudiyalainnu KBthanama sothapidaadheenga.Quote:
Originally Posted by HonestRaj
padam paathu 10 naaL thoonga mudeelanu oruthar sonnaa, adhula enna sodhappal irukku? :think:
athaana, avarukkunnu sontha karuthu irukkaakoodaathaa :lol:Quote:
Originally Posted by sathya_1979
Source: KumudamQuote:
கடவுள் இப்போது உங்கள் முன்னே நிற்கிறார். என்ன வரம் கேட்பீர்கள்? ஒரேயொரு நாள் நான் ரஜினிகாந்த் ஆக இருக்கவேண்டும் என வரம் கேட்டுப் பாருங்கள்.அப்போது புரியும் இன்று ரஜினிக்கு இருக்கும் உயரம். நீங்கள் ரஜினியாக மாறிய அடுத்த சில வினாடிகளிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருப்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.அந்த இடத்தின் மீது இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்,அரசியல்வாதிகளின்நெருக்கடிகள்அந்தள வுக்கு சவாலானவை.
இதையெல்லாம் சமாளிக்கும் திறன் ரஜினிக்கு மட்டுமே சாத்தியம்.
அதனால்தான் இதுவரை தமிழ் நட்சத்திரங்களை அதிகம் கண்டுகொள்ளாத வடமாநில மீடியா இன்று ரஜினியைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றன.ரஜினியின் விஸ்வரூபத்தால் இப்போது பாலிவுட் நட்சத்திரங்களின் நிலையும்கூட கொஞ்சம் உல்டாவாகியிருக்கிறது.
அதாவது இன்று பாலிவுட்டின் ரஜினி யார்என்று போட்டி போட்டுக் கொண்டு மீடியாவில் முணுமுணுப்பதுதான் ட்ரெண்ட்டாகியிருக்கிறது. இது ரஜினிக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்பதைவிட,நம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடுவதே பொருந்தும்.
வடமாநில பத்திரிகைகளில்,ஒரு புலிக்கும்,டொர்னடோ புயலுக்கும் இடையே ஒரு கெமிஸ்ட்ரி உண்டாகி அதனால் பிறப்பதை டைகர்-னோடா என்பார்கள். இந்த டைகர்னோடாவுக்கும் பூமியையே அதிரவைக்கும் நில நடுக்கத்திற்கும் திருமணமானால் இவர்களுக்குப் பிறக்கும் அந்த அதிசய குழந்தைதான் ரஜினி என்று பாராட்டி எழுதுகிறார்கள்.
அதிரடி இயக்குநரான ராம் கோபால் வர்மா ரஜினி பற்றி குறிப்பிடுகையில், ஒரு ஸ்டாருக்கு அழகான தோற்றம், நல்ல உயரம், விதவிதமான நடிப்பு, சிக்ஸ் பேக் உடல் உள்பட பல சமாசாரங்கள் தேவை.ஆனால் இது எதுவுமே இல்லாமல் ஒருவர் இருந்தால் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியாக மட்டுமே இருக்கமுடியும் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.
பாலிவுட்டின் கவர்ச்சி தேவதையான மல்லிகா ஷெராவத், தென்னிந்தியப் படங்களில் நடிக்க நினைத்தால் நிச்சயம் நான் லேடி ரஜினியாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அவர் பார்க்காத உயரம் இல்லை. இவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் கூட அவர் ஏன் நள்ளிரவு என்று கூட பார்க்காமல் இப்படி ஓடி ஓடி உழைக்க வேண்டும்?இதற்கு இருக்கும் ஒரே காரணம் தன்னுடைய ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும்.பணம் கொடுத்து பார்க்கிற ரசிகர்கள் ஏமாந்துபோய்விட கூடாது என்ற அக்கறைதான் அவரை இன்னும் உயரத்திற்குக் கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது என்கிறார் அவரது மாப்பிள்ளை தனுஷ்.
விறுவிறுவென ஸ்டைலாக படியேறுவது, படபடவென நடப்பது என ரஜினி இன்றும் ஸ்டைல் கிங்தான்.மனம் உற்சாகமாக இருந்தாலும் உடலும் அதே வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமே.அதற்கான சூட்சுமத்தையும் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்.அவ்வப்போது இமய மலைக்குச் செல்வதன் ரகசியமும் இதுதான். அதேபோல் சென்னையிலிருக்கும்போது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தினமும் தியானம், நீச்சல் பயிற்சியை மேற்கொள்வது, மாலை நேரங்களில் சுற்றுப்புறத்தில் இருக்கும் கிராமங்களில் சைக்கிளில் போவது என தனது உடலைப் பராமரிப்பதில் செலவிடுகிறார்.
ஆன்மிகம்,ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரஜினி மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் தனி வழிதான். பெங்களூருவில் பேருந்து நடத்துநராக பணியாற்றிய காலத்தில் நண்பரானவர் ராஜ் பகதூர்.
ரஜினியின் நாற்பதாண்டு கால நண்பர்.அவர் ரஜினியைப் பற்றிக் குறிப்பிடுகையில், எங்கேயாவது வயதானவர்களைப் பார்த்தால் யாருக்கும் தெரியாமல் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது ரஜினியின் நீண்ட கால பழக்கம்.இதேபோல் ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுகளுக்காக உதவுவார்.ஆனால் எதையும் வெளியே சொல்லமாட்டார்.
சொன்னால் அதன் பலன் போய்விடும் என்பார்.அதுதான் ரஜினி என்கிற கேரக்டர் என்கிறார்.
ரஜினி வீட்டிற்குப் போனால் 'No pain, No gain என்ற பழமொழி உங்களை வரவேற்கும். அதற்கு உதாரணமும் அவரே.
அதனால்தான் இன்று ரஜினி The BOSS The Box Office Super Star ஆக நிமிர்ந்து நிற்கிறார்.
- இரா. ரவிஷங்கர்.
படங்கள்:ஆர். கோபால், சித்ராமணி.
ரஜினிகாந்த்... சில தகவல்கள்
தனது தாய்மொழி மராத்தி என்றாலும் அம்மொழிப்படங்களில் இதுவரை அவர் நடித்ததே இல்லை.
ரஜினி ஒரு சிறந்த தச்சர். மர வேலைப்பாடுகளில் இவர் கில்லாடி.
பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய காலத்தில் பயன்படுத்திய பொருட்களை இன்றும் பாதுகாத்து வருகிறார்.
1995&ல் வெளியான முத்து படம் மூலமாகத்தான் தமிழ் சினிமா முதன் முறையாக ஜப்பானிற்குள் நுழைந்தது.
2006&ல் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்ட நம் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் நட்புறவைப் பற்றிப் பேசுகையில் ஜப்பானில் முத்துபடத்தின் வெற்றியைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
இந்தியாவிலேயே அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருக்கும் சூப்பர் ஹீரோ ரஜினி.ஏறக்குறைய எண்பதாயிரம் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.
2007&ல் பிரபல ஆங்கில இதழான ஏஸியா வீக் ரஜினியை தெற்கு ஆசியாவில் மிகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது.
2007&ல் மகாராஷ்ட்ரா மாநில அரசு ரஜினிக்கு ராஜ்கபூர் விருது வழங்கி கௌரவித்தது.
idhu sivaji pattaya kelappi vasool kuvichuttu irundhappo naan sonna title... :(Quote:
Originally Posted by vithagan