maanam ondre peridhenak koNdu vaazhvadhu namadhu samudhaayam
maraNa bayam......
Printable View
maanam ondre peridhenak koNdu vaazhvadhu namadhu samudhaayam
maraNa bayam......
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்
................................................
பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்...
anbe endhan munnaale aasai pesum kaNNaale
thandhaai inbam thenpole vaazhvinile
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
I think you and I are going to be in the next edition of the Guinness World Records for being the two people who have said "vaNakkam" to each other the most on social media!!!
Pp:
எந்தன் ரதிதேவி நீ வந்த நேரம்
உள்ளம் இசை பாடும் தெய்வீக ராகம்
என்றும் என் வாழ்வில் இனி ராஜயோகம்
ராஜயோகம்...
uLLam koLLai pogudhe uNmai inbam kaaNudhe
theLLu thamizh themmaangu paadidudhe
RD: :)
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக் கொடி
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி
உன் நெஞ்சில் ஆடும் பருவக் கொடி..
உந்தன் அழகால் என்னை கொன்றாய் பெண்ணே
பிரம்மன் செய்த சிலையும் நீதான் கண்ணே
Sent from my SM-G935F using Tapatalk
அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு
அழகு நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு நீ பேசும் தமிழ் அழகு...
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
Sent from my SM-G935F using Tapatalk