-
TOP 10 ODI BATSMEN WITH HIGHEST AVERAGE AFTER THE LAST WORLD CUP: (Qualification: Minimum 1000 Runs)
10. Hashim Amla (SA) - 47.11
9. Misbah-ul-Haq (PAK) - 47.51
8. Jonathan Trott (ENG) - 48.09
7. Rohit Sharma (IND) - 48.33
6. Michael Clarke (AUS) - 48.96
5. Kumar Sangakkara (SL) - 49.71
4. George Bailey (AUS) - 54.96
3. Virat Kohli (IND) - 59.43
2. AB de Villiers (SA) - 61.95
1. MS Dhoni (IND) - 77.04
-
Great going Dhoni.. Consistency and ability to convert it towards winning and on top of that, leading a team of young talents and finally staying behind the stumps - one such combo India never come across so far. He simply redefines history for the modern era. Hats off to you!
:clap:
-
MS Dhoni Top 4 Finishes - The Last Man Standing
http://www.youtube.com/watch?v=k3OP1lzQbVE
wt a game finisher he s :notworthy::notworthy:
-
Annan perae thappa news la use pannuraaingalae :|.
-
http://www.dinamalar.com/news_detail.asp?id=914212
கிரிக்கெட் சூதாட்டத்தில் தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பு?
புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூ பிரிவு எஸ்.பி., சம்பத் குமார் அளித்த அறிக்கையில் தொடர்பு உள்ளது என, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த முகுல் முக்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட புக்கி உத்தம் ஜெயின், தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவின் தொடர்பு பற்றி கூறியுதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைய தோனி ஒப்புக்கொண்டதாகவும் முக்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
http://www.dailythanthi.com/2014-03-...news-about-him
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்பு என செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனம் மீது தோனி வழக்கு
ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து ரூ100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.
6 வது ஐபிஎல் தொடரில் சூதாட்ட விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பனும் சிக்கினார்.
இந்த நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் மேட்ச் பிக்சிங் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி தமக்கு எதிராக அவதூறு செய்தி பரப்பி வருகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இதனால் தமக்கு ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமனறம் அவதூறு செய்தி வெளியிட தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது.
-
100th T20 win as a Captain. (India 26 and Chennai 74). Congrats.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...43520884_n.jpg
-
MSD in Modi's swearing in ceremony !!! Orae futu ballu hairstyle thaan :cool:.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...07206845_n.jpg
-
http://www.dinamalar.com/news_detail.asp?id=996870
அதிக சம்பளம் பெறுவோர் பட்டியலில் தோனி
நியூயார்க் : சர்வதேச அளவில், அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார். சர்வதேச அளவில், அதிக சம்பளம் பெறும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. பட்டியலின் முதன்மை இடங்களில், அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர், கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், டென்னிஸ் நட்சத்திரங்கள் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நாடல் உள்ளனர். இப்பட்டியலின் 22வது இடத்தில் தோனி உள்ளார்.
-
Ganguly in Mudgal committee !!! Annan nukku 71/2 sani start aagiruchu !!! England la yedhu thappi thavari jeyichitom un soli mudinjudhu nae.