-
உண்மையில் எம்.ஜி.ஆர் இன்றைய சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், மெகா ஸ்டார், உலக நாயகன், இளைய தளபதி, சின்ன தளபதி, புரட்சித் தளபதி, ( இப்பவே கண்ணை கட்டினால் எப்படி..மற்ற மொழியில் உள்ள பட்டங்களையும் போட வேண்டாமா? ) எல்லோருக்கும் முன்னோடி. புரட்சித் தலைவர் மற்றும் பொன்மனச் செம்மல் போன்ற அடைமொழிகள் திரையில் இவர் பெயருக்கு முன்னால் போடப் பட்டாலும் மக்கள் திலகம் என்ற பேரைக் கேட்டதும் அந்த நாளில் நிஜமாகவே ச்சும்மா அதிர்ந்திருக்கும்!
-
-
-
கோவையில் மக்கள் திலகத்தின் ஒளி விளக்கு தீபாவளி முதல் delite திரை அரங்கில் பதினேழு நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ளது. மக்கள் மனங்களில் என்றும் வாழும் மக்கள் திலகத்தின் படங்கள் வரலாறு படைத்து வருகின்றது.
-
-
-
-
Sri. Ravichandran Sir,
Will Rathathin Rathangal be able to listen to the song in UNNAI VIDA MATEN. If not the song at least padal varigal will do. Thanks.
-
-