Oops sorry
முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
கள்ளில் விழுந்து கலங்குதே ராஜா
காதல் என்ன புதுமையா ராஜா
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
Oops sorry
முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
கள்ளில் விழுந்து கலங்குதே ராஜா
காதல் என்ன புதுமையா ராஜா
Sent from my SM-A736B using Tapatalk
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…
கை மூடுதே வெட்கம்
Sent from my CPH2691 using Tapatalk
கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே
Sent from my SM-A736B using Tapatalk
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
****கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
****ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
****ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
****படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
Sent from my CPH2691 using Tapatalk
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே
Sent from my SM-A736B using Tapatalk
மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
Sent from my CPH2691 using Tapatalk
ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணைபுரம்
Sent from my SM-A736B using Tapatalk
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்… அன்பு மணி வழங்கும் சுரங்கம், வாழ்க வாழ்க
Sent from my CPH2691 using Tapatalk
அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் நடுவே
அருளோடு மலர்வது தான் பாச மலரம்மா
Sent from my SM-A736B using Tapatalk
மலர் எது என் கண்கள்
தானென்று சொல்வேனடி
ஆஹா ஹா ஆ..
கனி எது என் கன்னம்
தான் என்று சொல்வேனடி..
ஆஹா ஹா ஆ..
காலத்தில் வசந்தமடி..
நான் கோலத்தில் குமரியடி
Sent from my CPH2691 using Tapatalk