Whenever stage plays are filmed only the movies acted by NT have become instant hit. If the same
enacted by others the results are opposite. The perfect exmaple is the stage play of Santhathi.
Regards
Printable View
Whenever stage plays are filmed only the movies acted by NT have become instant hit. If the same
enacted by others the results are opposite. The perfect exmaple is the stage play of Santhathi.
Regards
தமிழ்த் திரையுலகம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட நாள்
சார்லி சாப்ளின் ! மவுனப் பட யுகம் தொடங்கி இந்தநொடி வரை கொடிகட்டிப் பறக்கும் உலக திரைச் சாதனையாளர்! நடிப்புக்கென்று எந்தவித இலக்கணமும் வரையறுக்கப் படாத காலகட்டத்தில் நகைச்சுவையை பிரதானப்படுத்தி தேவைப்படும் இடத்தில் மனதை நெகிழ வைக்கும் நடிப்பையும் உட்புகுத்தி காலத்தையும் வென்று நிற்கும் காவியங்களை சுருங்கச் சொல்லி பிரம்மிக்க வைத்த நடிப்பாசிரியர்! ஆனாலும் திரைத்தொழில்நுட்பங்கள் வளர்ச்சியுறாத அந்தக்கால கட்டத்தில் அவருடைய எண்ண ஓட்டங்கள் ரசிகர்களைச் சென்றடைய அவருக்கும் ஒரு தனிப்பட்ட திரை உருவகம் தேவைப்பட அவரால் உருவாக்கப்பட்ட Tramp (ஊர் சுற்றித்திரியும் குறிக்கோளற்ற நாடோடி) பாத்திரத்தை விட்டு அவரால் வெளிவர முடியவில்லை! அவருக்குப் பிறகு திரைநுட்பங்கள் வளரத் தொடங்கி நல்ல நடிப்புத்திறன் மிக்க நடிப்புக்கலைஞர்கள் பல்வேறு பாத்திரங்களுக்கு உயிரூட்டினர். Humphrey Bogart (Casablanca), Ronald Coleman (The Prisoner of Zenda), Cary Grant (North by Northwest), Clarke Cable (Gone With the Wind, the favourite movie of NT!), Charlton Heston (Ben Hur, Ten Commandments), Marlon Brando (God Father), ......What an array of actors and the diversity in acting skills the world has witnessed!! இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டு மெத்தை மேல் சோர்ந்து படுத்துக் கிடந்த தமிழ்த் திரையுலகம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது 1952ல் குணசேகரன் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஒரு காலச் சுவட்டு நாளில்தானே! அகில உலகிற்கும் நடிப்பின் இலக்கணம் வகுக்கப்பட்டதும் அந்த நாள்தானே! எந்த ஒரு குறிப்பிட்ட பிம்பவளையத்திலும் தன்னை சிறைப்படுத்திக்கொள்ளாது நடிப்பின் சுயம்புலிங்கமாகத் தோன்றி காலத்தை வென்று நிற்கும் நடிகர்த்திலகத்துடன் ஒப்பிட இதற்கு முன்னரும் இதற்குப் பின்னரும் ஒரு சோதனைவழிச் சாதனைகளுக்குச் சொந்தமான கலைஞன் தோன்றவில்லையே!
https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk
https://www.youtube.com/watch?v=uY_BMzjDCe4
Thanks for the information Mr Sundarajan Sir. Clearly NT the winner forever.
பொன்னால் பொறிக்க வேண்டிய வரிகள் .... சூப்பர் சுந்தர்....
விலகாத சொந்தமிது
நெடுந்ஙாகல பந்தமிது...
Welcome Mr. Sundararajan. The thread gets its impetus and momentum. Hope your postings will augment the quality of this thread and accelerate its growth.
regards,
senthil
Nadigar Thilagam True Legend of World Cinema
http://youtu.be/hGXsBIM-oB0
1975 - அவன் தான் மனிதன் மற்றும் மன்னவன் வந்தானடி மிக சிறந்த வெற்றி பெற்ற படங்கள், 100 நாட்கள் மற்றும் மிக சிறந்த வசூல் தமிழகம் முழுதும் பெற்றுதந்து.
அக்டோபர் 1 1975 - கர்ம வீரர் நமது நடிகர் திலகத்தின் பிறந்தநாள் அன்று அவரை அன்னை இல்லத்தில் கண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை வாழ்த்திவிட்டு வீட்டிற்கு சென்றார். இரவில் விளக்கை அணைத்துவிடு என்று வேலையாளிடம் கூறினார்..
விளக்கு முழுமையாக அணைந்து போனது ! ஆம் கர்ம வீரர் இயற்கை எய்தினார் !
தொடர்ந்த அரசியல் நிலைபாடுகளில் நடிகர் திலகம் அடைந்த, அவரை அடைய வைத்த பல குழப்பங்கள்..இதனால் பல லட்சம் ரசிகர்கள் உடனடி அத்ருப்தி காரணம் அவரது சில திரைப்படங்கள் சிறந்த படங்களாக இருந்தபோதும் 100 நாட்கள் தவறவிட்டது.
அந்த சில படங்கள் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வசூலை பொருத்தவரை "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்பதுபோல NO 1 ஆகவே அப்போதும் இருந்தன !
http://i501.photobucket.com/albums/e...psa6b667a0.jpg
http://i501.photobucket.com/albums/e...ps77ce9fd6.jpg
பல ஊர்களில் 100 நாட்கள் ஓடிய அவன் தான் மனிதன் திரைப்படம்.
வேறு ஒரு விழாவில் நடிகர் திலகத்தை வைத்து மிக சிறந்த வசூல் மற்றும் வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்த ஒரு பிரபல தயாரிப்பாளர்....இந்த விஷயத்தை மறந்து வேறு ஒரு திரைப்படம்தான் சென்னையை தவிர பிற ஊர்களில் 100 நாட்கள் ஓடியதாக உளறினார்.
அவரை போன்ற உளறல்களைதான் திரு கண்ணதாசன் 1960களில் பாடியுள்ளார்.....
"உரித்துபார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது..உளறிதிரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது !" எவ்வளவு சத்தியம் நிறைந்த வார்த்தைகள் !
தமிழ் திரைப்படம் மட்டுமல்ல ..இந்திய திரைப்படத்துறை மட்டுமல்ல...உலக திரை படைத்துறை நம் தமிழ்நாட்டை பற்றி அதில் இருந்த ஒரே ஒரு திறமையான உலகத்தரம் வாய்ந்த தமிழ் நடிகரை அடையாளம் கண்டு பாராட்டி, விருதுகொடுதுள்ளது சாதாரண விஷயமா என்ன !
இந்தியாவில் உள்ள "THE SO PROJECTED இயற்க்கை நடிகர்கள்" தலைகுப்புற நின்றாலும், கனவிலும் காணமுடியாததை ...OVER ACTING என்று வயிதெரிச்சல் மற்றும் காழ்புணர்ச்சியால் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலகத்தின் சர்வ சாதாரணமாக எட்டிபிடித்த உலக சாதனையை கனவு கூட காணமுடியவில்லையே ?
http://i501.photobucket.com/albums/e...ps60756f70.jpg
அந்தத் தயாரிப்பாளரைப் பொறுத்தவரை நடிகர்திலகம் என்றுமே வசூலை வாரிக்கொடுத்த காமதேனுவாக இருந்தார். தூரத்துப் பச்சையால் அவர் வாழ்வு பசுமையானதா ?கானல்நீரைக் கண்களால் மட்டுமே பருக இயலும் என்ற உண்மையை உணர்ந்திருப்பாரே!Quote:
Quote:
பல ஊர்களில் 100 நாட்கள் ஓடிய அவன் தான் மனிதன் திரைப்படம்.
வேறு ஒரு விழாவில் நடிகர் திலகத்தை வைத்து மிக சிறந்த வசூல் மற்றும் வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்த ஒரு பிரபல தயாரிப்பாளர்....இந்த விஷயத்தை மறந்து வேறு ஒரு திரைப்படம்தான் சென்னையை தவிர பிற ஊர்களில் 100 நாட்கள் ஓடியதாக உளறினார்.