பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என் கின்றேன்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன்
அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன்
மேளத்தை மெல்ல தட்டு..
இந்த மேளத்தை மெல்ல.. தட்டு
மேளத்தை மெல்ல தட்டு
இந்த மேளத்தை மெல்ல தட்டு
அங்கங்க கிள்ளிக்கிட்டு..
பூட்டி வச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு
துன்பத்தை மறந்து விடு
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ*
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்*
கின்பம் சேர்க்க மாட்டாயா?*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை