பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்த நாள்
Printable View
பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்த நாள்
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே நினைத்தாலே
நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
திருநிறைச் செல்விக்கு திருமண மாலை
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்