saradha ;dock!!!!!!
Printable View
saradha ;dock!!!!!!
Update on marriage:
திருமணம் அன்று காலை:
அபி-மகேஷ், கார்திக் - ஆனந்தி... மாலையும் கழுத்துமாக மேடையில் அலங்காரத்துடன் இருக்கின்றனர்...
ஒரு திருமணத்துக்கு தேவையான அத்தனை பூஜை புனஸ்காரங்களை இரு ஜோடிகளும் செய்கின்றனர்...
தாலி கட்டும் வேலையில் இந்த அதிகப்பிரசங்கி அபி திடீரென எழுந்து மாலையை சாராதாவின் மகள் சுமதியின் கழுத்தில் போட்டு உட்காரவைக்கிறாள்...
அனைவருக்கும் அதிர்ச்சி... சாராதாவுக்கும் அதிரிச்சி, இது யாருமே எதிப்பார்காத ஒன்று, ஆனால் அபி சுமதியை முன்பே சம்மதிக்க வைத்திருக்கிறாள்...
அபி மகேஷிடம் சிறிது நாட்களுக்கு முன்பு பேசியதை ஊமை படமாய் காண்பித்தனர்... அது வேறு ஒன்றும் இல்லை... மகேஷ் தான் ஒரு வாழக்கையை இழந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வு குடுக்கவே தயாராக இருப்பதாக கூறுகிறார்... ஆதலால் அபி, வாழக்கையை இழந்த சுமதியை பற்றி கூற, மகேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்...
கற்பகம்(சத்யப்ரியா) ஏற்பட்ட அவமானம் அதிர்ச்சி அனைத்தயும் மிகவும் அற்புதமாக வெளிக்காடினார்... நடிப்பின் உச்சிக்கே போய்விட்டார்... :2thumbsup: அபி இனி தன் மகள் இல்லை என்று கூறிவிட்டு ஆனந்தி-கார்திக்குடன் மண்டபத்தை விட்டே வெளியேருகின்றனர்... அபி எவ்வளவோ சொல்லி பார்கிறாள்... ஆனால் கற்பகம் மனம் ஏற்கவில்லை...
துப்பாக்கியுடன் வந்த பாஸ்கர் இதையெல்லாம் பர்த்துவிட்டு, கொஞ்சம் அதிர்ச்சி இருந்தாலும் மிகவும் சந்தோஷமாய் வீடு திரும்புகிறான்... இனி அபி அவனுக்கு தான் என்ற தீர்மானத்துடன்...
அடுத்து அபி பாஸ்கரை மணப்பாளா??? :banghead:
(ஏன் அபி பாத்திரத்தை இவ்வளவு அதிகப்பிரசங்கித் தனமாய் காண்பிக்கின்றனர்... யார் உலகில் இப்படி இருக்கின்றனர்... got fedup after seeing this episode... :| )
madhu are u living in singapore. because i watched this episode yester day. Thats why iam asking. Any way thanks for updating.(':shock:')
:D illa am in chennai only... I watched this last week, yaarum update pannaadhadhaala atleast marriage paththi update pannuvomenu thonichu :D...
:ty: MADHU SREEQuote:
Originally Posted by Madhu Sree
நன்றி: தினதந்திQuote:
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கோலங்கள் தொடர் 7-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த மாதம் கதையை முடிப்பதுபோல் கொண்டு வந்து கடைசி நேர டிவிஸ்ட்டில் இதெல்லாம் கனவு என்று அதிர்ச்சி ஏற்படுத்தினார், இயக்குனர் திருச்செல்வம். இதனால் தொடர் இப்போதைக்கு முடிகிற வாய்ப்பு இல்லை என்று தோன்றியது.
"கோலங்கள் தொடர் எப்போது முடியும்?'' இயக்குனரைக் கேட்டால், "வரும் மே அல்லது ஜுனில் முடியும்'' என்கிறார்.
காதுல பூக் கூடை :-)Quote:
Originally Posted by aanaa
In todays episode (22/4-09) Tholkapien tells about what Eelam Tamils are undergoing in Sri Lanka's genocide of Tamils in Sri Lanka!
Very nice of him in Kolangal serial!! Thx
:clap:Quote:
Originally Posted by MEDIA ASIA
:rotfl3: கண்டிப்பா பூக்கூடை தான்...Quote:
Originally Posted by aanaa
மறுபடியும் இன்ஸ்பெக்டர் தில்லா வந்துட்டான்... :x
அவன் சாகலையாம், எல்லாம் செட்-அப்பாம் :banghead:
இதெல்லாம் கோலங்கள்-ல தான் சாத்தியம்... :hammer: