நண்பர் கோபால்!!
எனக்கு திருவிளையாடல் தருமி ஞாபகம் வருகிறார்.
"ஒன்று நிச்சயமய்யா..உம்மைப்போன்ற இரண்டு புலவர்கள்..ஊஹூம் வேண்டாம் நீர் ஒருத்தரே போதும்!
..இருந்தால் உலகம்* உருப்படும்!!:smile2:
*=மய்யம்
Printable View
திருத்திகொள்ளுங்கள் ! MINDSET வாரம் அல்ல !
சில மைண்டுகளை செட் செய்யும் வாரம் ........!
கோபால் சார்... உங்களுடைய இந்த எழுத்து model roll செய்யப்பட்டால் தான் பலருக்கு நீங்கள் " rolemodel " ஆக முடியும்... :-)
என்னுடைய 200த் பதிவு ....பதிலுக்குப் பதில்மட்டுமே சொன்னால் நன்றாக இருக்காது ஆகையால் நம் திரி நண்பர்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றி உரைக்கும் விதத்தில் ....மந்த மாருதம்....!
http://www.youtube.com/watch?v=MfdZ03zVK1A
நம்மையெல்லாம் அப்பப்போ அப்பப்போ சித்ரவதை செய்யும் கோபால் சாருக்கு ஒரு ஸ்பெஷல் பாடல்....இது உங்களை அடித்து திட்டுவதை விட பலமான சித்ரவதை ...அதாவது HEIGHTS OF TORTURE -சித்ரவதையின் சிகரம் .....
http://www.youtube.com/watch?v=q21g7kBJLnA
http://www.youtube.com/watch?v=LUPOjuYD_hQ
http://www.youtube.com/watch?v=Xuqcf72OPdo
அட என்ன சார் நீங்க...
தமிழ வளர்க்கணும்..வளர்க்கணும்னு எல்லாரும் சொல்றாங்க...சரி...கொஞ்சம் தஞ்சாவூர் பக்கம் வளரட்டுமேன்னு சொன்னா கப்புன்னு அதா புடிசிகிட்டு...!
சரி ஏதோ அந்த வருஷம் செந்நெல் கொஞ்சம் அதிகமா விளஞ்சதால யான கட்டி இவங்களும் போரடிசாங்கன்னு நெனசுகொங்க...இவளவுதனே...
வேணும்னா அடுத்த பதிவுல பாண்டிநாடு சோறுடைத்துன்னு எழுதி சரிகட்டிடுரேன் ! சந்தோஷமா !
நிச்சயம் கோபமில்லை. தவறினை சுட்டிகாட்டியதற்கு நன்றி...Many a slip between a cup and the lip..!
அடப்பாவி,
பல இரவுகளின் தூக்கத்தை கெடுக்கிறாயே ??? ஆனால் இத்தனை இன்பமான சித்திரவதை எவ்வளவு வேண்டுமானாலும் தாங்க ரெடி.
கோபால் சார்,
நீங்க இந்த பாடலை பாடுங்க சார்...
http://www.youtube.com/watch?v=YKo4y7B1iWI
என்னமோ அதவிட்டுட்டு..... இந்தமாதிரி பாட்ட இன்னும் பாடிட்டு ....
http://www.youtube.com/watch?v=zoSilMsNH-M
காரணம் கேட்டா இந்த பாட்ட பாடறீங்க...உங்களுக்கே ஞாயமா இருக்கா ?
http://www.youtube.com/watch?v=LFjrXeNfcKs
தவறில்லை...இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை...இல்லையேல் நீங்கள் இந்த பாடலையும் பாடவேண்டிவரும்...!
http://www.youtube.com/watch?v=SjJRQ_QpMhg
.....
அடிங்கோ ..........
பாங்காக்,ஜகர்தா ,ஹொசிமின் மாதிரி இடத்தில் இருந்து பார். பாட்டே அனாவசியம்.
முடியவே முடியாது கோபால்.
இந்த பாட்டு நிச்சயம் வேணும்!
http://www.youtube.com/watch?v=0mUyOlaOZwI
இங்க பாருங்க NTthreesixty Degree என்ற சுப்பு என்ற சௌரி என்ற ... , நான் முன்னாடியே சொல்லியிருக்கேன். நீங்க செந்தமிழில் எழுதினால் என்னை போல சிலர் பயப்படுவாங்கன்னு. மறந்து போய் இப்ப ஆங்கிலத்தை கலந்து உங்க செந்தமிழில் (செங்காங்கிலம்?) எழுதுவதா. இப்ப பாருங்க. Ganpat பயந்து போயிட்டு ஜில்லுவை கூப்பிட்டுட்டார். நல்லா அழகா எழுதுறீங்க. அப்பப்ப இப்பிடி பண்ணிடறீங்களே!!!