சக்தி,Quote:
Originally Posted by Shakthiprabha
'பைலட் பிரேம்நாத்' எனக்கும் பிடித்தபடம்.
'பைலட் பிரேம்நாத்'தில், நீங்கள் குறிப்பிட்டதுபோல நல்ல பாடல்கள் பல உண்டு... (Music: MSV)
'இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ' (டி.எம்.எஸ். - வாணிஜெயராம்)
'அழகி ஒருத்தி இளநி விக்கிறா கொழும்பு வீதியிலே' (ஈஸ்வரி)
'கோப்பித்தோட்ட முதலாளிக்கு கொழும்புலதானே கல்யாணம்' (ஈஸ்வரி - சிலோன் மனோகர்)
'WHO IS THE BLACK SHEEP (TMS).