vachaangalaa aappu .. ithukku Yennai Arindhaaal release-a vera postpone pannittaanunga .. TFI uruppatta maathiri thaan
Printable View
vachaangalaa aappu .. ithukku Yennai Arindhaaal release-a vera postpone pannittaanunga .. TFI uruppatta maathiri thaan
ஐ' திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாகும் என தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்தாததால், 'ஐ' படத்தை மூன்று வாரங்களுக்கு வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து படம் பொங்கல் சமயத்தில் வெளியாகாது என செய்திகள் பரவின. இது குறித்து 'ஐ' தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசிய போது, "நாங்கள் நண்பர்களே. எங்களுக்குள்ளான இந்தப் பிரச்சினை விரைந்து தீர்க்கப்படும். எனவே 'ஐ' சொன்ன தேதியில் வெளியாகும்" என்று கூறினார்.
இதையடுத்து, 'ஐ' பொங்கலுக்கு திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது
:lol:
already Amy Jackson paththi news vera irukku appuram Shankar use pannala naa then waste-u...hmm...we do know how Shankar used Bhuvaneshwari in Boys...
third song.. :) poor shankar..no secrecy..bollywood is all about promotion/marketing..
https://www.youtube.com/watch?v=J2MV0QeB6yY
wow ... i just quietly followed all the posts here for the past few weeks ... but hey ... utimate stomach burn ... we never ever gave a **** about your movie release ... you postponed your own movie buddy ... ajith fans, please read last few pages, review your own messages, and go cry elsewhere :thumbsup:
I dont think YA would have made it for Pongal irrespective of AI releasing or not....EntireShoot got over only on December30... ,GVM has to be blamed first.....Who will take patch work for more than a month even after announcing as Pongal release a month back..Our GVM will do that ..
idhula enga stomach burn...from this post of mine...there is no link at all...it was only a post on shankar's tactics on how he knows best to use his heroines...shriya in sivaji too....
Pras...take a break....save your energy so that you can watch the 3 hour magnum opus I :)