3 - Vaa vennilaa unnaithaanE vaanam thEdudhE
6 - VennilavE vennilavE vinnai thaandi varuvaayaa
Printable View
3 - Vaa vennilaa unnaithaanE vaanam thEdudhE
6 - VennilavE vennilavE vinnai thaandi varuvaayaa
mgb, scorp :clap: kalakkarEl
அப்போ விட்டுப் போன நடுவுல இருக்கும் ரெண்டு நானு..
4. மன்னன் தோள் மீதிலே ம்ஞ்சம் க்ண்டேன் மாலைப் பூங்காற்றிலே நான் - வானிலே தேனிலா - காக்கிச் சட்டை
5. பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரமில்லை - வண்ணம் கொண்ட - சிகரம்
அடுத்தது யாரோ ?
அது சரி... அந்த பத்தாவது பாட்டுக்கும் வானத்துக்கும் என்ன direct சம்பந்தம் ? ( oru stanza-vil oru varthai varudhu. adhuthana ? )
:க்ளாப்: கண்ணா உன் க்விஸ் ப்ளாப் ஆ..எல்லாரும் டபக் டபக்குனு கண்டு பிடிக்கறாங்க..
டேரக்ட் சம்பந்தமில்லை.. நடுல வருமே...உன் வதனம்னு..
Ok.. appo adhai mattum sollitu poyidaren..
10. விழியாலே காதல் கதை பேசு.. மலர்க் கையாலே சந்தனம் பூசு - அமுதும் தேனும் எதற்கு - தை பிறந்தால் வழி பிறக்கும்.
மத்ததெல்லம் எனக்கு தெரியலை... என்ன பெரிய தேசிய விருது பெற்ற பாடலா ? :noteeth: இல்லாட்டி என்ன சங்கத்தமிழ் கவிதையை தழுவி எழுதிய பாட்டா ?
போங்கப்பா
சும்மா தெரியலைன்னு பாட்டு விடாதீஙக்..பிஎம் பார்த்தீஙக்ளா
ஒரு பி.எம்.க்கு ரெண்டு பதில் போட்டாச்சு.
Appa ellarum terrificaa solve panitaanga yetho enaale mudinjathu
8. Yaaroduthan sollamal than vaan vittu than mannil vanthathu
Iravu nilavu - Anjali
:clap: இது ஈஸி கார்த்திக்...மிச்சத்தையும் கண்டு பிடிங்க..ஒருபாட்டுக்கு ஆன்ஸர் கன்வர்ஸிங் வித் சாங்க்ஸ்ல கணேஷ் போட்டிருக்கார்!