R.Parthiepan @rparthiepan
how to name it " இளையராஜா live கேட்டேன். ஒரு டிக்கெட்டின் விலை:என் இன்றிரவு தூக்கம்!
Printable View
R.Parthiepan @rparthiepan
how to name it " இளையராஜா live கேட்டேன். ஒரு டிக்கெட்டின் விலை:என் இன்றிரவு தூக்கம்!
K, mikka naNdri for sharing the pictures. Was waiting for this. It seems a bigger programme than NBW (definitely the tracks are more in HTNI, added to that, film hits as well).
Agreed word to word, Jai. When I first looked at the cassette cover when this album was released, I didn't understand most of the terms, if not all; Mad mod mood fugue (?), I met Bach (Who is Bach??), Chamber(??) welcomes Thyagaraja, Don't compare (with what and/or whom), do anything (??), you cannot be free (from what?) and most of all, How to Name it (?). Mysteriously named titles. To be honest, just these track names invoked so much surprise in us. Until we heard, definitely we were not sure it is from Maestro, as all the track names were greek to us, having listened to only film songs from him. Once we were into it, as you said, it an important history in art and the term 'fusion' got its actual meaning at last. Just the thought of it still reverberates in us. To witness such a programme live will get us the actual meaning of our life, which I missed. :sad:
:exactly: IOW, if he is able to establish *that* kind of a connect in those mass shows (Mrs Jesudass in Janani Janani, Maasatra Sodhi in 2005, goosebumps lady, Aayiram Thaamarai Mottukkale in 2011), imagine the bond in a show like this
:yes: Kamaan
KV Anand romba naala post panna maatteengaraar....
Jai
Puriliye....
குமுதம் இணையத்தள ரபி பெர்னார்டு - ரஹ்மான் நேர்காணலில் "எழுபத்தைந்து வருட இந்தியத் திரையுலக இசை வரலாற்றில் முக்கியமானவைகளாக நீங்கள் கருதுபவைகள் என்ன?" என்ற கேள்விக்கு ராஜாவின் How To Name It ஆல்பம் என்பதையும் குறிப்பிட்டார்.
எல்லோரது வாழ்க்கையில் இந்த ஆல்பம் பலதரப்பட்ட உணர்வுகளை எழுச்சியுற வைத்திருக்கும். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று என்றால்..கல்லூரி இரண்டாமாண்டு வாழ்க்கை. வார இறுதியில் வந்த பிறந்தநாள் அன்று நகரத்திற்கு நண்பர்களோடு சென்று மதியக்காட்சி திரைப்படம், சாயந்திரம் முழுதும் நகரின் முக்கிய சாலைகளில் அரட்டை அடித்து நடந்து.. ஹோட்டலில் மது அருந்தி இரவுணவையும் முடித்து விடுதி திரும்பினால் நேரம் பதினொன்றரை. போதை இன்னும் இறங்கவில்லை. கேக் வெட்டி, கிரீட்டிங் கார்டு கொடுத்து..எல்லோரையும் அனுப்பிவிட்டு விளக்கணைத்து தூங்கப்போனால், கதவைத் தட்டி நெருங்கிய நண்பன் "உனக்கொரு பரிசு, தலையணைக்கு கீழே வைத்திருக்கிறேன். உனக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நினைக்கிறேன்!" என சொல்லிவிட்டு நகந்தபோது, ஓடிப்போய் தலையைனையை தூக்கினால், ராஜா முகத்தோடு இந்த ஆல்பம். அப்படியே வாக்மேனில் போட்டு... இருவிதமான போதைகள் ஊனை உலுக்குகிறது. மனம் கட்டுப்பாடில்லாமல் பறக்க ஆரம்பிக்கிறது பலத் திசைகளில். வாழ்வில் இனிமையான தருணங்களில் முக்கியமானதாக நான் இன்றும் நினைக்கும் ஒன்று!