-
Happy and prosperous 2019 to everyone! :)
Hi mappi,
Your theme is Rajinikanth songs starting with வா வா...
1. வீசும் இளந்தென்றலிலே
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா…
Song:
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே …
Movie: ராஜாதிராஜா
2. ஆசை கொண்ட தேகம் ரெண்டு
நீதி மன்றம் போகுமே…
Song:
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா…
Movie: வேலைக்காரன் (1987)
3. வாழ்வது எதற்கு வையகத்தில்
சுகங்களை வாழ்கையில் பெறத்தானே…
Song:
வா வா பக்கம் வா
பக்கம் வர வெட்கமா...
Movie: தங்கமகன் (1983)
4. திங்கள் கூட தேய்ந்து போகும்
உண்மை காதல் என்றும் வாழும்...
Song:
வா வா இதயமே
என் ஆகாயமே…
Movie: நான் அடிமை இல்லை
5. என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்தது
என் நெஞ்சினை அது கிள்ளி விட்டுச் சென்றது…
Song:
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே…
Movie:
புது கவிதை
-
Yes, Raagadevan. Cool to hear these 'Wah Wah Rajini' songs through Padal Puthir.
Wishing everyone an amazing 2019.
-
Try this simple theme ............................... "சிறு அன்ன நடை பின்னலிட வாடும் ஏக்கம் ஏனடி லைலா" .............. 2. "மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்" ............3. நாலு பக்கம் சுவர் எழுப்பி நடுவில் உன்னை வைப்பேன்" ....(sorry about the messy alignment)
-
Hello Shakthiprabha,
Theme : Hindi words in Tamil songs
1/ சிறு அன்ன நடை பின்னலிட வாடும் ஏக்கம் ஏனடி லைலா
Movie : Shankar Saleem Simon (1978)
Music : MSV
Lyricist : Kavignar Kannadasan
https://www.youtube.com/watch?v=wDtv3uyoP90
Sindhu nadhi Poovae adi chinnanchiru kiliyae
siru anna nadai pinnalida vadum kalai aenadi lailaa
yehi Toh pyaar ka nasha hai mohabbat ki nishaani Hai.
2/ "மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்"
Movie : Kalaignan (1993)
Music : IR
Lyricist : Valli
https://www.youtube.com/watch?v=z_0N-RzfdNg
Dilbhar janae dil deevaanae thiththikira thaenae ...
Mannan maaligaliyil vazhum manjal veyil adai katti vandhathenna mella ...
3/ நாலு பக்கம் சுவர் எழுப்பி நடுவில் உன்னை வைப்பேன்
Movie : Suryagandhi (1973)
Music : MSV
Lyricist : Kavignar Kannadasan
https://www.youtube.com/watch?v=DXgU-VUHNLg
O Meri Dilruba Ye mera Deewana ...
Naalu pakkamum suvar aezhupinaal naduvil unnai vaipaen