மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் நெல்லை லட்சுமி திரையரங்கில் 180 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
Printable View
சிரித்து வாழ வேண்டும் படத்தின் சிறப்புக்கள் .
01. மக்கள் திலகம் இரட்டை வேடம் - போலீஸ் அதிகாரி -முஸ்லிம் தாதா வேடம் .
02. கொஞ்ச நேரம் என்னை ..மறந்தேன் கனவு பாடலில் விதவிதமான உடைகளில் ,மேக் அப்பிள் மக்கள் திலகம் தோன்றும் இளமை பொங்கும் காட்சிகள் .
03.ஒன்றே சொல்வான் ... ஒன்றே செய்வான் என்ற கொள்கை பாடலில் அருமையாக மக்கள் திலகம் பாடி நடித்திருப்பார் .
04. நீ என்னை விட்டு போகதே .. பாடலில் மக்கள் திலகம் மிகவும் இறுக்கமாக , ஒரு போலீஸ் அதிகாரிக்கு உள்ள மிடுக்கான் தோற்றத்துடன் தோன்றி நடித்திருப்பார் .
05.உலகமெனும் நாடக மேடையில் ... பாடலில் சிறப்பாக நடனமாடி ஜொலித்திருப்பார் .
06. பொன் மன செம்மலை ... பாடலில் மிகவும் அழகாக ஆடி பாடி நடித்திருப்பார் .
மக்கள் திலகம் - பொன்மனச்செம்மல் மோதும் சண்டை காட்சி விறு விறுப்பாக மற்றும் புதுமையான முறையில் இருந்தது .
மக்கள் திலகம் -ஜஸ்டின் மோதும் குளியல் அறை சண்டைகாட்சி அற்புதம் .
இறுதி காட்சிகள் 25 நிமிடங்கள் . பரபரப்பான கட்டம் .
படமாக்கபட்ட விதம் சூப்பர் .
ஆர் .கே . சண்முகம் வசனங்கள் அனல் பறக்கும் .
மெல்லிசை மன்னரின் இனிமையான இசை .
டைட்டில் -இசை மிகவும் பிரமாதமாக இருந்தது .
மக்கள் திலகம் மாறு பட்ட இரட்டை வேடங்களில் அமர்க்கள படுத்தியிருப்பார் .
esvee
உரிமைக்குரல் மதுரையில் 200 நாட்களும் நெல்லையில் 180 நாட்களும் தமிழ் நாட்டில் 12 அரங்குகளில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது .
மக்கள் திலத்தின் தீவிர ரசிகரும் வேலூர் நகர நண்பரும் ஆன திரு ராமமூர்த்தி அவர்கள் மக்கள் திலகம் திரியில் புதிய வரவாக இன்று இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி .
மக்கள் திலகத்தின் சாதனைகள் - செய்திகள் மற்றும் பல தகவல்கள் ராமூர்த்தி அவர்கள் இங்கு பதிவிட வேண்டுகிறேன் .
உங்களை அன்புடன் வரவேற்கும்
மக்கள் திலகம் திரி நண்பர்கள் .
http://i45.tinypic.com/219b2xf.jpg
வேலூர் நகரில் 3.11.1974 அன்று எடுக்கப்பட்ட படம் .
அலங்கார் ஹோட்டல் முன்பு வைக்கப்பட்ட கட் அவுட் .
Attachment 2011mrg, mgr,