மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்
Sent from my SM-A736B using Tapatalk
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்
சொல் வேண்டுமா
பேசாத கண்ணும்
பேசுமா
பெண் வேண்டுமா
பார்வை போதுமா
Sent from my CPH2691 using Tapatalk
பேசாத மொழியே பொழியாத பனியே புலராத பூஞ்சோலையே
வேரோடு எனையே சாய்க்கின்ற விழியே உயிரோடு விளையாடுதே
Sent from my SM-A736B using Tapatalk
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
Sent from my CPH2691 using Tapatalk
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
Sent from my SM-A736B using Tapatalk
தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா*முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா
Sent from my CPH2691 using Tapatalk
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
Sent from my SM-A736B using Tapatalk
நாணமோ இன்னும் நாணமோ இந்த ஜாடை நாடகம் என்ன அந்த பார்வை கூறுவதென்ன
Sent from my CPH2691 using Tapatalk