http://www.youtube.com/watch?v=3XptSTY9R3k
Printable View
Aayirathil oruvan - 50 th day celebration - jaya tv coveragae video is very nice.
Thanks sailesh sir
ஆயிரத்தில் ஒருவன் ஞாயிறு (11.05.14)அன்று திரையரங்குகளின் நிலவரம்
ஆயிரத்தில் ஒருவன் சத்யம் மாலை காட்சி ஹவுஸ் புல்
ஆயிரத்தில் ஒருவன் பேபி ஆல்பர்ட் மாலைகாட்சி 168 பேர் கண்டு களித்தனர்
ஆயிரத்தில் ஒருவன் பாரத் மேட்னீ காட்சி 287 மாலை காட்சி 625 பேர் கண்டு களித்தனர்
நேற்று இன்று நாளை மகாலட்சுமி அரங்கில் மாலை காட்சி 592 பேர் கண்டு களித்தனர்
அது மட்டும் இல்லை சன் லைப் தொலைகாட்சியில் இதயக்கனி மாலை ஏழு மணிக்கு ஒளிபரப்பானது
மக்கள் திலகம் " முதல்வர் பதவியேற்று கோட்டைக்குச் சென்றதும் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார். அதில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் ......
நிருபர் : இப்போது NSK இருந்திருந்தால் அவரிடம் போய் வாழ்த்து ...பெற்றிருப்பீர்களா .
மக்கள் திலகம் : .....இல்லை.
நிருபர் :.....????
மக்கள் திலகம் :...நான் முதல்வராக வாய்ப்புபெற்றபோது " கலைவாணர்" இருந்திருந்தால் ..."அவர்தான் முதல்வர் ".......!!! நான் எப்படி வாழ்த்துப் பெற முடியும்.......
http://i1170.photobucket.com/albums/...ps01a1ace4.jpg
ஜி.கே. தர்மராஜ் தயாரித்த உன்னை விடமாட்டேன் என்ற படத்தில் மக்கள் திலகம் நடிப்பதாக இருந்தது.இதற்கு இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தமானார்.நான் படிக்கிறேன் இன்னும் படிக்கிறேன் உலகம் என்னும் பள்ளியிலே வாழ்க்கை என்ற பாடத்தை படிக்கிறேன் என்ற பாடல் மலேசியா வாசுதேவன் பாட ஒலிப்பதிவானது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக படப்பிடிப்பு நடைபெறவில்லை.
http://i1170.photobucket.com/albums/...psc5538778.jpg
மதங்களை கடந்து வாழும் எங்களின் குலதெய்வம்
http://i1170.photobucket.com/albums/...ps27aa071c.jpg
ULAGAM SUTRUM VALIBAN RERELEASED RECORDS - UN BEATABLE
http://i1170.photobucket.com/albums/...ps3a97b128.jpg