13-01-1967 அன்று வெளியான நம் மக்கள் திலகத்தின் காவியம் "தாய்க்கு தலை மகன்" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :
http://i59.tinypic.com/2eoaefk.jpg
Printable View
13-01-1967 அன்று வெளியான நம் மக்கள் திலகத்தின் காவியம் "தாய்க்கு தலை மகன்" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :
http://i59.tinypic.com/2eoaefk.jpg
12.1.1967
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறு பிறவி கண்ட தினம் .
1967 - தமிழக தேர்தல் களத்தில் அனல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் தாய்க்கு தலைமகன் திரைப்படம் வெளியானது . யாருமே எதிரபாராத மக்கள் திலகத்தை துப்பாக்கியால் கொலை செய்யும் பாதாக செயல் நடந்தது . தர்மம் தலை காத்தது . மக்கள் திலகம் மறு பிறவி கண்டார் .
20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் முடிவுக்கு வந்தது .மருத்துவ மனையில் இருந்து கொண்டே மக்கள் திலகம் பரங்கிமலையில் , தமிழகத்திலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் .மக்கள் திலகத்தின் எழுச்சி பயணம் தொடர்ந்தது . 1967ல் திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினார் .
அதே போல் திரை உலகிலும் பல சாதனைகளை தொடர்ந்தார் .காவல்காரனின் பிரமாண்ட வெற்றி. 1967ல் தமிழக அரசு சிறந்த படம் -பரிசு பெற்றது . லட்சக்கணக்கான ரசிகார்கள் எம்ஜிஆர் பின்னால் அணிவகுத்து நின்றது -1967 அரசியல் வெற்றிகளும் , திரை உலக வெற்றிகளும் நிருபித்து காட்டியது .
2014 கோவை நகர மறு வெளியீட்டு மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய முழு தகவல்கள் அளித்த இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .
NOW RUNNING JMOVIE http://i59.tinypic.com/14bsv0j.jpg
TODAY 1.30 PM WATCH RAJTV http://i57.tinypic.com/2a66sr6.jpg